Roman script

Singer : V. N. Sundaram

Music by : G. Ramanathan

Male Part

Vetri vendhar

Chorus : Vaazhga

Male : Chola mandala aathipathi

Chorus : Vaazhga

Male : Kanni thamil kaavalan

Chorus : Vaazhga

Male : Maamannar kulothunga cholar

Chorus : Vaazhga

Male Part

Soru manakkum so naadaa

Soli manakka pughazh manakka ponniyanum

Aaru manakkum punal naadaa

Aatchi manakka arul manakum

Eezhamadhil seevi manakkum kulothunghaa…

Vettri manakka veeram manakka

Puvaniyellaam peru manakka pirandhaai nee

Perarinjar pottri manakka

Vaazhiyavae… vaazhiyavae…

Male Part

Velga nin kottram manna

Viraikamal aathi maalai

Nalgidum manamae

Intha naanilam veesa annaal

Sollilae vendhan aagi

Soozhthunakku unmai koorum

Mallinukku anjaa koothan

Mana mazigh aagiyaalae aagiyaalae..ae…ae…ae..

Male Part

Varum pagaivar padai kandu

Maar thatti kalam pughum

Makkalai petror vaazhgha… aaa…aaa

Manam konda thunaivarkku

Vidai thandhu vel thandha

Mara kula pengal vaazhga…

Urangkondu poraadi udhirathil neeraadi

Aram kaatha ullam vaazhga…

Thiramaana pughazh konda

Dhidamaana tholgalum

Seyal veerar marabum vaazhga…

Aa…aaa…aa…aaa…

Aaa…aaa….aaa…aaa…aa…aaa….aaa..

Aaa….aaa….aaa….aaa….aaa…aa…aaa…

தமிழ்

பாடகர் : வி. என் சுந்தரம்

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

ஆண் : வெற்றி வேந்தர்

குழு : வாழ்க

ஆண் : சோழ மண்டல அதிபதி

குழு : வாழ்க

ஆண் : கன்னி தமிழ் காவலன்

குழு : வாழ்க

ஆண் : மாமன்னர் குலோத்துங்க சோழர்

குழு : வாழ்க

ஆண் : சோறு மணக்கும் சோ நாடா

சோழி மணக்க புகழ் மணக்கப்

பொன்னியனும்

ஆறு மணக்கும் புனல் நாடா......

ஆண் : ஆட்சி மணக்க அருள் மணக்கும்

ஈ.....ழமதில்

சீறி மணக்கும் குலோத்துங்கா......

ஆண் : வெற்றி மணக்க வீரம் மணக்க

புவனியெல்லாம்

பேரரு மணக்க பிறந்தாய் நீ

பேரறிஞர் போற்றி மணக்க

வாழியவே... வாழியவே...

ஆண் : வெல்க நின் போற்றம் மன்னா...ஆ...

விரை கமழ் ஆத்தி மாலை நல்கிடும் மனமே

இந்த நானிலம் வீச அந்நாள்.....

ஆண் : சொல்லிலே வேந்தனாகி

ஊழ்ந்து உனக்கு உண்மை கூறும்

மல்லினக்கு அஞ்சா கூத்தன்

மன மகிழ் ஆகியாலே......ஆகியாலே...ஏ......

ஆண் : வரும் பகைவர் படை கண்டு

மார் தட்டிக் களம் புகும்

மக்களைப் பெற்றோர் வாழ்க...ஆ...ஆஆ.....

ஆண் : மணம் கொண்ட துணைவர்க்கு

விடை தந்து வேல் தந்த

மறக் குலப் பெண்கள் வாழ்க...

ஆண் : உரங்கொண்டு போராடி

உதிரத்தில் நீராடி

அறம் காத்த உள்ளம் வாழ்க...ஆஅ.....

திறமான புகழ் கொண்ட

திடமான தோள்களும்

செயல் வீரர் மரபும் வாழ்க...

ஆண் : ஆஆ.....ஆஆ.....ஆஆ.....ஆ.....ஆ......

ஆ......ஆஆ.....ஆ.....ஆ......ஆ.....ஆ......

Song information

Singer: V. N. Sundaram

Music by: G. Ramanathan

Release information: From Ambikapathy (Old) (1957) · Lyricist: Kannadasan

Explore this song