Roman script
Singer : Sujatha Mohan Music by : Vidyasagar Female Part Silendra thee pori ondru Silu silu siluvena kulu kulu kuluvena Sara sara saravena paravudhu nenjil paarthaaya Female Part Idho un kaadhalan endru Viru viru viruvena gala gala galavena Adi manaveligalil oru nodi nagarudhu kettayaa Female Part Un methai mel thalai saaigiren uyir ennaiyae thinnudhae Un aadaigal naan soodinen ennennavo pannudhae Thithikudhae thithikudhae thithikudhae thithikudhae Chorus { Thithikudhae thithikudhae thithikudhae Naa nana nana nana naa } (2) Female Part Silendra thee pori ondru Silu silu siluvena kulu kulu kuluvena Sara sara saravena paravudhu nenjil paarthaaya Female Part Kanna un kaalani ullae en kaalgal naan serpadhum Kanmoodi naan saaivadhum kanavodu naan thoivadhum Kanna un kaalurai ullae en kaigal naan thoipadhum Ulloora thaen paaivadhum uyirodu naan theivadhum Female Part Muthu paiyan theneer undu micham vaitha koppaigalum Thanga kaigal unnum podhu thatil patta regaigalum Mookin melae mugaamidum kobangalum oooohhh Thithikudhae thithikudhae thithikudhae thithikudhae Female Part Anbae un punnagai kandu enakaga thaan endru Iravodu naan erivadhum pagalodu naan uraivadhum Nee vaazhum araidhanil nindru un vaasam naasiyil undu Nurai eeral poo malarvadhum noi kondu naan azhuvadhum Female Part Akkam pakkam notam vitu aalai thinnum paarvaigalum Neril kandu unmai solla nenjil mutum vaarthaigalum Maarbai chudum dhoorangalil swaasangalum ooooohhh Thithikudhae thithikudhae thithikudhae thithikudhae Chorus { Thithikudhae thithikudhae thithikudhae Naa nana nana nana naa } (2)
தமிழ்
பாடகி : சுஜாதா மோகன் இசையமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : சில்லென்ற தீப்பொறி ஒன்று சிலு சிலு சிலுவென குளு குளு குளுவென சர சர சர வென பரவுது நெஞ்சில் பார்த்தாயா பெண் : இதோ உன் காதலன் என்று விறு விறு விறுவென கல கல கலவென அடி மன வெளிகளில் ஒரு நொடி நகருது கேட்டாயா பெண் : உன் மெத்தை மேல் தலை சாய்கிறேன் உயிர் என்னையே தின்னுதே உன் ஆடைகள் நான் சூடினேன் என்னென்னவோ பண்ணுதே தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே குழு : { தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே நா நான நான நான நா } (2) பெண் : சில்லென்ற தீப்பொறி ஒன்று சிலு சிலு சிலுவென குளு குளு குளுவென சர சர சர வென பரவுது நெஞ்சில் பார்த்தாயா பெண் : கண்ணா உன் காலணி உள்ளே என் கால்கள் நான் சேர்ப்பதும் கண்மூடி நான் சாய்வதும் கனவோடு நான் தொய்வதும் கண்ணா உன் கால் உறை உள்ளே என் கைகள் நான் தொய்ப்பதும் உள்ளுற தேன் பாய்வதும் உயிரோடு நான் தேய்வதும் பெண் : முத்து பையன் தேநீர் உண்டு மிச்சம் வைத்த கோப்பைகளும் தங்க கைகள் உண்ணும் போது தட்டில் பட்ட ரேகைகளும் மூக்கின் மேலே முகாமிடும் கோபங்களும் ஓஓஓ... தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே பெண் : அன்பே உன் புன்னகை கண்டு எனக்காக தான் என்று இரவோடு நான் எரிவதும் பகலோடு நான் உறைவதும் நீ வாழும் அரை தனில் நின்று உன் வாசம் நாசியில் உண்டு நுரை ஈரல் பூ மலர்வதும் நோய் கொண்டு நான் அழுவதும் பெண் : அக்கம் பக்கம் நோட்டம் விட்டு ஆளை தின்னும் பார்வைகளும் நேரில் கண்டு உண்மை சொல்ல நெஞ்சில் முட்டும் வார்த்தைகளும் மார்பை சுடும் தூரங்களில் சுவாசங்களும் ஓஓஓ... தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே குழு : { தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே நா நான நான நான நா } (2)
Song details
Music by: Vidyasagar
Release information: From Thithikudhe (2003) · Lyricist: Vairamuthu
- Singer: Sujatha Mohan
- Film / album: Thithikudhe
- Composer: Vidyasagar