Roman script
Singer : Prabhu Music by : A. R. Rahman Male Part Sithathinaal konda Pithathinaal Kaadhal yudhathinal Enadhu rathathinaal Kavidhai ezhuthi vaithen thozhi Iru kann irunthaal vaasithu podi Male Part Kann paarthathum Kendai kaal parthathum Unnai penn parthathum Thalli pin paarthathum Suttalum marakaadhu nenjam Mutrum sonnathillai Thamizhukku panjam Male Part Kandipathaal Ennai nindhipathaal Nenjai thandippathaal Thalayai thundippathaal Theerathu en kaadhal enben Nee thee alli thinna sol thinben Male Part Unnendra sol illai Nil endra kol ennai Vaa endra sol illai Po endru kol Imm endraal ullathadi sorgam Nee illai endraal eidukaadu pakkam
தமிழ்
பாடகர் : பிரபு இசை அமைப்பாளர் : ஏ . ஆர் . ரஹ்மான் ஆண் : சித்தத்தினால் கொண்ட பித்தத்தினால் எனது ரத்தத்தினால் காதல் யுத்தத்தினால் கவிதை எழுதிவைத்தேன் தோழி இரு கண்ணிருந்தால் வாசித்து போடி ஆண் : கண் பார்த்ததும் கெண்டை கால் பார்த்ததும் உன்னை பெண் பார்த்ததும் தள்ளி பின் பார்த்ததும் சுட்டாலும் மறக்காது நெஞ்சம் முற்றும் சொன்னதில்லை தமிழுக்கு பஞ்சம் ஆண் : கண்டிப்பதால் என்னை நிந்திப்பதால் நெஞ்சை தண்டிப்பதால் தலையை துண்டிப்பதால் தீராது என் காதல் என்பேன் நீ தீயள்ளி தின்னச்சொல் தின்பேன் ஆண் : உண்டென்று சொல் இல்லை நில்லென்று கொல் என்னை வாவென்று சொல் இல்லை போவென்று கொல் இம்மென்றால் உள்ளதடி சொர்க்கம் நீயில்லை என்றால் இடுகாடு பக்கம்
Song information
Singer: Prabhu
Music by: A. R. Rahman
Release information: From Duet (1994) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Prabhu
- Film / album: Duet
- Composer: A. R. Rahman