Roman script
Female Part Sollamale sollavaa Indru suthanthira naal allavaa Sirai illadha ullaasa vaazhvidhae Sirai illadha ullaasa vaazhvidhae Idhai sollamalae sollavaa Indru suthanthira naal allavaa Female Part Enna alaiyodu Inaindhaaduvenae Inba kalai naaduvenae Naan inba kalai naaduvenae Female Part Vanna kavi paadum Kuyil pole naanae Vanathil paranthoduvenae Naan vanathil paranthoduvenae Manam pol magizhum malar Naanallavoo Idhai sollamalae sollavaa Indru suthanthira naal allavaa
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் பெண் : சொல்லாமலே சொல்லவா இன்று சுதந்திர நாளல்லவா சிறை இல்லாத உல்லாச வாழ்விதே சிறை இல்லாத உல்லாச வாழ்விதே இதை சொல்லாமலே சொல்லவா.... இன்று சுதந்திர நாளல்லவா பெண் : எண்ண அலையோடு இணைந்தாடுவேனே இன்பக் கலை நாடுவேனே நான் இன்பக் கலை நாடுவேனே பெண் : வண்ணக் கவி பாடும் குயில் போலே நானே வனத்தில் பறந்தோடுவேனே நான் வனத்தில் பறந்தோடுவேனே மனம் போல் மகிழும் மலர் நானல்லாவோ இதை..சொல்லாமலே சொல்லவா இன்று சுதந்திர நாளல்லவா.....!
Song details
Release information: From Mangayar Ullam Mangatha Selvam (1962) · Singer: S. Janaki · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: P. Aadhinarayana Rao
- Singer: S. Janaki
- Film / album: Mangayar Ullam Mangatha Selvam
Song video
Music Director : P. Aadhinarayana Rao Lyricist : Thanjai N. Ramaiya Dass