Roman script
Singer : Sadhana Sargam Music by : D. Imman Female Part Sollamalae sollamalae Moozhiyai marandhenae Ennamalae ennamalae Uyirai pirindhenae Hooo….hoo…..hooo…. Female Part Sollamalae sollamalae Moozhiyai marandhenae Ennamalae ennamalae Uyirai pirindhenae Female Part Manadhu kolam idum Velaiyilae Mazhaiyai pozhiyum Vidhiyalae Female Part Idhu kaal illamal Poghum paadhai Vazhvin dhooram Theriyaadhae…. Female Part Puyal veesum Pozhudhinilae Pori pola Sidharuvadhen Female Part Oru murai vaazhum Ulaghinilae Thavanaiyil naalum Udhirvathu yen Uravugal vendi Thodanguvathen Pirivugal theenda Varunthuvathen Irudhiyil naanum Adanghuvadhen…kaneeril… Female Part Sollamalae sollamalae Moozhiyai marandhenae Ennamalae ennamalae Uyirai pirindhenae Female Part Manadhu kolam idum Velaiyilae Mazhaiyai pozhiyum Vidhiyalae Female Part Idhu kaal illamal Poghum paadhai Vazhvin dhooram Theriyaadhae….
தமிழ்
பாடகி : சாதனா சர்கம் இசையமைப்பாளர் : டி. இமான் பெண் : சொல்லாமலே சொல்லாமலே மொழியை மறந்தேனே எண்ணாமலே எண்ணாமலே உயிரை பிரிந்தேனே ஹோ ஹோ ஹோ பெண் : சொல்லாமலே சொல்லாமலே மொழியை மறந்தேனே எண்ணாமலே எண்ணாமலே உயிரை பிரிந்தேனே பெண் : மனது கோலம் இடும் வேளையிலே மழையாய் பொழியும் விதியாலே பெண் : இது கால் இல்லாமல் போகும் பாதை வாழ்வின் தூரம் தெரியாதே பெண் : புயல் வீசும் பொழுதினிலே பொறி போல சிதறுவதேன் பெண் : ஒரு முறை வாழும் உலகினிலே தவணையில் நாளும் உதிர்வது ஏன் உறவுகள் வேண்டி தொடங்குவதேன் பிரிவுகள் தீண்ட வருந்துவதேன் இறுதியில் நானும் அடங்குவதேன் கண்ணீரில் பெண் : சொல்லாமலே சொல்லாமலே மொழியை மறந்தேனே எண்ணாமலே எண்ணாமலே உயிரை பிரிந்தேனே பெண் : மனது கோலம் இடும் வேளையிலே மழையாய் பொழியும் விதியாலே பெண் : இது கால் இல்லாமல் போகும் பாதை வாழ்வின் தூரம் தெரியாதே
Song information
Singer: Sadhana Sargam
Music by: D. Imman
Release information: From Naan Avanillai 2 (2009) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Sadhana Sargam
- Film / album: Naan Avanillai 2
- Composer: D. Imman