Roman script

Singer : Gana Michael
Music by : Hiphop Tamizha
Male Part
Ahaan ho hoo ahaa…
Hey pattani moonji.. odi vaa…
Male Part
Thaga thaga thaga
Thaga thaga thaga
Dhumakapuka rapukutha
Dhumakapuka rapukutha
Dhumakapuka rapukutha
Male Part
Dhinakku thathakku
Dhinakku thathakku
Dhinakku thathakku
Dhinakku thathakku
Male Part
Achakka achakka
Achakka achakka
Achakka achakka
Achakka achakka
Male Part
Peter-u..aaah
Male Part
Sirikkira sirikkira
Majava irukkudha irukkudha (sirikkira)
Sarukkuran sarukkuran
Machan side-u-ka sarukkuran
Male & Chorus : Sirikkira sirikkira
Majava irukkudh irukkudha (sirikkira)
Parakkuran parakkuran
Machan flight-ah pol parakkuran (parakkuran)
Male Part
Machan pili pili pili pili pili pili
Adho paaru pachchai kili
Machan gili gili gili gili gili gili
Machanukku pudcha kili
Male Part
Machan pili pili pili pili pili pili
Yaarda avan.. side-la vali
Machan gili gili gili gili gili gili
Route-u vutta vaiya kizhi
Male Part
Achocho thuppaki
Sivakumar pondati
Achocho thuppaki
Sivakumar pondati
Male Part
Achakka achakka achakka achakka achakka achakka
Urala katta
Achakka achakka achakka achakka achakka achakka
Kerla katta
Hey achakka achakka achakka achakka achakka achakka
Male Part
Thallu oru juice eh sollu
Male Part
College-u-la kavalai illai
Kadaisi bench-u-la kavundhu kedappen da
Maalaiyila canteen illai mayila pudippen da
Kalaiyila ezhundhuchi
Kann muzhuchi coffee kudippen da
Aproma bus-u-la thaan football adippen da
Male Part
Hey pullainga kaaga naanga
Uyira kuduppom da
Thambi perachanainu vandha
Yeri sangula midhippom da
Figure-unga munnadi naanga
Scene-ah iruppom da
Ahna en figure mattum thaan
Naan sight-u adippen da
Male Part
Tight-u kuduppen da
Fight-u kuduppen da
Davlathaga suththunaka
Yetti othaippen da… dei
Male Part
Quite-ah iruppen da
Weight-ah iruppen da
En figure-u ennai paartha
Light-ah sirippen da
Male Part
Thaga thaga thaga
Thaga thaga thaga
Male Part
Dhrigidaku thakkdhina
Dhrigidaku thakkdhina
Dhrigidaku thakkdhina
Thiguthigu thiguthigu thiguthigu thiguthu
Male Part
Dhrigidaku thakkdhina
Dhrigidaku thakkdhina
Dhrigidaku thakkdhina
Thiguthigu thiguthigu thiguthigu thiguthu
Male Part
Achocho thuppaki
Sivakumar pondati
Achocho thuppaki
Sivakumar pondati
Male Part
Achakka achakka achakka achakka achakka achakka
Urala katta
Achakka achakka achakka achakka achakka achakka
Kerla katta
Hey achakka achakka achakka achakka achakka achakka

தமிழ்

ஆண் : ஆஹான் ஹோ ஹோ ஆஹா
ஹேய் பட்டானி மூஞ்சி
ஓடி வா
ஆண் : தக தக தக
தக தக தக
ஆண் : டுமுகபுக ரபுக்குத
டுமுகபுக ரபுக்குத
டுமுகபுக ரபுக்குத
டுமுகபுக ரபுக்குத
ஆண் : திணக்கு ததக்கு
திணக்கு ததக்கு
திணக்கு ததக்கு
திணக்கு ததக்கு
ஆண் : அச்சக்கா அச்சக்கா
அச்சக்கா அச்சக்கா
அச்சக்கா அச்சக்கா
அச்சக்கா அச்சக்கா
பீட்டரே ஆ
ஆண் : சிரிக்கிறா சிரிக்குறா
மஜாவா இருக்குதா இருக்குதா
சிரிக்குறா
சருக்குறன் சருக்குறன்
மச்சான் சைடுக்கா சருக்குறான்
சருக்குறான்
ஆண் : சிரிக்கிறா சிரிக்குறா
மஜாவா இருக்குதா இருக்குதா
சிரிக்குறா
பறக்குறான் பறக்குறான்
மச்சான் ப்ளைட்ட போல்
பறக்குறான்
ஆண் : மச்சான் பிலி பிலி பிலி
பிலி பிலி பிலி
அதோ பாரு பச்சக் கிளி
மச்சான் கிலி கிலி கிலி
கிலி கிலி கிலி
மச்சானுக்கு புடிச்ச கிளி
ஆண் : மச்சான் பிலி பிலி பிலி
பிலி பிலி பிலி
யார்ரா அவன் சைட்டுல வளி
மச்சான் கிலி கிலி கிலி
கிலி கிலி கிலி
ரூட்டு வுட்டா வாய கிழி
ஆண் : அச்சச்சோ துப்பாக்கி
சிவக்குமார் பொண்டாட்டி
அச்சச்சோ துப்பாக்கி
சிவக்குமார் பொண்டாட்டி
ஆண் : அச்சக்கா அச்சக்கா அச்சக்கா
அச்சக்கா அச்சக்கா அச்சக்கா
உர்ல கட்ட
அச்சக்கா அச்சக்கா அச்சக்கா
அச்சக்கா அச்சக்கா அச்சக்கா
கர்ல கட்ட
ஆண் : ஹேய் அச்சிக்கா அச்சிக்கா
அச்சிக்கா அச்சிக்கா
அச்சிக்கா அச்சிக்கா
அச்சிக்கா அச்சிக்கா ஆ
ஆண் : ஹேய் காலேஜ்ல கவலை இல்ல
கடைசி பென்ஞ்சுல கவுந்து கெடப்பன்டா
மாலையில கேண்டின் இல்ல மயில புடிப்பன்டா
காலையில எழுந்திரிச்சு கண் முழிச்சு காஃபி குடிப்பன்டா
அப்றமா பஸ்லதான் புட்போர்ட் அடிப்பன்டா
ஆண் : ஏ புல்லிங்களுக்காக
நாங்க உயிர குடுப்போம்டா
தம்பி பிரச்சனைனு வந்தா ஏறி
சங்குல மிதிப்போன்டா
பிகருங்க முன்னாடி நாங்க
சீன்னா இருப்போம்டா
ஆனா என் பிகர மட்டும் தான்
நான் சைட்டு அடிப்பேன்டா
ஆண் : டைட்டு குடுப்பேன்டா
பைட்டு குடுப்பேன்டா
தௌலத்தாக சுத்துனாக்கா
எட்டி உதப்பன்டா
ஆண் : டோய் கொய்ட்டா இருப்பேன்டா
வெயிட்டா இருப்பேன்டா
என் பிகரு என்ன பாத்தா
லைட்டா சிரிப்பேன்டா
ஆண் : தக தக தக
தக தக தக
திரிகிதா தகு தக்கிண
திரிகிதா தகு தக்கிண
திரிகிதா தகு தக்கிண
திகு திகு திகு
திகு திகு திகு
ஆண் : திரிகிதா தகு தக்கிண
திரிகிதா தகு தக்கிண
திரிகிதா தகு தக்கிண
திகு திகு திகு
திகு திகு திகு
ஆண் : அச்சச்சோ துப்பாக்கி
சிவக்குமார் பொண்டாட்டி
அச்சச்சோ துப்பாக்கி
சிவக்குமார் பொண்டாட்டி
ஆண் : அச்சக்கா அச்சக்கா அச்சக்கா
அச்சக்கா அச்சக்கா அச்சக்கா
உர்ல கட்ட
அச்சக்கா அச்சக்கா அச்சக்கா
அச்சக்கா அச்சக்கா அச்சக்கா
கர்ல கட்ட
ஆண் : ஹேய் அச்சக்கா அச்சக்காஅச்சக்கா
அச்சக்கா அச்சக்காஅச்சக்கா

Song details

Music by: Hiphop Tamizha

Release information: From Sivakumarin Sabadham (2021) · Singer: Gana Michael · Lyricist: Hip Hop Tamizha · Music: Hiphop Tamizha

பாடகர் : கானா மைக்கில்

இசை அமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா