Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja Music by : M. S. Viswanathan Lyrics by : Muthulingam Male Part Sonnaalthaanae theriyum Ennai kannaal paaru puriyum Azhagi unakku kobam edharkku Aasai athigam nenjil irukku Male Part Sonnaalthaanae theriyum Ennai kannaal paaru puriyum Azhagi unakku kobam edharkku Aasai athigam nenjil irukku Female Part Maan vizhi thangai manamagalaaga Maappillai paarththaayaa Thaenmozhi mangai thirumanam kaana Sinthaiyil maranthaayae Female Part Maan vizhi thangai manamagalaaga Maappillai paarththaayaa Thaenmozhi mangai thirumanam kaana Sinthaiyil maranthaayae Male Part Poomazhai vaan megam bhoomiyai marakkaathu Kaalangal kaninthaalae Inbamum malarnthidum theriyaatho Inbamum malarnthidum theriyaatho Female Part Kannaa unnai theriyum Un kadhal vesham puriyum Unathu sirippu manathil thudippu Indru arinthen unthan nadippu Female Part
Kozhiyumingae sevalumingae Kudumpaththai paaringae Jodigalindri paravaigal kooda Vaazhvathuthaan engae Female Part Kozhiyumingae sevalumingae Kudumpaththai paaringae Jodigalindri paravaigal kooda Vaazhvathuthaan engae Male Part Paravaiyin nilai veru Manithanin kadhai veru Paravaiyin nilai veru Manithanin kadhai veru Manithargalinam polae Paravaigal kadamaiyai ariyaathu Paravaigal kadamaiyai ariyaathu Male Part Sonnaalthaanae theriyum Ennai kannaal paaru puriyum Male Part Nadhiyinil vellaam varugira pothu Naanalai nee paaru Naanalai polae vaazhavum therinthaal Vaazhkkaiyil thuyaraethu Vaazhkkaiyil thuyaraethu Female Part Naanalum naanillai Naanoru penpillai Vaalipam ponaalae Vaazhkkaiyil vasanthamum vaaraathu Vaazhkkaiyil vasanthamum vaaraathu Male Part Sonnaalthaanae theriyum Ennai kannaal paaru puriyum Azhagi unakku kobam edharkku Aasai athigam nenjil irukku
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : முத்துலிங்கம் ஆண் : சொன்னால் தானே தெரியும் என்னை கண்ணால் பாரு புரியும் அழகி உனக்கு கோபம் எதற்கு ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு ஆண் : சொன்னால் தானே தெரியும் என்னை கண்ணால் பாரு புரியும் அழகி உனக்கு கோபம் எதற்கு ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு பெண் : மான் விழி தங்கை மணமகளாக மாப்பிள்ளை பார்த்தாயே தேன்மொழி மங்கை திருமணம் காண சிந்தையில் மறந்தாயே பெண் : மான் விழி தங்கை மணமகளாக மாப்பிள்ளை பார்த்தாயே தேன்மொழி மங்கை திருமணம் காண சிந்தையில் மறந்தாயே சிந்தையில் மறந்தாயே ஆண் : பூமழை வான் மேகம் பூமியை மறக்காது காலங்கள் கனிந்தாலே... இன்பமும் மலர்ந்திடும் தெரியாதோ இன்பமும் மலர்ந்திடும் தெரியாதோ பெண் : கண்ணா... உன்னை தெரியும் உன் காதல் வேஷம் புரியும் உனது சிரிப்பு மனதில் துடிப்பு இன்று அறிந்தேன் உந்தன் நடிப்பு பெண் : கோழியுமிங்கே சேவலுமிங்கே குடும்பத்தை பாரிங்கே ஜோடிகளின்றி பறவைகள் கூட வாழ்வது தான் எங்கே பெண் : கோழியுமிங்கே சேவலுமிங்கே குடும்பத்தை பாரிங்கே ஜோடிகளின்றி பறவைகள் கூட வாழ்வது தான் எங்கே வாழ்வது தான் எங்கே ஆண் : பறவையின் நிலை வேறு மனிதனின் கதை வேறு பறவையின் நிலை வேறு மனிதனின் கதை வேறு மனிதர்களினம் போலே பறவைகள் கடமையை அறியாது... பறவைகள் கடமையை அறியாது... ஆண் : சொன்னால் தானே தெரியும் என்னை கண்ணால் பாரு புரியும் ஆண் : நதியினில் வெள்ளம் வருகிற போது நாணலை நீ பாரு...... நாணலை போலே வாழவும் தெரிந்தால் வாழ்க்கையில் துயரேது... வாழ்க்கையில் துயரேது... பெண் : நாணலும் நானில்லை நானொரு பெண்பிள்ளை வாலிபம் போனாலே... வாழ்க்கையில் வசந்தமும் வாராது..... வாழ்க்கையில் வசந்தமும் வாராது..... ஆண் : சொன்னால் தானே தெரியும் என்னை கண்ணால் பாரு புரியும் அழகி உனக்கு கோபம் எதற்கு ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
Music by: M. S. Viswanathan
Lyrics by: Muthulingam
Release information: From Ranuva Veeran (1981) · Singer: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja · Lyricist: Muthulingam · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
- Film / album: Ranuva Veeran
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Muthulingam