Roman script
Singer : Dhilip Varman Music by : Dhilip Varman Male Part Sollaamalae Kanmun thondrinaai Neengamalae Nenjil pudhaindhadhae Male Part Unnaikanden Kaadhal konden Thookam izhandhen Enai marandhen Male Part Thedum uravae Nodiyil kalandhaai Ullam unnai marandhidumaa Unnil uyirai thulaithen Male Part Sollaamalae Kanmun thondrinaai Neengamalae Nenjil pudhaindhadhae Male Part Idhu kanavaa nijamaa Ennam alaimodhudhae Edhuvaraiyil enakkindha Uyir vedhanai Male Part Enai ariyaamalae Kaalgal nadai podudhae Valikkooda inneram Sugamaagudhae Male Part Un kaaladiyil…. Kidappadhu manalillai En manamthaan Ennai thavira Undhan swasathai yaar arivaar Male Part Thooram sendrapin Idhayam sonnadhu Idhuthaan kaadhalaa Male Part Sollaamalae Kanmun thondrinaai Neengamalae Nenjil pudhaindhadhae Male Part Nee mudhalaa mudivaa Ullam thadam maarudhae Mudivalla nilaiyendru unai paarkiren Male Part Vidai theriyaamalae Kaadhalil kalandhenadi Idhu enna maayangal Pudhiraanadhae Male Part En vaazhkaiyilae…. Kaadhalai unarndhadhu Unnidamthaan Male Part En unarvukku nee….. Nizhal thandha thaaimaiyum Neeyallavaa Male Part Thooram sendrapin Idhayam sonnadhu Idhuthaan kaadhalaa Male Part Sollaamalae Kanmun thondrinaai Neengamalae Nenjil pudhaindhadhae Male Part Unnaikanden Kaadhal konden Thookam izhandhen Enai marandhen Male Part Thedum uravae Nodiyil kalandhaai Ullam unnai marandhidumaa Unnil uyirai thulaithen
தமிழ்
பாடகர் : திலீப் வர்மன் இசையமைப்பாளர் : திலீப் வர்மன் ஆண் : சொல்லாமலே கண்முன் தோன்றினாய் நீங்காமலே நெஞ்சில் புதைந்ததே ஆண் : உன்னை கண்டேன் காதல் கொண்டேன் தூக்கம் இழந்தேன் என்னை மறந்தேன் ஆண் : தேடும் உறவே நொடியில் கலந்தாய் உள்ளம் உன்னை மறந்திடுமா உன்னில் உயிரை துளைத்தேன் ஆண் : சொல்லாமலே கண்முன் தோன்றினாய் நீங்காமலே நெஞ்சில் புதைந்ததே ஆண் : இது கனவா நிஜமா எண்ணம் அலைமோதுதே எதுவரையில் எனக்கிந்த உயிர் வேதனை ஆண் : என்னை அறியாமலே கால்கள் நடை போடுதே வலி கூட இந்நேரம் சுகமாகுதே ஆண் : உன் காலடியில் கிடப்பது மணலில்லை என் மனம்தான் என்னை தவிர உந்தன் சுவாசத்தை யார் அறிவார் ஆண் : தூரம் சென்றபின் இதயம் சொன்னது இதுதான் காதலா ஆண் : சொல்லாமலே கண்முன் தோன்றினாய் நீங்காமலே நெஞ்சில் புதைந்ததே ஆண் : நீ முதலா முடிவா உள்ளம் தடம் மாறுதே முடிவல்லா நிலையென்று உன்னை பார்க்கிறேன் ஆண் : விடை தெரியாமலே காதலில் கலந்தேனடி இது என்ன மாயங்கள் புதிரானதே ஆண் : என் வாழ்க்கையிலே காதலை உணர்ந்தது உன்னிடம்தான் ஆண் : என் உணர்வுக்கு நீ நிழல் தந்த தாய்மையும் நீயல்லவா ஆண் : தூரம் சென்றபின் இதயம் சொன்னது இதுதான் காதலா ஆண் : சொல்லாமலே கண்முன் தோன்றினாய் நீங்காமலே நெஞ்சில் புதைந்ததே ஆண் : உன்னை கண்டேன் காதல் கொண்டேன் தூக்கம் இழந்தேன் என்னை மறந்தேன் ஆண் : தேடும் உறவே நொடியில் கலந்தாய் உள்ளம் உன்னை மறந்திடுமா உன்னில் உயிரை துளைத்தேன்
Song information
Singer: Dhilip Varman
Music by: Dhilip Varman
Release information: From Dhilip Varman Album – Uyirai Tholaithen (2011) · Lyricist: Dhilip Varman
Explore this song
- Singer: Dhilip Varman
- Film / album: Dhilip Varman Album – Uyirai Tholaithen
- Composer: Dhilip Varman