Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : G.V. Prakash Kumar Male Part Thagida thagida thaga thaa Ah thagida thagida thaga thaa Thagida thagida dhimi Thagida thagida dhimi Thagida thagida dhimi thaandavam Male Part Sudalai saambal Adhai udalil poosikondu Kailainaathan varum thaandavam .. Male Part Jananam thaandi vandhu Maranam vendi vandhu Iraivan aadi varum thaandavam … Male Part Iravum nadungivida Pagalum norungivida Sulandru sulandru varum thaandavam .. Male Part Irugi irugi oru Irumbai pola manam Thirugi thaedi varum thaandavam Male Part Oogi kaathadikka Aazhi koothadikka Agilam nadungividum thaandavam Male Part Paavam seithavarai Kovam kondu oru Saabam theerkka varum thaandavam.. Male Part Dharmam kaakkum nadanam .. Thagida thagida thaga thaa Idhu nyaayam vellum tharunam… Thagida thagida thaga thaa Male Part Ratham parugum nadanam .. Thagida thagida thaga thaa Idhan muttru pulli maranam .. Thagida thagida thaga thaa Male Part Arputha thaandavam Mana varana thaandavam Hey hey hey aanandha thaandavam Pralaya thaandavam Samhaara thaandavam Male Part Nanmai kalpatharkku Theemai kollvatharkku Sivanin kovam indha thaandavam.. Male Part Thagida thagida thaga thaa Siva thaandavam…aaaa…. Siva thaandavam siva thaandavam …. Siva thaandavam siva thaandavam …. Male Part Thagida thagida thaga thaa Male : Siva thaandavam siva thaandavam …. Siva thaandavam siva thaandavam ….aaaaaa
தமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார் ஆண் : தகிட தகிட தகதா ஆ தகிட தகிட தகதா தகிட தகிட திமி தகிட தகிட திமி தகிட தகிட திமி தாண்டவம் ஆண் : சுடலை சாம்பல் அதை உடலில் பூசிக் கொண்டு கைலைநாதன் வரும் தாண்டவம் ஆண் : ஜனனம் தாண்டி வந்து மரணம் வேண்டி வந்து இறைவன் ஆடி வரும் தாண்டவம் ஆண் : இரவும் நடுங்கிவிட பகலும் நொறுங்கிவிட சுழன்று சுழன்று வரும் தாண்டவம் ஆண் : இருகி இருகி ஒரு இரும்பை போல மனம் திருகி தேடி வரும் தாண்டவம் ஆண் : ஊகீ காத்தடிக்க ஆழி கூத்தடிக்க அகிலம் நடுங்கி விடும் தாண்டவம் ஆண் : பாவம் செய்தவரை கோவம் கொண்டு ஒரு சாபம் தீர்க்க வரும் தாண்டவம் ஆண் : தர்மம் காக்கும் நடனம் தகிட தகிட தகதா இது நியாயம் வெல்லும் தருணம் தகிட தகிட தகதா ஆண் : ரத்தம் பருகும் நடனம் தகிட தகிட தகதா இதன் முற்று புள்ளி மரணம் தகிட தகிட தகதா ஆண் : அற்புதத் தாண்டவம் மனவரன தாண்டவம் ஹே ஹே ஹே ஆனந்தத் தாண்டவம் ப்ரலைய தாண்டவம் சம்ஹாரத் தாண்டவம் ஆண் : நன்மை கல்ப்பதற்கு தீமை கொள்வதற்கு சிவனின் கோவம் இந்த தாண்டவம் ஆண் : தகிட தகிட தகதா சிவ தாண்டவம் ஆ சிவ தாண்டவம் சிவ தாண்டவம் சிவ தாண்டவம் சிவ தாண்டவம் ஆண் : தகிட தகிட தகதா சிவ தாண்டவம் சிவ தாண்டவம் சிவ தாண்டவம் சிவ தாண்டவம் ஆஆ
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: G.V. Prakash Kumar
Release information: From Thaandavam (2012) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Thaandavam
- Composer: G.V. Prakash Kumar