Roman script
Singer : Grace Karunaas Music by : Bharathwaj Female Part {Sirichi sirichi vanthan Seena thaana doi Sirukku sirukki maga Thaena pona doi} (2) Female Part Vidiya mattum vidiya mattum Thaena pona doi Vidinja pinnae vidinja pinnae Kaana pona doi Female Part {Sirichi sirichi vanthan Seena thaana doi Sirukku sirukki maga Thaena pona doi} (2) Chorus Yekka yekka… Yekka ..yekka … Male : Yekka…. Female Part Evvidathil kaaichal undo Avvidathil mutham itta Pidicha noi odi pogum Female Part Uchiyilae thudi thudicha Udambukkullae udukkadicha Pidicha pei odi pogum Female Part Vaaithu mattum niraichi kittu Naangu pulan pattiniya Kedantha yaarukku laabam Female Part Lunchukoru manjulaavum Dinnerukku vennilavum Iruntha ilamaikku yogam Female Part Ulagam inbathukku Yengi kedakku Ozhukkam oorukku oor Maari kedakku Thappugal illai endraal Thathuvam illaiyada Thathuvam pirakkattumae Thappu pannenda Female Part {Sirichi sirichi vanthan Seena thaana doi Sirukku sirukki maga Thaena pona doi} (2) Female Part Vidiya mattum vidiya mattum Thaena pona doi Vidinja pinnae vidinja pinnae Kaana pona doi Whistling : ………………………………… Female Part Ennudaiya dhegam idhu Engu eppo vekkappadum Ennai oru vaatti kelu Female Part Arthamilla vaarthaigalin Arthangalai ariyanuma Adhukku ithu thaan da schoolu Female Part Veli katti vachaalum Vellai thollai paathu putta Kadaka thudikkutha da kaalu Female Part Monkey-ila irunthu Oru manusa paiyan vandhaalum Innum pogalaiyae vaalu Female Part Odum thanniyila Paasi illaiyae Unarchi kotti putta Noyum illaiyae Vaazhaki vaazhvadharkae Gemini edutha padam Adha naan unakku mattum Kaatta poren da Female Part {Sirichi sirichi vanthan Seena thaana doi Sirukku sirukki maga Thaena pona doi} (2) Female Part Vidiya mattum vidiya mattum Thaena pona doi Vidinja pinnae vidinja pinnae Kaana pona doi
தமிழ்
பாடகி : கிரேஸ் கருணாஸ் இசையமைப்பாளர் : பரத்வாஜ் பெண் : { சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய் சிறுக்கி சிறுக்கி மக தேனா போனா டோய் } (2) பெண் : விடிய மட்டும் விடிய மட்டும் தேனா போனா டோய் விடிஞ்ச பின்னே விடிஞ்ச பின்னே காணா போன டோய் பெண் : { சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய் சிறுக்கி சிறுக்கி மக தேனா போனா டோய் } (2) குழு : எக்கா எக்கா எக்கா எக்கா ஆண் : எக்கா பெண் : எவ்விடத்தில் காய்ச்சல் உண்டோ அவ்விடத்தில் முத்தம் இட்டா பிடிச்ச நோய் ஓடி போகும் பெண் : உச்சியிலே துடி துடிச்சா உடம்புகுள்ளே உடுக்கடிச்சா பிடிச்ச பேய் ஓடி போகும் பெண் : வாய்த்து மட்டும் நிறைச்சி கிட்டு நான்கு புலன் பட்டினியா கெடந்தா யாருக்கு லாபம் பெண் : லஞ்சுகொரு மஞ்சுளாவும் டின்னருக்கு வெண்ணிலாவும் இருந்தா இளமைக்கு யோகம் பெண் : உலகம் இன்பத்துக்கு ஏங்கி கெடக்கு ஒழுக்கம் ஊருக்கு ஊர் மாறி கெடக்கு தப்புகள் இல்லையென்றால் தத்துவம் இல்லையடா தத்துவம் பிறக்கட்டுமே தப்பு பண்ணேன்டா பெண் : { சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய் சிறுக்கி சிறுக்கி மக தேனா போனா டோய் } (2) பெண் : விடிய மட்டும் விடிய மட்டும் தேனா போனா டோய் விடிஞ்ச பின்னே விடிஞ்ச பின்னே காணா போன டோய் விஷ்லிங் : ..................... பெண் : என்னுடைய தேகம் இது எங்கு எப்போ வெக்கப்படும் என்னை ஒரு வாட்டி கேளு பெண் : அர்த்தமில்லா வார்த்தைகளின் அர்த்தங்களை அறியணுமா அதுக்கு இதுதான்டா ஸ்கூலு பெண் : வேலி கட்டி வெச்சாலும் வெள்ளை தொல்லை பாத்துபுட்டா கடக்க துடிக்குதடா காலு பெண் : மங்கியில இருந்து ஒரு மனுச பையன் வந்தாலும் இன்னும் போகலையே வாலு பெண் : ஓடும் தண்ணியில பாசியில்லையே உணர்ச்சி கொட்டி புட்டா நோயும் இல்லையே வாழ்க்கை வாழ்வதற்கே ஜெமினி எடுத்த படம் அத நான் உனக்கு மட்டும் காட்ட போறேன்டா பெண் : { சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய் சிறுக்கி சிறுக்கி மக தேனா போனா டோய் } (2) பெண் : விடிய மட்டும் விடிய மட்டும் தேனா போனா டோய் விடிஞ்ச பின்னே விடிஞ்ச பின்னே காணா போன டோய்
Song details
Music by: Bharathwaj
Release information: From Vasool Raja MBBS (2004) · Lyricist: Vairamuthu
- Singer: Grace Karunaas
- Film / album: Vasool Raja MBBS
- Composer: Bharathwaj