Roman script
Singer : S. Janaki Music by : T. G. Lingappa Lyrics by : Ku. Ma. Balasubramaniyam Female Part Aa..aa..aaa..aaa..aaa..aaa.. Sirikka theriyuma haa aa aa aa Sirikka theriyuma Sirikka theriyuma Singaara rojaa nee Sinungamale Sirikka theriyuma Female Part Kallu silai pol irukkum Karanam yedho Kadhal manaiyaalai Kaakkai thookki ponadho Female Part Kallu silai pol irukkum Karanam yedho Kadhal manaiyaalai Kaakkai thookki ponadho Female Part Kalaiya mauna yogama Kadum pasi thaakkum vegama Kalaiya mauna yogama Kadum pasi thaakkum vegama Kaniyodu kudam paalum Kaanikkai thandhaal Female Part Sirikka theriyuma haa aa aa aa Sirikka theriyuma Female Part Sirithaal muthumanigal Sithari poguma Sivandha kaniyidhazhai Sellakili kothuma Female Part Sirithaal muthumanigal Sithari poguma Sivandha kaniyidhazhai Sellakili kothuma Female Part Sithirai nilavu venuma Athi poomaalai venuma Sithirai nilavu venuma Athi poomaalai venuma Sittu polae paranthoda Siragu thandhaalum Female Part Sirikka theriyuma haa aa aa aa Sirikka theriyuma Sirikka theriyuma Singaara rojaa nee Sinungamale Sirikka theriyuma
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம் பெண் : ஆ......ஆ.....ஆ.....ஆ......ஆ.......ஆ..... சிரிக்கத் தெரியுமா..ஹா......ஆ.......ஆ..... சிரிக்கத் தெரியுமா சிரிக்கத் தெரியுமா சிங்கார ரோஜா நீ சிணுங்காமலே....... சிரிக்கத் தெரியுமா பெண் : கல்லுச் சிலை போலிருக்கும் காரணம் ஏதோ காதல் மனையாளை காக்கை தூக்கிப் போனதோ பெண் : கல்லுச் சிலை போலிருக்கும் காரணம் ஏதோ காதல் மனையாளை காக்கை தூக்கிப் போனதோ பெண் : கலையா மௌன யோகமா கடும் பசி தாக்கும் வேகமா கலையா மௌன யோகமா கடும் பசி தாக்கும் வேகமா கனியோடு குடம் பாலும் காணிக்கை தந்தால் பெண் : சிரிக்கத் தெரியுமா..ஹா......ஆ.......ஆ..... சிரிக்கத் தெரியுமா பெண் : சிரித்தால் முத்துமணிகள் சிதறிப் போகுமா சிவந்த கனியிதழைச் செல்லக்கிளி கொத்துமா பெண் : சிரித்தால் முத்துமணிகள் சிதறிப் போகுமா சிவந்த கனியிதழைச் செல்லக்கிளி கொத்துமா பெண் : சித்திரை நிலவு வேணுமா அத்திப் பூமாலை வேணுமா சித்திரை நிலவு வேணுமா அத்திப் பூமாலை வேணுமா சிட்டுப் போலே பறந்தோட சிறகு தந்தாலும்.......... பெண் : சிரிக்கத் தெரியுமா..ஹா......ஆ.......ஆ..... சிரிக்கத் தெரியுமா சிரிக்கத் தெரியுமா சிங்கார ரோஜா நீ சிணுங்காமலே....... சிரிக்கத் தெரியுமா
Song information
Singer: S. Janaki
Music by: T. G. Lingappa
Lyrics by: Ku. Ma. Balasubramaniyam
Release information: From Kuzhanthaigal Kanda Kudiyarasu (1960) · Singer: S. Janaki · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: T. G. Lingappa
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Kuzhanthaigal Kanda Kudiyarasu
- Composer: T. G. Lingappa
- Lyricist: Ku. Ma. Balasubramaniyam