Roman script

Singer : Seerkazhi Govindarajan

Music by : Pendyala Nageswara Rao

Lyrics by : Kannadasan

Male Part

Ahaa…….naa…aaaa…..naa…haaa…

Male Part

Sivashankari sivashankari

Sivanandha lahari shivashankari

Sivananadha lahari sivashankari

Sivananadha lahari sivashankari

Male Part

Chandirakalathari eeswari…aaa..aaa..haa..aa..aa…

Chandirakalathari eeswari

Karunaamrudham thanai pozhigavae amma

Manadhu urugi vaa

Magimai thondra vaa

Ezhai balanaiyum kakka vaa

Male Part

Sivashankari sivanandha lahari sivashankari

Sivashankari sivanandha lahari

Sivanandha lahari sivashankari

Sivashankari sivanandha lahari sivashankari

Sivashankari sivanandha lahari …ee..sivashankari

Male Part

Chandirakalathari eeswari

Ririsanidhanisa mapadhanisa dhanisa dhanisa dhanisa

Chorus : Chandirakalathari eeswari

Male : Ni ri sanipamadha rigapa riri ni sa rimapadha

Mapani ri nisadhapa

Chorus : Chandirakalathari eeswari

Male : Carnatic :

Male Part

Chandirakalathari eswari…

Chandirakalathari eeswari..

Aa..aaa..aa..aa..aa..aaa…aaa..aa…aa..aa..

Sivashankari…ha..aaa..aaa…aa..aa…

Sivashankari…

Carnatic : ……………..

Carnatic : ……………..

தமிழ்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஹா...நா ...ஹா...நா.....

ஆண் : சிவசங்கரி.....சிவசங்கரி.....

சிவானந்த லஹரி சிவசங்கரி.....

சிவானந்த லஹரி சிவசங்கரி.....

சிவானந்த லஹரி சிவசங்கரி.....

ஆண் : சந்திரகலாதரி ஈஸ்வரி..ஆ..ஹா..ஆ...ஆ...

சந்திரகலாதரி ஈஸ்வரி..

கருணாம்ருதம் தனைப் பொழிகவே அம்மா

மனது உருகி வா மகிமை தோன்ற வா

ஏழை பாலனையும் காக்க வா....

ஆண் : சிவசங்கரி சிவானந்த லஹரி சிவசங்கரி

சிவானந்த லஹரி சிவசங்கரி

சிவானந்த லஹரி சிவசங்கரி

சிவசங்கரி சிவானந்த லஹரி சிவசங்கரி

சிவசங்கரி சிவானந்த லஹரி..ஈ .. சிவசங்கரி...

ஆண் : சந்திரகலாதரி ஈஸ்வரி.......

ரிரிஸநிதநிஸ மபதநிஸ தநிஸ தநிஸ தநிஸ

குழு : சந்திரகலாதரி ஈஸ்வரி.......

ஆண் : நிரி ஸநிபமதா ரிகபா

ரிரிநிஸா ரிமபதா மபநிரி நிஸதப

குழு : சந்திரகலாதரி ஈஸ்வரி.......

ஆண் : தநிஸா மபதநிஸா ஸரிகம ரிமபநி தநிஸா

மபநிரி சரிநிஸா தநிபா மபநிஸரி ரிஸரிகாநாநி

பநிபநிமப கமபநி பநி பநிமபா கம

கநிஸா சரிமபநிதாநிஸா சரிமபநிதநிஸ சரிமபநிதாநிஸ

ஆண் : சந்திரகலாதரி ஈஸ்வரி.......

சந்திரகலாதரி ஈஸ்வரி.......

ஆ......ஆ.....ஆ......ஆ.....ஆஆ....ஆஆ.....ஆஆ........

சிவசங்கரி ....சிவசங்கரி ..ஹா....ஆ....

ஆண் : தோம் தோம் தோம் திரிதோம்

திரிதோம் த்ரித்ரியானதரிதோம்

த்ரிதித்தோம் த்ரிதித்தோம் த்ரிதித்தோம் பாரியானா

த்ரிதித்தோம் த்ரிதித்தோம் த்ரிதித்தோம்

தோம்தோம் த்ரிதித்தோம்

த்ரிதித்தோம் த்ரிதித்தோம் த்ரித்ரிதக

த்ரித்ரிதோம்தக த்ரிதோம்

த்ரி த்ரி த்ரி த்ரி த்ரி த்ரி

நாந்திரி த்ரி த்ரி த்ரி த்ரி த்ரி த்ரி நாந்திரிதிரி

த்ரி த்ரிதோம் திரிதிரி நாந்திரி த்ரித்ரித்ரி த்ரிதோம்

ஆண் : நிநிநிநிநிநி தநிநிதநிநிநி

பஸஸாநிகஸதநிஸநிநி

நிரிரி ஸரிரி ஸநிதநி ஸகக

ரிதகநிஸ ஸநிநிஸநி

நிஸஸ நிஸஸ நித தநிநி தநிநி தப

ரிரி தத தகநிநி ரிரிதத தகரிரி

தகரிரி ரிரிதததரிநிநி கததத

ரீரிரீரி நிநிநி ரீரிரி நிநிநி

காககக நிநிநி ரீரீரீதமா

ரிமநி தநிஸா தநிஸா மபமரீகா

ஆண் : ஸரிகபா மபமம ஸரிகபா பநிமப ஸரிகப

பநிமபஸரிமாபா பநிமபமபமபநிதாதா

மபமபநிதாதா மபமபநிததமகமகதநிஸா

மகமகதநீஸமகதநீஸமமாமா

ஸஸஸ ககந நிநிநி ஸஸஸ

ரிரிரி ஸரிஸநிஸா ஆஆஆஆ........

Song information

Singer: Seerkazhi Govindarajan

Music by: Pendyala Nageswara Rao

Lyrics by: Kannadasan

Release information: From Jagathalaprathaban – 1961 Film (1961) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Kannadasan · Music: Pendyala Nageswara Rao

Explore this song