Roman script
Singer : Actress Shalini Music by : Bharathwaj Chorus Ooooooo…..ooooo……. Female Part Tharaararaaraa tharaararaaraa Tharaararaaraa tharaararaaraa Female Part Mmmm ..sondha kuralil paada Mmmm… romba naalaa aasai Hello susheelaa aunty Hello jaanaki aunty Kuyil paattu chithraa Ellorum ennai manniyungal Female Part Tharaararaaraa tharaararaaraa Tharaararaaraa tharaararaaraa Female Part Mmmm ..sondha kuralil paada Tharaararaaraa Mmmm… romba naalaa aasai Tharaararaaraa Female Part Kaatrileri pattu paada pogiren Oru gaanam paadi vaanampaadiyaagiren Vennilaavil thanneerundu ketkiren Nilaavil sendru neer arundha pogiren Female Part Moondru logam Kandu vaazha pogiren Munnooru aandu Ilamai vaanga pogiren Female Part Tharaararaaraa tharaararaaraa Chorus : Hey hey hey Tharaararaaraa tharaararaaraa Chorus : Hey hey hey Female Part Mmmm ..sondha kuralil paada Chorus : Cha cha cha cha Mmmm… romba naalaa aasai Chorus : Cha chaaaa…. Chorus Cha charaa cha charaa Charaara charaara charaararaaraa Charaara charaara charaararaaraa Zighu zighu zighu zighu cha Zighu zighu zighu zighu cha Zighu zighu cha zighu zighu cha….. Female Part Indha boomi pazhaiya boomi allavaa Oru pudhiya boomi salavai seidhu konduvaa Aadhi manidhan nalla manidhan allavaa Oru jaadhiyatra manidha jaadhi konduvaa Female Part {Ulagam thoonga Otrai padukkai konduvaa Angu urangavaikkum Endhan paadal allavaa} (2) Female Part Tharaararaaraa tharaararaaraa Tharaararaaraa tharaararaaraa Female Part Mmmm ..sondha kuralil paada Sondha kuralil paada Mmmm… romba naalaa aasai Romba naalaa aasai Hello susheelaa aunty Hello jaanaki aunty Kuyil paattu chithraa Ellorum ennai manniyungal Female Part {Tharaararaaraa tharaararaaraa Tharaararaaraa tharaararaaraa} (2) Mmmmm ..mmmm…mmm…
தமிழ்
பாடகி : ஷாலினி இசையமைப்பாளர் : பரத்வாஜ் குழு : ஓஓஓஓஓ ஓஓஓஓ பெண் : தராரராரா தராரராரா தராரராரா தராரராரா பெண் : ம்ம்ம்ம்.... சொந்த குரலில் பாட ம்ம்ம்ம்.... ரொம்ப நாளா ஆசை ஹலோ சுசிலா ஆண்டி ஹல்லோ ஜானகி ஆண்டி குயில் பாட்டு சித்ரா எல்லோரும் என்னை மன்னியுங்கள் பெண் : தராரராரா தராரராரா தராரராரா தராரராரா பெண் : ம்ம்ம்ம்.... சொந்த குரலில் பாட தராரராரா ம்ம்ம்ம்.... ரொம்ப நாளா ஆசை தராரராரா பெண் : காற்றில் ஏறி பாட்டு பாட போகிறேன் ஒரு கானம் பாடி வானம்பாடியாகிறேன் வெண்ணிலாவில் தண்ணீருண்டு கேட்கிறேன் நிலாவில் சென்று நீர் அருந்த போகிறேன் பெண் : மூன்று லோகம் கண்டு வாழப் போகிறேன் முன்னூறு ஆண்டு இளமை வாங்க போகிறேன் பெண் : தராரராரா தராரராரா குழு : ஹே ஹே ஹே தராரராரா தராரராரா குழு : ஹே ஹே ஹே பெண் : ம்ம்ம்ம்.... சொந்த குரலில் பாட குழு : சா சா சா சா ம்ம்ம்ம்.... ரொம்ப நாளா ஆசை குழு : சா சா குழு : .......................... பெண் : இந்த பூமி பழைய பூமி அல்லவா ஒரு புதிய பூமி சலவை செய்து கொண்டு வா ஆதி மனிதன் நல்ல மனிதன் அல்லவா ஒரு ஜாதியற்ற மனித ஜாதி கொண்டுவா பெண் : { உலகம் தூங்க ஒற்றை படுக்கை கொண்டு வா அங்கு உறங்க வைக்கும் எந்தன் பாடல் அல்லவா } (2) பெண் : தராரராரா தராரராரா தராரராரா தராரராரா பெண் : ம்ம்ம்ம்.... சொந்த குரலில் பாட சொந்த குரலில் பாட ம்ம்ம்ம்.... ரொம்ப நாளா ஆசை ஹலோ சுசிலா ஆண்டி ஹலோ ஜானகி ஆண்டி குயில் பாட்டு சித்ரா எல்லோரும் என்னை மன்னியுங்கள் பெண் : { தராரராரா தராரராரா தராரராரா தராரராரா } (2) ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
Song details
Music by: Bharathwaj
Release information: From Amarkalam (1999) · Lyricist: Vairamuthu
- Singer: Actress Shalini
- Film / album: Amarkalam
- Composer: Bharathwaj