Roman script

Singer : Sanjana Kalmanje

Music by : Darbuka Siva

Female Part

Meesa mudi vaangiyaanthu

Mookkuthiyaa poda poren

Vaasa padi thaandi poyi

Vaazhaporen vaazhaporen

Female Part

Sattaam pala polavanthu

Sattunuthaan kaiya neetta

Nenjukkuzhi ketta thanni

Aathil yethu

Female Part

Thullukkedaa pola naanum

Naalum

Thundu patten ullukkulla

Yen thaano

Female Part

Naa oorvazhiya

Maranthuputten

Un madisaaya

Female Part

Vaa unvazhiya

Thiranthuputten

Kodikaaya

Female Part

Nenjukkulla ninnu kittu

Kottadichu vaaraanae

Manjanathi poovapola

Manankothi poranae

Female Part

Urangi naalaachu

Udambu noolaachu

Usurae marugaathae

Thiruda varuvaanae

தமிழ்

பாடகி : சஞ்சனா கல்மஞ்சே

இசையமைப்பாளர் : டர்புகா சிவா

பெண் : மீசை முடி

வாங்கியாந்து மூக்குத்தியா

போட போறேன் வாச படி

தாண்டி போயி வாழப்போறேன்

வாழப்போறேன்

பெண் : சட்டம் பல

போலவந்து சட்டுனுதான்

கைய நீட்ட நெஞ்சுக்குழி

கேட்ட தண்ணி ஆத்தில்

ஏத்து

பெண் : துள்ளுக்கெடா

போல நானும் நாளும்

துண்டு பட்டேன்

உள்ளுக்குள்ள ஏன்

தானோ

பெண் : நா ஊர்வழிய

மறந்துப்புட்டேன்

உன் மடிசாய

பெண் : வா உன்

வழிய திறந்துப்புட்டேன்

கொடிகாய

பெண் : நெஞ்சுக்குள்ள

நின்னு கிட்டு கொட்டடிச்சு

வாரானே மஞ்சனத்தி பூவ

போல மனன்கொத்தி

போறானே

பெண் : உறங்கி நாளாச்சு

உடம்பு நூலாச்சு உசுரே

மருகாதே திருட வருவானே

Song information

Singer: Sanjana Kalmanje

Music by: Darbuka Siva

Release information: From Kidaari (2016) · Lyricist: Ekadasi

Explore this song