Roman script
Singer : S. Varalakshmi Music by : G. Ramanathan Lyrics by : Ku. Ma. Balasubramaniyam Female Part Haaa..aaa..aaa Female Part Singara kannae Un thaen oorum sollaalae Theeradha thunbangal theerpaayadi Singara kannae Un thaen oorum sollaalae Theeradha thunbangal theerpaayadi Mangatha ponnae Mangatha ponnae Un vaai mutham ondraale Maradha inbangal serppayadi Singara kannae Un thaen oorum sollaalae Theeradha thunbangal theerpaayadi Female Part Vaadadha roja un maeni Vaadadha roja un maeni Thulli aadathae va chinna raani Poovaana paadham novadha podhum Punnaagi en nenjam vaadum Paaraalum maamannar maar meedhilae Nee seerada vaaraai sendhenae Indha paaraalum maamannar maar meedhilae Nee seerada vaaraai sendhenae Female Part Singara kannae Un thaen oorum sollaalae Theeradha thunbangal theerpaayadi Female Part Sevvalli kai vannam kaatti ….haaa.aaa Sevvalli kai vannam kaatti Engal sindhai ellam inbamootti Nee aadathae kannae yaaryaenum unnai Kandaalum aagathu maane Anbennum aanandha poongaavilae Nee pan paada vaaraai sendhenae Engal anbennum aanandha poongaavilae Nee pan paada vaaraai sendhenae Female Part Singara kannae Un thaen oorum sollaalae Theeradha thunbangal theerpaayadi Female Part Singara kannae Un thaen oorum sollaalae Theeradha thunbangal theerpaayadi
தமிழ்
பாடகி : எஸ். வரலக்ஷ்மி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம் பெண் : ஹா..ஆஅ..ஆஅ. பெண் : சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி மங்காத பொன்னே மங்காத பொன்னே உன் வாய் முத்தம் ஒன்றாலே மாறத இன்பங்கள் சேர்ப்பாயடி சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி பெண் : வாடாத ரோஜா உன் மேனி துள்ளி ஆடாதே வா சின்ன ராணி பூவான பாதம் நோவாத போதும் புண்ணாகி என் நெஞ்சம் வாடும் பெண் : பாராளும் மாமன்னர் மார் மீதிலே நீ சீராட வாராய் செந்தேனே இந்தப் பாராளும் மாமன்னர் மார் மீதிலே நீ சீராட வாராய் செந்தேனே பெண் : சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி பெண் : செவ்வல்லிக் கை வண்ணம் காட்டி ..ஹா..ஆ.. செவ்வல்லிக் கை வண்ணம் காட்டி எங்கள் சிந்தை எல்லாம் இன்பமூட்டி நீ ஆடாதே கண்ணே யாரேனும் உன்னை கண்டாலும் ஆகாது மானே அன்பென்னும் ஆனந்தப் பூங்காவிலே நீ பண் பாட வாராய் செந்தேனே எங்கள் அன்பென்னும் ஆனந்தப் பூங்காவிலே நீ பண் பாட வாராய் செந்தேனே பெண் : சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி பெண் : சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி
Song information
Singer: S. Varalakshmi
Music by: G. Ramanathan
Lyrics by: Ku. Ma. Balasubramaniyam
Release information: From Veerapandiya Kattabomman (1959) · Singer: S. Varalakshmi · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: G. Ramanathan
Explore this song
- Singer: S. Varalakshmi
- Film / album: Veerapandiya Kattabomman
- Composer: G. Ramanathan
- Lyricist: Ku. Ma. Balasubramaniyam