Roman script

Singers : K. J. Jesudass and K. S. Chithra

Music by : Bappi Lahiri

Male Part

…………….

Male Part

Sheelaa oh my sheelaa sheelaa oh my sheelaa

Sheelaa oh my sheelaa sheelaa oh my sheelaa

Male Part

Nee endraalae naan naanaendraalae nee

Yaar nenjodu yaar yaar solvatho

Male Part

Sheelaa oh my sheelaa sheelaa oh my sheelaa

Male Part

En kanmani enthan kadhali

Nee vaazhvatho devan sannathi

Poonjolaigal neerodaigal

Un bhoomiyil or nimmathi

Male Part

Kaadellaam thiriyum poonguyil neeyae

Naalellaam inimael unnoduthaan

Male Part

Sheelaa oh my sheelaa sheelaa oh my sheelaa

Female Part

En vaazhvilum oor vannamae

Oor maayamo enna maayammaa

Nee engengae naan angangae

Un koodavae penn varaatho

Male Part

Vaari naan thazhuva vaadaa malarae vaa

Neeyillaamal naan ennaavatho

Male Part

Sheelaa

Female : Yayaa

Male : Oh my sheelaa

Sheelaa

Female : Yayaa

Male : Oh my sheelaa

Male Part

Vaa megamae un vaanam naan

Vaa raagamae un kaanam naan

En ullamae unthan meadaithaan

Un Kaigalil enthan vaazhvuthan

Female Part

Kaalamellaam naan kaividaathae vaa

Neengidaamal naam vaazhvom vaa vaa

Female Part

Darling

Male : Lala laa

Female : Ooo my darling

Male : Yayaa

Female : Darling

Male : Yaiyaa

Female : Ooo my darling

Male Part

Sheelaa

Female : Yayaa

Male : Oh my sheelaa

Sheelaa

Female : Yayaa

Male : Oh my sheelaa

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : பப்பி லஹரி

ஆண் : ......................

ஆண் : ஷீலா ஓ மை ஷீலா ஷீலா ஓ மை ஷீலா

ஷீலா ஓ மை ஷீலா ஷீலா ஓ மை ஷீலா

ஆண் : நீ என்றாலே நான் நானென்றாலே நீ

யார் நெஞ்சோடு யார் யார் சொல்வதோ

ஆண் : ஷீலா ஓ மை ஷீலா ஷீலா ஓ மை ஷீலா

ஆண் : என் கண்மணி எந்தன் காதலி

நீ வாழ்வதோ தேவன் சன்னதி

பூஞ்சோலைகள் நீரோடைகள்

உன் பூமியில் ஓர் நிம்மதி

ஆண் : காடெல்லாம் திரியும் பூங்குயில் நீயே

நாளெல்லாம் இனிமேல் உன்னோடுதான்

ஆண் : ஷீலா ஓ மை ஷீலா ஷீலா ஓ மை ஷீலா

பெண் : என் வாழ்விலும் ஓர் வண்ணமே

ஓர் மாயமோ என்ன மாயமம்மா

நீ எங்கெங்கே நான் அங்கங்கே

உன் கூடவே பெண் வராதோ

ஆண் : வாரி நான் தழுவ வாடா மலரே வா

நீயில்லாமல் நான் என்னாவதோ

ஆண் : ஷீலா

பெண் : யயா

ஆண் : ஓ மை ஷீலா

ஷீலா

பெண் : யயா

ஆண் : ஓ மை ஷீலா

ஆண் : வா மேகமே உன் வானம் நான்

வா ராகமே உன் கானம் நான்

என் உள்ளமே உந்தன் மேடைதான்

உன் கைகளில் எந்தன் வாழ்வுதான்

பெண் : காலமெல்லாம் நான் கைவிடாதே வா

நீங்கிடாமல் நாம் வாழ்வோம் வா வா

பெண் : டார்லிங்

ஆண் : லல லா

பெண் : ஓஒ மை டார்லிங்

ஆண் : யயா

பெண் : டார்லிங்

ஆண் : யய்யா

பெண் : ஓஒ மை டார்லிங்

ஆண் : ஷீலா

பெண் : யயா

ஆண் : ஓ மை ஷீலா

ஆண் : ஷீலா

பெண் : யயா

ஆண் : ஓ மை ஷீலா

Song information

Singers: K. J. Jesudass and K. S. Chithra

Music by: Bappi Lahiri

Release information: From Kizhakku Africavil Sheela (1987) · Lyricist: Vaali

Explore this song