Roman script
Singer : Vani Jayaram Music by : V. Kumar Female Part Sorkkam ingu thirakkaathathaa Solli thanthaal padikkaathathaa chinna chittu Kannam enna inikkaathathaa Kangal minnal adikkaathathaa mella thattu Female Part Meththai enna virikaaththaa Viththai enna padikkaththaa alli kottu Azhagiya oru kili maragatha mani vizhi Edhu varai sugamena iravinil alaiyuhu….oo…. Female Part Sorkkam ingu thirakkaathathaa Solli thanthaal padikkaathathaa chinna chittu Kannam enna inikkaathathaa Kangal minnal adikkaathathaa mella thattu Female Part Meththai enna virikaaththaa Viththai enna padikkaththaa alli kottu Azhagiya oru kili maragatha mani vizhi Edhu varai sugamena iravinil alaiyuhu….oo…. Female Part Idathu kann mella thudikkuthu Iravilum thegam kodhikkuthu Enakkullae mogam thaagam vegam pirakkuthu Bodhai vizhigalai mayakkuthu Female Part Idai oru pakkam thudikka Pidiyena unnai azhaikka Idhazhgalil muththam padhikka Ilamanam konjam silrkka
Thaangaamal thallaaduthu thaalaattuthu Female Part Sorkkam ingu thirakkaathathaa Solli thanthaal padikkaathathaa chinna chittu Kannam enna inikkaathathaa Kangal minnal adikkaathathaa mella thattu Female Part Meththai enna virikaaththaa Viththai enna padikkaththaa alli kottu Azhagiya oru kili maragatha mani vizhi Edhu varai sugamena iravinil alaiyuhu….oo…. Female Part Mudhumaiyo vellai adikkuthu Ilamai pol ingu nadikkuthu kadai kannaal Paavam melum keezhum alakkuthu Moochchil anal pori parakkuthu Female Part Thalaivanum illai enakku Thondanum illai enakku Anaivarum ingae samamthaan Aanmai irunthaal sugamthaan Ellorum mannargal vaarungalaen Female Part Sorkkam ingu thirakkaathathaa Solli thanthaal padikkaathathaa chinna chittu Kannam enna inikkaathathaa Kangal minnal adikkaathathaa mella thattu Female Part Meththai enna virikaaththaa Viththai enna padikkaththaa alli kottu Azhagiya oru kili maragatha mani vizhi Edhu varai sugamena iravinil alaiyuhu….oo….
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : வி. குமார் பெண் : சொர்க்கம் இங்கு திறக்காததா சொல்லித் தந்தால் படிக்காததா சின்னச் சிட்டு கன்னம் என்ன இனிக்காததா கண்கள் மின்னல் அடிக்காததா மெல்லத் தட்டு பெண் : மெத்தை என்ன விரிக்காததா வித்தை என்ன படிக்காததா அள்ளிக் கொட்டு அழகிய ஒரு கிளி மரகத மணி விழி எது வரை சுகமென இரவினில் அலையுது.....ஓ........ பெண் : சொர்க்கம் இங்கு திறக்காததா சொல்லித் தந்தால் படிக்காததா சின்னச் சிட்டு கன்னம் என்ன இனிக்காததா கண்கள் மின்னல் அடிக்காததா மெல்லத் தட்டு பெண் : மெத்தை என்ன விரிக்காததா வித்தை என்ன படிக்காததா அள்ளிக் கொட்டு அழகிய ஒரு கிளி மரகத மணி விழி எது வரை சுகமென இரவினில் அலையுது.....ஓ........ பெண் : இடது கண் மெல்ல துடிக்குது இரவிலும் தேகம் கொதிக்குது எனக்குள்ளே மோகம் தாகம் வேகம் பிறக்குது போதை விழிகளை மயக்குது பெண் : இடை ஒரு பக்கம் துடிக்க பிடியென உன்னை அழைக்க இதழ்களில் முத்தம் பதிக்க இளமனம் கொஞ்சம் சிலிர்க்க தாங்காமல் தள்ளாடுது தாலாட்டுது...... பெண் : சொர்க்கம் இங்கு திறக்காததா சொல்லித் தந்தால் படிக்காததா சின்னச் சிட்டு கன்னம் என்ன இனிக்காததா கண்கள் மின்னல் அடிக்காததா மெல்லத் தட்டு பெண் : மெத்தை என்ன விரிக்காததா வித்தை என்ன படிக்காததா அள்ளிக் கொட்டு அழகிய ஒரு கிளி மரகத மணி விழி எது வரை சுகமென இரவினில் அலையுது.....ஓ........ பெண் : முதுமையோ வெள்ளை அடிக்குது இளமை போல் இங்கு நடிக்குது கடை கண்ணால் பாவம் மேலும் கீழும் அளக்குது மூச்சில் அனல் பொறி பறக்குது பெண் : தலைவனும் இல்லை எனக்கு தொண்டனும் இல்லை எனக்கு அனைவரும் இங்கே சமம்தான் ஆண்மை இருந்தால் சுகம்தான் எல்லோரும் மன்னர்களே வாருங்களேன்..... பெண் : சொர்க்கம் இங்கு திறக்காததா சொல்லித் தந்தால் படிக்காததா சின்னச் சிட்டு கன்னம் என்ன இனிக்காததா கண்கள் மின்னல் அடிக்காததா மெல்லத் தட்டு பெண் : மெத்தை என்ன விரிக்காததா வித்தை என்ன படிக்காததா அள்ளிக் கொட்டு அழகிய ஒரு கிளி மரகத மணி விழி எது வரை சுகமென இரவினில் அலையுது.....ஓ........
Song information
Singer: Vani Jayaram
Music by: V. Kumar
Release information: From Enakku Oru Needhi (1990) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Enakku Oru Needhi
- Composer: V. Kumar