Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female Part Soppanaththil Male : Sindhu padiththaen Female : Kaniyum Male : Ninaivil Female : Kavithai madal vadiththaen Female Part Soppanaththil Male : Sindhu padiththaen Female : Kaniyum Male : Ninaivil Female : Kavithai madal vadiththaen Male Part Maan pol meen pol Vel pol vaal pol thoodhu vitta paarvaigal Female : Paal pol thaen pol Poopol pon pol aadaiyitta poomagal Male Part Soppanaththil Female : Sindhu padiththaen Male : Kaniyum Female : Ninaivil Male : Kavithai madal vadiththaen Female Part Nadhikkul oru odam Midhappathu polae thondrum ennul Male : Vizhikkul oru kolam Sirippathu polae thondru kannul Female Part Nadhikkul oru odam Midhappathu polae thondrum ennul Male : Vizhikkul oru kolam Sirippathu polae thondru kannul Female Part Adhuvaraiyil palavitha sugamo Neethaan paaraatta
Male : Thaniyaraiyil palavitha azhago Naanthaan seeraatta Female Part Soppanaththil Male : Sindhu padiththaen Female : Kaniyum Male : Ninaivil Female : Kavithai madal vadiththaen Male Part Kizhakkil adivaanam Sivappathu polae thogai vannam Female : Neruppil kulir kaayum Sugaththinai polae yaedho ennam Male Part Madi idaiyil idam pera varavo Yaen….yaen…koodaatho Female : Manamudiththaal adharkkoru thadaiyo Naalthaan vaaraatho Male Part Soppanaththil Female : Sindhu padiththaen Male : Kaniyum Female : Ninaivil Male : Kavithai madal vadiththaen Female Part Ninaivil alai paayum Unarchchigal thoonda naanam enna Male : Udhattil dhinam oorum Rasangalai paarththaen naanthaan unna Female Part Oru nodiyil ilagiya manamo Oonjal pol aada Male : Malar anaiyil mayangiya padiyae Naanthaan poraada Female Part Soppanaththil Male : Sindhu padiththaen Female : Kaniyum Male : Ninaivil Female : Kavithai madal vadiththaen
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : சொப்பனத்தில் ஆண் : சிந்து படித்தேன் பெண் : கனியும் ஆண் : நினைவில் பெண் : கவிதை மடல் வடித்தேன் பெண் : சொப்பனத்தில் ஆண் : சிந்து படித்தேன் பெண் : கனியும் ஆண் : நினைவில் பெண் : கவிதை மடல் வடித்தேன் ஆண் : மான் போல் மீன் போல் வேல் போல் வாள் போல் தூது விட்ட பார்வைகள் பெண் : பால் போல் தேன் போல் பூப்போல் பொன் போல் ஆடையிட்ட பூமகள் ஆண் : நான் தொட நீ தொட ஆனந்தம் ஆண் : சொப்பனத்தில் பெண் : சிந்து படித்தேன் ஆண் : கனியும் பெண் : நினைவில் ஆண் : கவிதை மடல் வடித்தேன் பெண் : நதிக்குள் ஒரு ஓடம் மிதப்பது போலே தோன்றும் என்னுள் ஆண் : விழிக்குள் ஒரு கோலம் சிரிப்பது போலே தோன்றும் கண்ணுள் பெண் : நதிக்குள் ஒரு ஓடம் மிதப்பது போலே தோன்றும் என்னுள் ஆண் : விழிக்குள் ஒரு கோலம் சிரிப்பது போலே தோன்றும் கண்ணுள் பெண் : அதுவரையில் பலவித சுகமோ நீதான் பாராட்ட ஆண் : தனியறையில் பலவித அழகோ நான்தான் சீராட்ட பெண் : சொப்பனத்தில் ஆண் : சிந்து படித்தேன் பெண் : கனியும் ஆண் : நினைவில் பெண் : கவிதை மடல் வடித்தேன் ஆண் : கிழக்கில் அடிவானம் சிவப்பது போலே தோகை வண்ணம் பெண் : நெருப்பில் குளிர் காயும் சுகத்தினை போலே ஏதோ எண்ணம் ஆண் : கிழக்கில் அடிவானம் சிவப்பது போலே தோகை வண்ணம் பெண் : நெருப்பில் குளிர் காயும் சுகத்தினை போலே ஏதோ எண்ணம் ஆண் : மடி இடையில் இடம் பெற வரவோ ஏன்......ஏன்.......கூடாதோ பெண் : மணமுடித்தால் அதற்கொரு தடையோ நாள்தான் வாராதோ ஆண் : சொப்பனத்தில் பெண் : சிந்து படித்தேன் ஆண் : கனியும் பெண் : நினைவில் ஆண் : கவிதை மடல் வடித்தேன் பெண் : நினைவில் அலைப் பாயும் உணர்ச்சிகள் தூண்ட நாணம் என்ன ......... ஆண் : உதட்டில் தினம் ஊறும் ரசங்களை பார்த்தேன் நான்தான் உண்ண பெண் : ஒரு நொடியில் இளகிய மனமோ ஊஞ்சல் போல் ஆட ஆண் : மலர் அணையில் மயங்கிய படியே நான்தான் போராட பெண் : சொப்பனத்தில் ஆண் : சிந்து படித்தேன் பெண் : கனியும் ஆண் : நினைவில் பெண் : கவிதை மடல் வடித்தேன்.....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Theerppu (1982) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam
- Film / album: Theerppu
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali