Roman script
Singers : Swarnalatha, Anupama, Devan Ekambaram and Rafique Noel James Music by : A. R. Rahman Male Part Yo yaalu venna yenna yaaluoo Summa salli thanda ponga malliyae Yo yaalu venna yenna yaaluoo Male Part Senyorae senyorae senyorae Gaju kamayil kaello paarkalam vaa Senyorae senyorae senyorae Pajavu pottu pajavu pottu Theadalam vaa vaa Male Part Gaju pennae gaju pennae Velaiyenna di (2) Unn pattu viral thotta Velaiyum serkathae dee Female Part Hae hae etti nillu Un kannai muzhichchu Enga nee paakara paakara Hae malli malli malli Kello kollo yaaluvenna aatharenga malli Kadhalukum kamaththukum venum idaveli Female Part {Yo yaalu venna yenna Male : Yaaluoo Female : Summa salli thanda ponga Male : Malliyae} (2) Female Part …………………… Male Part Senyorae senyorae senyorae Kolpaes kadaloram pogalam vaa Senyorae senyorae senyorae Kudaikku keezhae jodi theadi Kulavalaam vaa vaa Male Part Karukellae karukellae perenna dee Karukellae karukellae perenna dee Kadaloram kaikorthu pogalam vaa di Female Part Hae hae angae nillu Ennoda purushanai kootitu vaaren Male : Ho haiyo nangi nangi Thavaripochu thavaripochu Enn thangachchi Machchana naan ketadhaga Sollu thangachchi Female Part {Yo yahlu venna yenna yaluoo Summa pakadi panni asadu vazhiyidhu} (2) Male Part {Yo yaalu venna yenna yaaluoo Summa salli thanda poanga malliyae} (2)
தமிழ்
பாடகிகள் : ஸ்வர்ணலதா, அனுபமா பாடகர்கள் : தேவன் ஏகாம்பரம், ரபிகியூ நோயல் ஜேம்ஸ் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : யோ யாலு வென்ன என்ன யாலு சும்மா சல்லி தந்த பொங்க மல்லியே யோ யாலு வென்ன என்ன யாலு ஆண் : சென்யோரே சென்யோரே சென்யோரே கஜு கமையில் கெல்லோ பார்க்கலாம் வா சென்யோரே சென்யோரே சென்யோரே பஜாவ் போட்டு பஜாவ் போட்டு தேடலாம் வா வா ஆண் : கஜு பெண்ணே கஜு பெண்ணே விலையென்ன டி (2) உன் பட்டு விரல் தொட்ட விலையும் சேர்க்காதே டி பெண் : ஹே ஹே எட்டி நில்லு உன் கண்ணை முழிச்சு எங்க நீ பாக்குற பாக்குற ஹே மல்லி மல்லி மல்லி கெல்லோ கொல்லோ யாலு வென்ன ஆதரெங்க மல்லி காதலுக்கும் காமத்துக்கும் வேணும் இடைவெளி பெண் : { யோ யாலு வென்ன என்ன ஆண் : யாலு பெண் : சும்மா சல்லி தந்த பொங்க ஆண் : மல்லியே } (2) பெண் : ...................... ஆண் : சென்யோரே சென்யோரே சென்யோரே கொல்பேஸ் கடலோரம் போகலாம் வா சென்யோரே சென்யோரே சென்யோரே குடைக்கு கீழே ஜோடி தேடி குலவலாம் வா வா ஆண் : கருகெல்லே கருகெல்லே பேரென்ன டி கருகெல்லே கருகெல்லே பேரென்ன டி கடலோரம் கை கோர்த்து போகலாம் வா டி பெண் : ஹே ஹே அங்கே நில்லு என்னோட புருஷனை கூட்டிட்டு வாரேன் ஆண் : ஹோ ஹையோ நங்கி நங்கி தவறி போச்சு தவறி போச்சு என் தங்கச்சி மச்சான நான் கேட்டதாக சொல்லு தங்கச்சி பெண் : { யோ யஹ்லு வென்ன என்ன யாலு சும்மா பகடி பண்ணி அசடு வழியிது } (2) ஆண் : { யோ யாலு வென்ன என்ன யாலு சும்மா சல்லி தந்த பொங்க மல்லியே } (2)
Song details
Singers: Swarnalatha, Anupama,
Music by: A. R. Rahman
Release information: From Kannathil Muthamittal (2002) · Lyricist: B. H. Abdul Hameed
- Singer: Swarnalatha
- Singer: Anupama
- Film / album: Kannathil Muthamittal
- Composer: A. R. Rahman