Roman script

Singers :  Yuvan Shankar Raja and Chorus

Music by : Yuvan Shankar Raja

Chorus

……………

Male & Chorus :

Sooriyarum sooriyanum

Onna sernthu vaaraga

Ezhaipalai ellorkkum thaan

Male & Chorus :

Manamthukkum veerathukkum

Uruvam pola vaaraga

Vaanam potrum

Vallal gunam thaan

Male & Chorus :

Oru varthai sonna

Athai usura pola kaapaaga

Oru kottah potta

Athai oorae thanda maattaaga

Male & Chorus :

Kaathu nikkum aiyanaaru

Amsamaaga rendu peru

Kai thookki vanagum ooru

Ippothillai eppothum thaan

Male Part

Yeii…eee….ee….

Male & Chorus :

Sooriyarum sooriyanum

Onna sernthu vaaraga

Ezhaipalai ellorkkum thaan

Male & Chorus :

Manamthukkum veerathukkum

Uruvam pola vaaraga

Vaanam potrum

Vallal gunam thaan

தமிழ்

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் குழு

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

குழு : ......................

ஆண் மற்றும் குழு :

சூரியரும் சூரியனும்

ஒண்ணா சேர்ந்து வாராக

ஏழைபாழை எல்லோர்க்கும் தான்

ஆண் மற்றும் குழு :

மானத்துக்கும் வீரத்துக்கும்

உருவம் போல வாராக

வானம் போற்றும்

வள்ளல் குணம் தான்

ஆண் மற்றும் குழு :

ஒரு வார்த்தை சொன்னா

அதை உசுர போல காப்பாக

ஒரு கோட்ட போட்டா

அதை ஊரே தாண்ட மாட்டாங்க

ஆண் மற்றும் குழு :

காத்து நிக்கும் ஐய்யனாரு

அம்சமாக ரெண்டு பேரு

கை தூக்கி வணங்கும் ஊரு

இப்போதில்லை எப்போதும் தான்

ஆண் : ஏய்....ய்....ய்ய்ய்

ஆண் மற்றும் குழு :

சூரியரும் சூரியனும்

ஒண்ணா சேர்ந்து வாராக

ஏழைபாழை எல்லோர்க்கும் தான்

ஆண் மற்றும் குழு :

மானத்துக்கும் வீரத்துக்கும்

உருவம் போல வாராக

வானம் போற்றும்

வள்ளல் குணம் தான்

Song information

Singers: Yuvan Shankar Raja and Chorus

Music by: Yuvan Shankar Raja

Release information: From Sandakozhi 2 (2018) · Lyricist: Brindha Sarathy

Explore this song