Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : V. Kumar Lyrics by : Kannadasan Female Part Sonthamendru vanthathellaam Sonthamalla kanna Sonthamendru vanthathellaam Sonthamalla kanna Idhai intha naalil therinthu kondaen Manniyungal manna… Female Part Sonthamendru vanthathellaam Sonthamalla kanna Idhai intha naalil therinthu kondaen Manniyungal manna… Female Part Sonthamendru vanthathellaam Sonthamalla kanna Male Part Kanniyarum kaalaiyarum Kaalamellaam kooda varum Kanniyarum kaalaiyarum Kaalamellaam kooda varum Male Part Sontham koduppathu thaali Sorkkapurikkoru veli Athu sontham koduppathu thaali Sorkkapurikkoru veli Male Part Sonthamendru vanthathellaam Sonthamalla kannae Idhil thayakkamenna mayakkamenna Kandukondaen pennae Male Part Sonthamendru vanthathellaam Sonthamalla kannae Female Part Un suttu viral ittathellaam Sattamena naaniruppaen
Ini nee sollum munnam vaai thiranthu Poovidhazhil thaen koduppaen Male Part Otturavu irukkaiyilae Uththaravi thevaiyillai Otturavu irukkaiyilae Uththaravi thevaiyillai Unnai naan thottezhuthum Ilakkiyaththil vitta kurai yaedhumillai Female Part Sonthamendru vanthathellaam Sonthamalla kanna Idhai intha naalil therinthu kondaen Manniyungal manna… Female Part Sonthamendru vanthathellaam Sonthamalla kanna Female Part Haa….aa…mangaiyarkku thaaiveedu Manjal mudi podum varai Adhanpin kondavanin nizhalthaanae Kann vizhigal moodum varai Female Part : Mangaiyarkku thaaiveedu Manjal mudi podum varai Adhanpin kondavanin nizhalthaanae Kann vizhigal moodum varai Male Part Munniravu velaiyilae Mun kadhavai thirakkaiyilae Munniravu velaiyilae Mun kadhavai thirakkaiyilae Kanmani ponnulagam thenpadumae Pakkam nee irukkaiyilae Both : Aa….aa…aa..a…aa…aa… Aah….aa….aah…aa…aa…
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமல்ல கண்ணா சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமல்ல கண்ண இதை இந்த நாளில் தெரிந்து கொண்டேன் மன்னியுங்கள் மன்னா........ பெண் : சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமல்ல கண்ண இதை இந்த நாளில் தெரிந்து கொண்டேன் மன்னியுங்கள் மன்னா........ பெண் : சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமல்ல கண்ணா ஆண் : கன்னியரும் காளையரும் காலமெல்லாம் கூட வரும் கன்னியரும் காளையரும் காலமெல்லாம் கூட வரும் ஆண் : சொந்தம் கொடுப்பது தாலி சொர்க்கபுரிக்கொரு வேலி சொந்தம் கொடுப்பது தாலி அது சொர்க்கபுரிக்கொரு வேலி....... ஆண் : சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமல்ல கண்ணே இதில் தயக்கமென்ன மயக்கமென்ன கண்டுகொண்டேன் பெண்ணே ஆண் : சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமல்ல கண்ணே பெண் : உன் சுட்டு விரல் இட்டதெல்லாம் சட்டமென நானிருப்பேன் இனி நீ சொல்லும் முன்னம் வாய் திறந்து பூவிதழில் தேன் கொடுப்பேன் பெண் : உன் சுட்டு விரல் இட்டதெல்லாம் சட்டமென நானிருப்பேன் இனி நீ சொல்லும் முன்னம் வாய் திறந்து பூவிதழில் தேன் கொடுப்பேன் ஆண் : ஒட்டுறவு இருக்கையிலே உத்தரவு தேவையில்லை ஒட்டுறவு இருக்கையிலே உத்தரவு தேவையில்லை உன்னை நான் தொட்டெழுதும் இலக்கியத்தில் விட்டக் குறை ஏதுமில்லை பெண் : சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமல்ல கண்ண இதை இந்த நாளில் தெரிந்து கொண்டேன் மன்னியுங்கள் மன்னா........ பெண் : சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமல்ல கண்ணா பெண் : ஹா....ஆ.....மங்கையர்க்குத் தாய்வீடு மஞ்சள் முடி போடும் வரை அதன்பின் கொண்டவனின் நிழல்தானே கண் விழிகள் மூடும் வரை பெண் : மங்கையர்க்குத் தாய்வீடு மஞ்சள் முடி போடும் வரை அதன்பின் கொண்டவனின் நிழல்தானே கண் விழிகள் மூடும் வரை ஆண் : முன்னிரவு வேளையிலே முன் கதவைத் திறக்கையிலே முன்னிரவு வேளையிலே முன் கதவைத் திறக்கையிலே கண்மணி பொன்னுலகம் தென்படுமே பக்கம் நீ இருக்கையிலே....... இருவர் : ஆ....ஆ....ஆ....அ....ஆ.....ஆ..... ஆஹ்....ஆ....ஆஹ்.....ஆ....ஆ.....
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: V. Kumar
Lyrics by: Kannadasan
Release information: From Sonthangal Vazhga (1975) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Sonthangal Vazhga
- Composer: V. Kumar
- Lyricist: Kannadasan