Roman script
Singer : Magizhini Music by : D. Imman Female Part …………………………. Female Part Soi soi soi soi Female Part Kaiyalavu Nenjathila kadalalavu Aasa machan Female Part Alavu yethum illa Adhuthaan kaadhal machan Naama jora man melae Sera vittalum nenaipe Pothum machan Female Part Soi soi soi soi Female Part Vaanalavu Vittathula varapalavu Thooram machan Female Part Alavu thevaiyila Adhuthaan paasam machan Naama vendi kondaalum Venda vittalum saami Kekum machan Female Part Soi soi soi soi Male Part ………………………… Female Part Yedalavu Ennathula ezhuthalavu Sikal machan Female Part Alavu kolae illa Adhuthaan ooru machan Naama naalu peruku nanmai Senjalae adhuvae pothum machan Female Part Naadalavu Kashtathila nagathalavu Ishtam machan Female Part Alavu kodae illa Adhuthaan nesam machan Naama maandu ponalum Thooki thee vaika Uravu venum machan Female Part Soi soi soi soi Female Part Kaiyalavu Nenjathila kadalalavu Aasa machan alavu Yethum illa adhuthaan Kaadhal machan Female Part Naama kaanum Ellamae kaiyil senthaalee Kavala yethu machan Female Part { Soi soi soi soi } (2)
தமிழ்
பாடகி : மகிழினி இசையமைப்பாளா் : டி. இமான் பெண் : ................................... பெண் : சொய் சொய் சொய் சொய் பெண் : கையளவு நெஞ்சத்தில கடல்அளவு ஆச மச்சான் அளவு ஏதும் இல்ல அதுதான் காதல் மச்சான் நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும் நினைப்பே போதும் மச்சான் பெண் : சொய் சொய் சொய் சொய் பெண் : வானளவு விட்டத்துல்ல வரப்பளவு தூரம் மச்சான் அளவு தேவையில்லை அதுதான் பாசம் மச்சான் நாம வேண்டி கொண்டாலும் வேண்டா விட்டாலும் சாமி கேட்கும் மச்சான் பெண் : சொய் சொய் சொய் சொய் ஆண் : .................................... பெண் : ஏடலவு எண்ணத்துல எழுத்தளவு சிக்கல் மச்சான் அளவு கோலே இல்ல அதுதான் ஊரு மச்சான் நாம நாலு பேருக்கு நன்மை செஞ்சாலே அதுவே போதும் மச்சான் பெண் : நாடளவு கஷ்டத்துல நகத்தளவு இஷ்டம் மச்சான் அளவு கோடே இல்ல அதுதான் நேசம் மச்சான் நாம மாண்டு போனாலும் தூக்கி தீ வைக்க உறவு வேணும் மச்சான் பெண் : சொய் சொய் சொய் சொய் பெண் : கையளவு நெஞ்சத்தில கடல் அளவு ஆச மச்சான் அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான் நாம காணும் எல்லாமே கையில் சேந்தாலே கவலை ஏது மச்சான் பெண் : சொய் சொய் சொய் சொய் சொய் சொய் சொய் சொய்
Song details
Music by: D. Imman
Release information: From Kumki (2012) · Lyricist: Yugabharathi