Roman script
Singer : S. Janaki Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female Part Sollaamal theriya vendumae Sollavum thanimai vendumae Kan jaadai puriya vendumae Yaarum kaanaamal sirikka vendumae Female Part Sollaamal theriya vendumae Female Part Oru murai paarthadhil Uruvam nindradhu Ullam muzhuvadhum Mayakkam vandhadhu Female Part Oru murai paarthadhil Uruvam nindradhu Ullam muzhuvadhum Mayakkam vandhadhu Female Part Maru murai kaanavae Manadhum sendradhu Mangaiyin aasaiyai Naanam vendradhu Female Part Sollaamal theriya vendumae Female Part Aanandham indru dhaan Aarambamaanadhu Adharrkoru kaaranam Yaaridam kaetpadhu Female Part Manadhil iruppadhu Maraimugam aanadhu Manadhil iruppadhu Maraimugam aanadhu Mounam sammadham Mattrenna solvadhu? Female Part Sollaamal theriya vendumae Female Part Thaediya selvam Kaigalil kidaithadhae Thirunaal polavae Oru naal malarndhadhu Female Part Paadiya yaavaiyum Kavidhaiyil padithadhu Paavai oruththi Ezhuththinil vadithadhu Female Part Sollaamal theriya vendumae Sollavum thanimai vendumae Kan jaadai puriya vendumae Yaarum kaanaamal sirikka vendumae Female Part Sollaamal theriya vendumae
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : சொல்லாமல் தெரிய வேண்டுமே சொல்லவும் தனிமை வேண்டுமே கண் ஜாடை புரிய வேண்டுமே யாரும் காணாமல் சிரிக்க வேண்டுமே சொல்லாமல் தெரிய வேண்டுமே பெண் : ஒரு முறை பார்த்ததில் உருவம் நின்றது உள்ளம் முழுவதும் மயக்கம் வந்தது ஒரு முறை பார்த்ததில் உருவம் நின்றது உள்ளம் முழுவதும் மயக்கம் வந்தது பெண் : மறு முறை காணவே மனதும் சென்றது மங்கையின் ஆசையை நாணம் வென்றது சொல்லாமல் தெரிய வேண்டுமே பெண் : ஆனந்தம் இன்றுதான் ஆரம்பமானது அதற்கொரு காரணம் யாரிடம் கேட்பது பெண் : மனதில் இருப்பது மறைமுகமானது மௌனம் சம்மதம் மற்றென்ன சொல்வது சொல்லாமல் தெரிய வேண்டுமே பெண் : தேடிய செல்வமும் கைகளில் கிடைத்தது திருநாள் போலவே ஒரு நாள் மலர்ந்தது பெண் : பாடிய யாவையும் கவிதையில் படித்தது பாவை ஒருத்தி எழுத்தினில் வடித்தது பெண் : சொல்லாமல் தெரிய வேண்டுமே சொல்லவும் தனிமை வேண்டுமே கண் ஜாடை புரிய வேண்டுமே யாரும் காணாமல் சிரிக்க வேண்டுமே சொல்லாமல் தெரிய வேண்டுமே
Song information
Singer: S. Janaki
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Vilaiyattu Pillai (1970) · Singer: S. Janaki · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Vilaiyattu Pillai
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan