Roman script
Singer : L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Sollaathae sollaathae Ooraarkku sollaathae Naan enna thanthaen endru Paalilum pudhiyathu thenilum iniyathu….oo…. Female Part Sollaathae sollaathae Ooraarkku sollaathae Naan enna thanthaen endru Paalilum pudhiyathu thenilum iniyathu….oo…. Female Part Maanikka therukku manjam podungal Kaanikkaiyaai ennai katti kollungal Aani ponnoonjalil alli kollungal Anantham paadattam kadhal pushpangal Ohho……ho…ho….. Female Part Sollaathae sollaathae Ooraarkku sollaathae Naan enna thanthaen endru Paalilum pudhiyathu thenilum iniyathu….oo…. Female Part Megaththai pidiththu meththai viriththu Minnalai idaiyil pinni izhuththu Megaththai pidiththu meththai viriththu Minnalai idaiyil pinni izhuththu Female Part Inikka inikka eduththu suvaiththu Saagasa poo indru satham idattum Thamarai ponvandu muththam idattum Ohho……ho…ho….. Female Part Sollaathae sollaathae Ooraarkku sollaathae Naan enna thanthaen endru Paalilum pudhiyathu thenilum iniyathu….oo…. Female Part Vaalipam thirumbi vanthu vittatho Noolidai ninaivai thanthu vittatho Kadhali uravai kandu vittatho Kangalum bodhai kondu vittatho Female Part Sirikka sirikka sivakka sivakka Kelvigal aayiram kettukkollungal Kettathai ennidam vaangi kollungal Ohho……ho…ho….. Female Part Sollaathae sollaathae Ooraarkku sollaathae Naan enna thanthaen endru Paalilum pudhiyathu thenilum iniyathu….oo….
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : சொல்லாதே சொல்லாதே ஊரார்க்கு சொல்லாதே நான் என்ன தந்தேன் என்று பாலிலும் புதியது தேனிலும் இனியது....ஊ.... பெண் : சொல்லாதே சொல்லாதே ஊரார்க்கு சொல்லாதே நான் என்ன தந்தேன் என்று பாலிலும் புதியது தேனிலும் இனியது....ஊ.... பெண் : மாணிக்க தேருக்கு மஞ்சம் போடுங்கள் காணிக்கையாய் என்னை கட்டி கொள்ளுங்கள் ஆனிப் பொன்னூஞ்சலில் அள்ளிக் கொள்ளுங்கள் ஆனந்தம் பாடட்டும் காதல் புஷ்பங்கள் ஓஹோ.......ஹோ......ஹோ.......... பெண் : சொல்லாதே சொல்லாதே ஊரார்க்கு சொல்லாதே நான் என்ன தந்தேன் என்று பாலிலும் புதியது தேனிலும் இனியது....ஊ.... பெண் : மேகத்தை பிடித்து மெத்தை விரித்து மின்னலை இடையில் பின்னி இழுத்து மேகத்தை பிடித்து மெத்தை விரித்து மின்னலை இடையில் பின்னி இழுத்து பெண் : இனிக்க இனிக்க எடுத்து சுவைத்து சாகசப் பூ இன்று சத்தம் இடட்டும் தாமரை பொன்வண்டு முத்தம் இடட்டும் ஓஹோ.......ஹோ......ஹோ........... பெண் : சொல்லாதே சொல்லாதே ஊரார்க்கு சொல்லாதே நான் என்ன தந்தேன் என்று பாலிலும் புதியது தேனிலும் இனியது....ஊ.... பெண் : வாலிபம் திரும்பி வந்து விட்டதோ நூலிடை நினைவை தந்து விட்டதோ காதலி உறவை கண்டு விட்டதோ கண்களும் போதை கொண்டு விட்டதோ பெண் : சிரிக்க சிரிக்க சிவக்க சிவக்க கேள்விகள் ஆயிரம் கேட்டுக் கொள்ளுங்கள் கேட்டதை என்னிடம் வாங்கி கொள்ளுங்கள் ஓஹோ.......ஹோ......ஹோ........... பெண் : சொல்லாதே சொல்லாதே ஊரார்க்கு சொல்லாதே நான் என்ன தந்தேன் என்று பாலிலும் புதியது தேனிலும் இனியது....ஊ....
Song information
Singer: L. R. Eswari
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From En Magan (1974) · Singer: L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: En Magan
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan