Roman script
Male Part Maane ini unai vanthu Nerungidum vazhi ellam Unathalla enathe Thaene kannin imaigalil Unai thangida than Piranthen en kadhale Male Part Uyire uyire Uyire uyire Unakaa irupen uyire Unakaa irupen uyire Unaiye unaiye Unaiye unaiye Uyiril sumapen uyire Uyiril sumapen uyire Male Part Perulagai alipen Nee kalanginaal Vaan veliyai idipen Nee varunthinaal Un kanavai sumapen Nee uranginal En uyirai edupen Nee virumbinaal Oh oh oh oh oh oh
தமிழ்
ஆண் : மானே இனி உன்னை வந்து நெருங்கிடும் வழி எல்லாம் உனதல்ல எனதே தேனே கண்ணின் இமைகளில் உனை தாங்கிட தான் பிறந்தேன் என் காதலே ஆண் : உயிரே உயிரே உயிரே உயிரே உனக்கா இருப்பேன் உயிரே உனக்கா இருப்பேன் உயிரே உனையே உனையே உனையே உனையே உயிரில் சுமப்பேன் உயிரே உயிரில் சுமப்பேன் உயிரே ஆண் : பேருலகை அழிப்பேன் நீ கலங்கினால் வான் வெளியை இடிப்பேன் நீ வருந்தினாள் உன் கனவை சுமப்பேன் நீ உறங்கினால் என் உயிரை எடுப்பேன் நீ விரும்பினால் ஓ ஓ ஓ ஓ .....
Song details
Release information: From Romeo (2024) · Singer: Shibi Srinivasan · Lyricist: Vijay Antony · Music: Barath Dhanasekar
- Singer: Shibi Srinivasan
- Film / album: Romeo
Song video
Music Director : Barath Dhanasekar Lyricist : Vijay Antony
பாடகர் : சிபி ஸ்ரீனிவாசன் இசை அமைப்பாளர் : பரத் தனசேகர் பாடல் ஆசிரியர் : விஜய் ஆன்டனி .......