Roman script
Singer : Tippu Music by : Vidyasagar Male Part {Sura thengaa adra adra Suriyana thodra thodra Soorakaatha pudra pudra Suthi suthi udra udra} (20) Male Part Nenja thooki nadra nadra Neruppai polae irda irda Nenachethellaam senji mudida Aye maamae Male Part Seeri adicha ah gilli parakkum Naan seeri adicha vinnae polakkum Gilli ah gille ah gille Gilli ah gille ah gille Gilli ah gille ah gille Gilli ah gille ah gille Male Part Sura thengaa adra adra Suriyana thodra thodra Soorakaatha pudra pudra Suthi suthi udra udra Chorus Udra udra udra udra udra udra udra udra udra udra udra udra udra udra udra udra Chorus Wow wow what a girl.. Wow wow what a girl… Hey jeans-u raani jeans-u raani Chance-u udalaama Ingi marappa kaaram neethaan Kadichu thingalaamaa Male Part Miss-u world-um venaam venaam Muniammavum venaam venaam Machi machi mayangaathada Kuchi ice-a urugaathada Male Part Polappa paarthu munneruda Pozhuthu pona kidaikaathuda Manasa paarthu ponnunga varumda Aye maamae Male Part Seeri adicha ah gilli parakkum Naan seeri adicha vinnae polakkum Gilli ah gille ah gille Gilli ah gille ah gille Gilli ah gille ah gille Gilli ah gille ah gille Gille gille gille…… Male Part Ganesan-na karnam podu Iyyapan na saranam podu Ganesan-na karnam podu Iyyapan na saranam podu Male Part Kandhanukku kavasam paadu Ammanukku veradham edu Sivanukku nee aatam podu Sreerangamaa paata podu Santhosama whistle-a podu da Aye maamae Male Part Seeri adicha ah gilli parakkum Naan seeri adicha vinnae polakkum Gilli ah gille ah gille Gilli ah gille ah gille Gilli ah gille ah gille Gilli ah gille ah gille Gille gille gille…….
தமிழ்
பாடகர் : திப்பு இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : { சூரத்தேங்கா அட்ரா அட்ரா சூரியன தொட்ரா தொட்ரா சூரகாத்த புட்ரா புட்ரா சுத்தி சுத்தி உட்ரா உட்ரா } (20) ஆண் : நெஞ்ச தூக்கி நட்ரா நட்ரா நெருப்பை போல இர்டா இர்டா நெனச்சதெல்லாம் செஞ்சி முடிடா ஏ மாமே ஆண் : சீறி அடிச்சா கில்லி பறக்கும் நான் சீறி அடிச்சா விண்ணே பொளக்கும் கில்லி ஆ கில்லி ஆ கில்லி கில்லி ஆ கில்லி ஆ கில்லி கில்லி ஆ கில்லி ஆ கில்லி கில்லி ஆ கில்லி ஆ கில்லி ஆண் : சூரத்தேங்கா அட்ரா அட்ரா சூரியன தொட்ரா தொட்ரா சூரகாத்த புட்ரா புட்ரா சுத்தி சுத்தி உட்ரா உட்ரா குழு : உட்றா உட்றா உட்றா உட்றா உட்றா உட்றா உட்றா உட்றா உட்றா உட்றா உட்றா உட்றா உட்றா உட்றா உட்றா உட்றா குழு : வாவ் வாவ் வாட் எ கேர்ள் வாவ் வாவ் வாட் எ கேர்ள் ஹே ஜீன்ஸு ராணி ஜீன்ஸு ராணி சான்சு உடலாமா இஞ்சிமறப்பா காரம் நீதான் கடிச்சு திங்கலாமா ஆண் : மிஸ்யூ வேர்ல்டும் வேணாம் வேணாம் முனியம்மாவும் வேணாம் வேணாம் மச்சி மச்சி மயங்காதடா குச்சி ஐஸா உருகாதடா ஆண் : பொழப்ப பார்த்து முன்னேறுடா பொழுது போனா கிடைக்காதுடா மனச பார்த்து பொண்ணுங்க வரும்டா ஏ மாமே ஆண் : சீறி அடிச்சா கில்லி பறக்கும் நான் சீறி அடிச்சா விண்ணே பொளக்கும் கில்லி ஆ கில்லி ஆ கில்லி கில்லி ஆ கில்லி ஆ கில்லி கில்லி ஆ கில்லி ஆ கில்லி கில்லி ஆ கில்லி ஆ கில்லி கில்லி கில்லி கில்லி ஆண் : கணேசன்னா கர்ணம் போடு ஐயப்பன்னா சரணம் போடு கணேசன்னா கர்ணம் போடு ஐயப்பன்னா சரணம் போடு ஆண் : கந்தனுக்கு கவசம் பாடு அம்மனுக்கு விரதம் எடு சிவனுக்கு நீ ஆட்டம் போடு ஸ்ரீரங்கமா பாட்ட போடு சந்தோஷமா விசில போடு டா ஏ மாமே ஆண் : சீறி அடிச்சா கில்லி பறக்கும் நான் சீறி அடிச்சா விண்ணே பொளக்கும் கில்லி ஆ கில்லி ஆ கில்லி கில்லி ஆ கில்லி ஆ கில்லி கில்லி ஆ கில்லி ஆ கில்லி கில்லி ஆ கில்லி ஆ கில்லி கில்லி கில்லி கில்லி
Song details
Music by: Vidyasagar
Release information: From Ghilli (2004) · Lyricist: Na. Muthu Kumar
- Singer: Tippu
- Film / album: Ghilli
- Composer: Vidyasagar