Roman script

Singer : S. Janaki

Music by : Devendran

Female Part

Siraiyinil veenai chiththira poompaavai

Inainthathanaalae iniya sangeetham

Female Part

Siraiyinil veenai chiththira poompaavai

Inainthathanaalae iniya sangeetham

Manam maarumaa thuyar theerumaa vazhi serumaa

Koorammaa paadum paadal kettu palavitha paavangalo

Female Part

Siraiyinil veenai chiththira poompaavai

Inainthathanaalae iniya sangeetham

Female Part

Nenjam thedutho nizhaludan vilaiyaadutho

Konjum paadalai ketkutho

Nenjam thedutho nizhaludan vilaiyaadutho

Konjum paadalai ketkutho

Female Part

Kal tharai meedhu neenthuvathu

Kaanalil kaigalai yaendhuvathu

Kal tharai meedhu neenthuvathu

Kaanalil kaigalai yaendhuvathu

Female Part

Maari varum vaazhkkaiyilae

Idhu oru pudhuvidha anupavamo

Female Part

Siraiyinil veenai chiththira poompaavai

Inainthathanaalae iniya sangeetham

Female Part

Megam paaduthu mella varum alai modhuthu

Yaarai thediyo oduthu

Megam paaduthu mella varum alai modhuthu

Yaarai thediyo oduthu

Female Part

Alaigalum karaiyinai thazhuviyathaen

Thazhuviya alaigalum thirimbiyathaen

Alaigalum karaiyinai thazhuviyathaen

Thazhuviya alaigalum thirimbiyathaen

Female Part

Mugil varumaa mazhai tharumaa

Marupadi oru thuli mazhai vizhumaa

Female Part

Siraiyinil veenai chiththira poompaavai

Inainthathanaalae iniya sangeetham

Manam maarumaa thuyar theerumaa vazhi serumaa

Koorammaa paadum paadal kettu palavitha paavangalo

Female Part

Siraiyinil veenai chiththira poompaavai

Inainthathanaalae iniya sangeetham

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : தேவேந்திரன்

பெண் : சிறையினில் வீணை சித்திரப் பூம்பாவை

இணைந்ததனாலே இனிய சங்கீதம்

பெண் : சிறையினில் வீணை சித்திரப் பூம்பாவை

இணைந்ததனாலே இனிய சங்கீதம்

மனம் மாறுமா துயர் தீருமா வழி சேருமா

கூறம்மா பாடும் பாடல் கேட்டு பலவித பாவங்களோ

பெண் : சிறையினில் வீணை சித்திரப் பூம்பாவை

இணைந்ததனாலே இனிய சங்கீதம்...

பெண் : நெஞ்சம் தேடுதோ நிழலுடன் விளையாடுதோ

கொஞ்சும் பாடலை கேட்குதோ

நெஞ்சம் தேடுதோ நிழலுடன் விளையாடுதோ

கொஞ்சும் பாடலை கேட்குதோ

பெண் : கல் தரை மீது நீந்துவதும்

கானலில் கைகளை ஏந்துவதும்

கல் தரை மீது நீந்துவதும்

கானலில் கைகளை ஏந்துவதும்

பெண் : மாறி வரும் வாழ்க்கையிலே

இது ஒரு புதுவித அனுபவமோ

பெண் : சிறையினில் வீணை சித்திரப் பூம்பாவை

இணைந்ததனாலே இனிய சங்கீதம்...

பெண் : மேகம் பாடுது மெல்ல வரும் அலை மோதுது

யாரைத் தேடியோ ஓடுது

மேகம் பாடுது மெல்ல வரும் அலை மோதுது

யாரைத் தேடியோ ஓடுது

பெண் : அலைகளும் கரையினை தழுவியதேன்

தழுவிய அலைகளும் திரும்பியதேன்

அலைகளும் கரையினை தழுவியதேன்

தழுவிய அலைகளும் திரும்பியதேன்

பெண் : முகில் வருமா மழை தருமா

மறுபடி ஒரு துளி மழை விழுமா

பெண் : சிறையினில் வீணை சித்திரப் பூம்பாவை

இணைந்ததனாலே இனிய சங்கீதம்

மனம் மாறுமா துயர் தீருமா வழி சேருமா

கூறம்மா பாடும் பாடல் கேட்டு பலவித பாவங்களோ

பெண் : சிறையினில் வீணை சித்திரப் பூம்பாவை

இணைந்ததனாலே இனிய சங்கீதம்...

Song information

Singer: S. Janaki

Music by: Devendran

Release information: From Kaalaiyum Neeye Maalaiyum Neeye (1988) · Lyricist: Vaali

Explore this song