Roman script
Sol Nee Sol Song Lyrics from Nesippaya – 2025 Film, Starring Akash Murali, Aditi Shankar, R Sarathkumar, Prabhu, Khushbu Sundar, Raja, Kalki Koechlin and Shiv Panditt. This song was sung by Yuvan Shankar Raja and the music was composed by Yuvan Shankar Raja. Lyrics works are penned by Pa. Vijay. Singer : Yuvan Shankar Raja Music Director : Yuvan Shankar Raja Lyricist : Pa. Vijay Male Part Sol nee sol marupadi Manasukkul varuvaaya Sol oru sol ullangaigal tharuvaaya Male Part Ennai vittu yen ponaayo Indha nodi varai yengudhu nenjam Ennai vittu yen ponaayo Sendra dhooram podhume Male Part Pirivu ennum iruttukulle Eriyudhu rendu melugugale Yaar vizhiyai yaar thudaikka Yengudhu pirindha idhayangale Male Part Nee illa naal ellaam Unargindren oru verumai Ini enna naan seiya Ariyaa thanimai Male Part Kangal ariya kal suvar ondrai Katti kondom iruvarum serndhu Udaipatharkku vazhi ariyaamal Ooindhu pogirom Male Part Poo nee poo marupadi endhan Manasukkul poo Poo nee poo verenna solla nee poo Male Part Konja dhooram iru viral korthu Nadappoma naalaigal paarthu Kanam kanam indha pirivugal ennai Kondru veesudhe Male Part Iruvarukkum naduvinile Dhoorangal adhigam aagiyadhe Aanaalum un thuyaram Idhayathai ranamaai aluthiyadhe Male Part Kanne un kann imaiyil Oru thuli neer thirandirunthaalum En uyirai thanthaenum Vizhi neer thudaipene Male Part Ennai vittu yen ponaayo Indha nodi varai yengudhu nenjam Ennai vittu yen ponaayo Puriyaamal ketkkiren
தமிழ்
பாடகர் : யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : பா. விஜய் ஆண் : சொல் நீ சொல் மறுபடி மனசுக்குள் வருவாயா சொல் ஒரு சொல் உள்ளங்கைகள் தருவாயா ஆண் : என்னை விட்டு ஏன் போனாயோ இந்த நொடி வரை ஏங்குது நெஞ்சம் என்னை விட்டு ஏன் போனாயோ சென்ற தூரம் போதுமே ஆண் : பிரிவு என்னும் இருட்டுக்குள்ளே எரியுது ரெண்டு மெழுகுகளே யார் விழியை யார் துடைக்க ஏங்குது பிரிந்த உள்ளங்களே ஆண் : நீ இல்லா நாள் எல்லாம் உணர்கின்றேன் ஒரு வெறுமை இனி நான் என்ன செய்ய அறியா தனிமை ஆண் : கண்கள் அறிய கல் சுவர் ஒன்றை கட்டி கொண்டோம் இருவரும் சேர்ந்து உடைப்பதற்கு வழி அறியாமல் ஓய்ந்து போகிறோம் ஆண் : போ நீ போ மறுபடி எந்தன் மனசுக்குள் போ போ நீ போ வேறென்ன சொல்ல நீ போ ஆண் : கொஞ்ச தூரம் இரு விரல் கோர்த்து நடப்போமா நாளைகள் பார்த்து கணம் காண இந்த பிரிவுகள் எனை கொன்று வீசுதே ஆண் : இருவருக்கும் நடுவினிலே தூரங்கள் அதிகம் ஆனதே ஆனாலும் உன் துயரம் இதயத்தை ரணமாய் அழுத்தியதே ஆண் : கண்ணே உன் கண் இமையில் ஒரு துளி நீர் திரண்டிருந்தாலும் என் உயிரை தந்தேனும் விழி நீர் துடைபேனே ஆண் : என்னை விட்டு ஏன் போனாயோ இந்த நொடி வரை ஏங்குது நெஞ்சம் என்னை விட்டு ஏன் போனாயோ புரியாமல் கேட்க்கிறேன்
Song information
Singer: Yuvan Shankar Raja
Release information: From Nesippaya (2024) · Singer: Yuvan Shankar Raja · Lyricist: Pa.Vijay · Music: Yuvan Shankar Raja
Explore this song
- Singer: Yuvan Shankar Raja
- Film / album: Nesippaya