Roman script
Singers : Sukanya Varadharajan and Asal Kolaar Music by : Darbuka Siva Lyrics by : Karthik Netha and Asal Kolaar Chorus ……………… Male Part Kadhava thorantha pazhaiya ulagam Parisha pudikka poiyaaga pazhagum Poruththu poga sollum oru kuzhumam Edhirththu ponaathaan porakkum maru ulagam Chorus ……………… Male Part Hae yaro yaaro kanda kadhaiya sonnaalum Naama yaarunnaa namakku theriyanum Oorukkaaga vaazhuratha niruththi Namakku naamathaan nimmathi kodukkanum Male Part Vaaraththukku aaru naal vaadagai punnagai Yaarukkumae theriyaatha ul mana kavalai kadikaara mulpola nagarum naatgal Idaththukku vaanam thaanda thudikkum kaalgal Male Part Idhil edhu thevai Edhu thevaiyillai mudiveduththida Unnaivida yaarum thevaiyillai Male : Parvaikku verum vaazhumidam Mattunthaan koodu Manitharkkor nimmathi kidaikkum idamae veedu Female Part Adhikaaram meeri oru vaazhkkai thedumpothu
Thaniyaagum velai ull mounam eerkkumpothu Manam thedal odiyae panikkaattil saerkkirathae Nam thevai yaavumae siru koodaaguthae Female Part Haa ilamedhinil panimaerkoodu Adhanullae nilavin veedu Perum thaayai pola Maarbinil yaenthidum kaadu Female Part Manamae….po….manamae Chorus : Thaalaattu paadu Male Part Aa….nimmathi kodukkum idamae veedu Female : Mmm….aa….nananaa nananaa…. Male : Nimmathi kodukkum idamae veedu Female : Nananaa….aa…. Male : Aa……nimmathi kodukkum idamae veedu Female : Nananaa…..aa….. Male : Veedu en veedu Male Part Aa….nimmathi kodukkum idamae veedu Female : Mmm….aa….nananaa nananaa…. Male : Nimmathi kodukkum idamae veedu Female : Nananaa….aa…. Male : Nimmathi kodukkum idamae veedu Female : Nananaa…..aa….. Male : Veedu en veedu Male Part Nimmathi kodukkum idamae veedu Female : Nananaa….aa….. Male : Nimmathi kodukkum idamae veedu Female : Nananaa….aa…..
தமிழ்
பாடகர்கள் : சுகன்யா வரதராஜன் மற்றும் அசால் கோலார் இசையமைப்பாளர் : தர்புகா சிவா பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா மற்றும் அசால் கோலார் குழு : .............. ஆண் : கதவ தொறந்த பழைய உலகம் பரிச புடிக்க பொய்யாக பழகும் பொறுத்து போக சொல்லும் ஒரு குழுமம் எதிர்த்து போனாதான் பொறக்கும் மறு உலகம் குழு : .............. ஆண் : ஹே யாரோ யாரோ கண்ட கதைய சொன்னாலும் நாம யாருன்ன நமக்கு தெரியனும் ஊருக்காக வாழுறத நிறுத்தி நமக்கு நாமதான் நிம்மதி கொடுக்கனும் ஆண் : வாரத்துக்கு ஆற நாள் வாடகை புன்னகை யாருக்குமே தெரியாத உள் மன கவலை கடிகார முள்போல நகரும் நாட்கள் இடத்துக்கு வானம் தாண்ட துடிக்கும் கால்கள் ஆண் : இதில் எது தேவை எது தேவையில்லை முடிவெடுத்திட உன்னை விட யாரும் தேவையில்லை ஆண் : பறவைக்கு வெறும் வாழுமிடம் மட்டுந்தான் கூடு மனிதர்க்கோர் நிம்மதி கிடைக்கும் இடமே வீடு பெண் : அதிகாரம் மீறி ஒரு வாழ்க்கை தேடும்போது தனியாகும் வேளை உள் மெளனம் ஈர்க்கும்போது மனம் தேடல் ஓடியே பனிக்காட்டில் சேர்கிறதே நம் தேவை யாவுமே சிறு கூடாகுதே பெண் : ஹா இளமேதினில் பனிமேற்கூடு அதனுள்ளே நிலவின் வீடு பெறும் தாயை போல மார்பினில் ஏந்திடும் காடு பெண் : மனமே.......போ......மனமே குழு : தாலாட்டு பாடு ஆண் : ஆ....நிம்மதி கொடுக்கும் இடமே வீடு பெண் : ம்ம்ம்.....ஆ.....நனனா நனனா...... ஆண் : நிம்மதி கொடுக்கும் இடமே வீடு பெண் : நனனா...ஆ............ ஆண் : ஆ.....நிம்மதி கொடுக்கும் இடமே வீடு பெண் : நனனா...ஆ............ ஆண் : வீடு என் வீடு ஆண் : ஆ....நிம்மதி கொடுக்கும் இடமே வீடு பெண் : ம்ம்ம்.....ஆ.....நனனா நனனா...... ஆண் : நிம்மதி கொடுக்கும் இடமே வீடு பெண் : நனனா...ஆ............ ஆண் : நிம்மதி கொடுக்கும் இடமே வீடு பெண் : நனனா...ஆ............ ஆண் : வீடு என் வீடு ஆண் : நிம்மதி கொடுக்கும் இடமே வீடு பெண் : நனனா...ஆ............ ஆண் : நிம்மதி கொடுக்கும் இடமே வீடு பெண் : நனனா...ஆ............
Song information
Singers: Sukanya Varadharajan and Asal Kolaar
Music by: Darbuka Siva
Lyrics by: Karthik Netha and Asal Kolaar
Release information: From Album Songs 2023 (2023) · Singer: Sukanya Varadharajan and Asal Kolaar · Lyricist: Karthik Netha · Music: Darbuka Siva
Explore this song
- Singer: Sukanya Varadharajan and Asal Kolaar
- Film / album: Album Songs 2023
- Composer: Darbuka Siva
- Lyricist: Karthik Netha and Asal Kolaar