Roman script
Singer : Jithin Raj Music by : Sagishna Male Part Sollamal seiyum kaadhal Vilagamal vellum kaadhal Kannerai thithippaakum Thiru mandhiram Male Part Kadal kooda kaya koodum Thikketum maari pogum Maarathu kaayathu Uyir kaadhalae Male Part Bhoomi panthu suzal girathae Sooriyanin kaadhalaai Mazhai konda kadhalaal Immannil uyirgal vaazhgirathae Male Part Kannukku theriyatha Kadavulthaan kaadhalae Ariviyalum kaanadha Aacharyam kaadhalae Male Part Yugamae mudinthaalum Mudiyathu kaadhalae Jagamae azhindhaalum Azhiyathu kaadhalae Male Part Thadaigalaai varum pothu Kadalumae kaalvaaithan Seenathu suvarumae Siru kodaagumae Male Part Puzhuvaiyum puliyakkum Puliyaiyum eliyakkum Iyarkaiyin padaippilae Arputham kaadhalae Male Part Oru kannilae Vali irunthaal Ethir kannilae Varum rathamae Ethaiyumae thaangidum Idhayathai thanthidumae Ondraai seravae Vaanathai muttumae Male Part Kannukku theriyatha Kadavulthaan kaadhalae Ariviyalum kaanadha Aacharyam kaadhalae Male Part Valigalai verakkum Inbathai ilaiyakkum Mutkalai pookalaai Maatri soodumae Male Part Anbaiyae veedaga Paasathai moochaga Jeevanai oligalai Maatrum kaadhalae Male Part Naan enbathu Ingu ilaiyae Naam enbathae Kaadhal ellaiyae Male Part Errudalum or uyirum Inaiyum pothilae Saathiramum soothiramum Kai katti nirkkumae Male Part Kannukku theriyatha Kadavulthaan kaadhalae Ariviyalum kaanadha Aacharyam kaadhalae
தமிழ்
பாடகர் : ஜித்தின் ராஜ் இசையமைப்பாளர் : சகிஷ்ணா ஆண் : சொல்லாமல் செய்யும் காதல் விலகாமல் வெல்லும் காதல் கண்ணீரை தித்திப்பாக்கும் திரு மந்திரம் ஆண் : கடல் கூட காய கூடும் திக்கெட்டும் மாறி போகும் மாறது காயாது உயிர் காதலே ஆண் : பூமி பந்து சுழல்கிறதே சூரியனின் காதலாய் மழை கொண்ட காதலால் இம்மண்ணில் உயிர்கள் வாழ்கிறதே ஆண் : கண்ணுக்கு தெரியாத கடவுள்தான் காதலே அறிவியலும் காணாத ஆச்சர்யம் காதலே ஆண் : யுகமே முடிந்தாலும் முடியாது காதலே ஜகமே அழிந்தாலும் அழியாது காதலே ஆண் : தடைகளாய் வரும் போது கடலுமே கால்வாய்தான் சீனத்து சுவருமே சிறு கோடாகுமே.... ஆண் : புழுவையும் புலியாக்கும் புலியையும் எலியாக்கும் இயற்கையின் படைப்பிலே அற்புதம் காதலே ஆண் : ஒரு கண்ணிலே வலி இருந்தால் எதிர் கண்ணிலே வரும் ரத்தமே எதையுமே தாங்கிடும் இதயத்தை தந்திடுமே ஒன்றாய் சேரவே வானத்தை முட்டுமே ஆண் : கண்ணுக்கு தெரியாத கடவுள்தான் காதலே அறிவியலும் காணாத ஆச்சர்யம் காதலே ஆண் : வழிகளை வேராக்கும் இன்பத்தை இலையாக்கும் முட்களை பூக்களாய் மாற்றி சூடுமே ஆண் : அன்பையே வீடாக பாசத்தை மூச்சாக ஜீவனை ஒலிகளாய் மாற்றும் காதலே ஆண் : நான் என்பது இங்கு இல்லையே நாம் என்பது காதல் எல்லையே ஆண் : ஈருடலும் ஓர் உயிரும் இணையும் போதிலே சாத்திரமும் சூத்திரமும் கை கட்டி நிற்குமே ஆண் : கண்ணுக்கு தெரியாத கடவுள்தான் காதலே அறிவியலும் காணாத ஆச்சர்யம் காதலே
Song information
Singer: Jithin Raj
Music by: Sagishna
Release information: From Thozhar Venkatesan (2019) · Lyricist: Mahashivan
Explore this song
- Singer: Jithin Raj
- Film / album: Thozhar Venkatesan
- Composer: Sagishna