Roman script
Singer : Mu. Ka. Muthu Music by : M. S. Viswanathan Lyrics by : Poovai Sengkuttuvan Male Part Sonthakaaranga enakku Rompa perunga Naan soththaa mathikkirathu Unga anbathaanunga Unga anbathaanunga Male Part Sonthakaaranga enakku Rompa perunga Naan soththaa mathikkirathu Unga anbathaanunga Unga anbathaanunga… Male Part Kudumba paasam ootti valarnththathu Annan arivunga Oru kottai endraalum kudisai endraalum Kolgai podhuvunga Male Part Kudumba paasam ootti valarnththathu Annan arivunga Oru kottai endraalum kudisai endraalum Kolgai podhuvunga Male Part Paattaaligalil koottaaligalil Naanum oruvanunga Paattaaligalil koottaaligalil Naanum oruvanunga Than paattan tamizhai kaakkum padaiyil Naanum oru thondanunga Male Part Sonthakaaranga enakku Rompa perunga Naan soththaa mathikkirathu Unga anbathaanunga Unga anbathaanunga… Male Part Uzhaikkira kaigalai nambiyapadithaan Pozhuthae vidiyuthunga Intha unmaiyai sonnaa Oru sila perukku erichal varuthunga Male Part Uzhaikkira kaigalai nambiyapadithaan Pozhuthae vidiyuthunga Intha unmaiyai sonnaa Oru sila perukku erichal varuthunga Male Part Thevaiyai kooda thiyaagam seigira Koottam irukkuthunga Thevaiyai kooda thiyaagam seigira Koottam irukkuthunga Than thevaiyai karuthi edhaiyum seivathu Sariyaa sollunga Male Part Sonthakaaranga enakku Rompa perunga Naan soththaa mathikkirathu Unga anbathaanunga Unga anbathaanunga… Male Part Sonthakaaranga enakku Rompa perunga Naan soththaa mathikkirathu Unga anbathaanunga Unga anbathaanunga…
தமிழ்
பாடகர் : மு. க. முத்து இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க நான் சொத்தா மதிக்கிறது உங்க அன்பத்தானுங்க உங்க அன்பத்தானுங்க...... ஆண் : சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க நான் சொத்தா மதிக்கிறது உங்க அன்பத்தானுங்க உங்க அன்பத்தானுங்க...... ஆண் : குடும்ப பாசம் ஊட்டி வளர்த்தது அண்ணன் அறிவுங்க ஒரு கோட்டை என்றாலும் குடிசை என்றாலும் கொள்கை பொதுவுங்க ஆண் : குடும்ப பாசம் ஊட்டி வளர்த்தது அண்ணன் அறிவுங்க ஒரு கோட்டை என்றாலும் குடிசை என்றாலும் கொள்கை பொதுவுங்க ஆண் : பாட்டாளிகளில் கூட்டாளிகளில் நானும் ஒருவனுங்க பாட்டாளிகளில் கூட்டாளிகளில் நானும் ஒருவனுங்க தன் பாட்டன் தமிழை காக்கும் படையில் நானும் ஒரு தொண்டனுங்க...... ஆண் : சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க நான் சொத்தா மதிக்கிறது உங்க அன்பத்தானுங்க உங்க அன்பத்தானுங்க...... ஆண் : உழைக்கிற கைகளை நம்பியபடிதான் பொழுதே விடியுதுங்க இந்த உண்மையை சொன்னா ஒரு சில பேருக்கு எரிச்சல் வருதுங்க ஆண் : உழைக்கிற கைகளை நம்பியபடிதான் பொழுதே விடியுதுங்க இந்த உண்மையை சொன்னா ஒரு சில பேருக்கு எரிச்சல் வருதுங்க ஆண் : தேவையைக் கூட தியாகம் செய்கிற கூட்டம் இருக்குதுங்க தேவையைக் கூட தியாகம் செய்கிற கூட்டம் இருக்குதுங்க தன் தேவையைக் கருதி எதையும் செய்வது சரியா சொல்லுங்க...... ஆண் : சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க நான் சொத்தா மதிக்கிறது உங்க அன்பத்தானுங்க உங்க அன்பத்தானுங்க...... ஆண் : சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க நான் சொத்தா மதிக்கிறது உங்க அன்பத்தானுங்க உங்க அன்பத்தானுங்க......
Song information
Singer: Mu. Ka. Muthu
Music by: M. S. Viswanathan
Lyrics by: Poovai Sengkuttuvan
Release information: From Samaiyalkaran (1974) · Singer: Mu. Ka. Muthu · Lyricist: Poovai Senguttavan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Mu. Ka. Muthu
- Film / album: Samaiyalkaran
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Poovai Sengkuttuvan