Roman script
Singer : Santosh Hariharan Music by : G. V. Prakash Kumar Lyrics by : Arivu Male Part Sleeping beauty Sleeping beauty Thoongumoonji cutie Vambaana pondatti Unnala thindaaduren Raavellaam thoongala Mutham kooda pazhagala Sweet dreams soldren gaandula Konjam kooda nimmadhi illa Male Part Sleeping beauty Thoongumoonji cutie Vambaana pondatti Unnala thindaaduren Whistle : ………………… Female Part Hmm mm mm mm Hmm mm hmm mm mm Humm mm hmm mm Male Part Kaalai vantha cofee pottu thandhu Morning baby sollura Nightu fulla nalla koratta vittu Yendi enna kollura Male Part Cute kannala mute pannama Nee penathura Hey sleep illama gap illama Naa ulaathuren Male Part Romance-eh aagala Mosquito en meghala Mummy ennala mudiyala Haiyaiyo naan thoongala Humming :.……………… Male Part Chellam thangam vairam darling endru Konja solli ketkala Porvai kulla poona pola vanthu Kannam killi paakala Male Part Clock illama break illama Naan mul aaguren Sleep illama dream sellama Weak end aaguren Male Part Aari raari rari roo Aaraaroo aariroo Aari raari rari roo Konjam kooda nimmadhi illa Male Part Sleeping beauty Thoongumoonji cutie Vambaana pondatti Unnala thindaaduren Raavellaam thoongala Mutham kooda pazhagala Sweet dreams soldren gaandula Konjam kooda nimmadhi illa Male Part Aaraa roo raari roo Raraaroo raari roo Aari roo rari roo Aari raari raari raari Aari raari raari raari Aari raari raari raari roo Aari raari raari raari
தமிழ்
பாடகர் : சந்தோஷ் ஹரிஹரன் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : அறிவு ஆண் : ஸ்லீப்பிங் பியூட்டி ஸ்லீப்பிங் பியூட்டி தூங்கு மூஞ்சி கியூட்டி வம்பான பொண்டாட்டி உன்னால திண்டாடுறேன் ராவெல்லாம் தூங்கல முத்தம் கூட பலகள ஸ்வீட் ட்ரீம்ஸ் சொல்றேன் காண்டுல கொஞ்சம் கூட நிம்மதி இல்ல ஆண் : ஸ்லீப்பிங் பியூட்டி தூங்கு மூஞ்சி கியூட்டி வம்பான பொண்டாட்டி உன்னால திண்டாடுறேன் விசில் : ................... பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம் ஹ்ம்ம் ம்ம் ஆண் : காலை வந்தா காபீ போட்டு தந்து மார்னிங் பேபி சொல்லுற நைட்டு புல்லா நல்லா கொறட்ட விட்டு ஏண்டி என்ன கொள்ளுற ஆண் : கியூட் கண்ணால மியூட் பண்ணாம நீ பெனாத்துற ஹே ஸ்லீப் இல்லாம கேப் இல்லாம நா உலாத்துறேன் ஆண் : ரோமான்ஸே ஆகல மஸ்கிட்டோ என் மேகலை மம்மி என்னால முடியல ஹய்யையோ நான் தூங்கல முனங்கல் : ...................... ஆண் : செல்லம் தங்கம் வைரம் டார்லிங் என்று கொஞ்ச சொல்லி கேக்கல போர்வை குள்ள பூனை போல வந்து கன்னம் கிள்ளி பாக்கல ஆண் : கிளாக் இல்லாம பிரேக் இல்லாம நான் முள் ஆகுறேன் ஸ்லீப் இல்லாம ட்ரீம் செல்லாம வீக் எண்டு ஆகுறேன் ஆண் : ஆரி ராரி ராரி ரோ ஆராரோ ஆரிரோ ஆரி ராரி ராரி ரோ கொஞ்சம் கூட நிம்மதி இல்ல ஆண் : ஸ்லீப்பிங் பியூட்டி தூங்கு மூஞ்சி கியூட்டி வம்பான பொண்டாட்டி உன்னால திண்டாடுறேன் ராவெல்லாம் தூங்கல முத்தம் கூட பலகள ஸ்வீட் ட்ரீம்ஸ் சொல்றேன் காண்டுல கொஞ்சம் கூட நிம்மதி இல்ல ஆண் : ஆர ரோ ராரி ரோ ராராரோ ராரி ரோ ஆரி ரோ ராரி ரோ ஆரி ராரி ராரி ராரி ஆரி ராரி ராரி ராரி ஆரி ராரி ராரி ராரி ரோ ஆரி ராரி ராரி ராரி
Song information
Singer: Santosh Hariharan
Music by: G. V. Prakash Kumar
Lyrics by: Arivu
Release information: From DeAr (2024) · Singer: Santosh Hariharan · Lyricist: Arivu · Music: G. V. Prakash Kumar
Explore this song
- Singer: Santosh Hariharan
- Film / album: DeAr
- Composer: G. V. Prakash Kumar
- Lyricist: Arivu