Roman script
Singers : Pragathi Guruprasad and Karthik Music by : Yuvan Shankar Raja Male Part Sevvandhi poovae Sevaana theevae Thaenaagi vandhaai munnalae Aanaagi ponen unnalae Female Part En veetu kaara Thenattu dheera Kannaaga vandhaai munnalae Pennaagi ponen unnalae Male Part Adiyae vangi kaari Muththam kadanaa thaadi Vatti asalukku mela Pottu thaaren Female Part Unna pinaiyaa thanthu Uyira ezhuthi thantha Iravukku enna Kadanaa thaaren Male Part Kalyaana selai konjam kasangattum.. Female : Kaannala innum konjam nasungattum… Male : Thalli podathae Female : Thaappaa podathae…ae…. Female Part Unnai pillai seiven Konjam thollai seiven Kanna aasaikku thodhaa Aanmai seiven Male Part Veetil velai seiven Thootam thooimai seiven Sandharppam paarthu Thaaimai seiven Female Part Appavi poonai paalai kudikkumaa… Male : Poonaiku paanai enna porukkumaa.. Female : Sattru thalli poo Male : Neram solli poo.. Male Part Sevvandhi poovae Sevaana theevae Thaenaagi vandhaai munnalae Aanaagi ponen unnalae Female Part Oh en veetu kaara Thenattu dheera Kannaaga vandhaai munnalae Pennaagi ponen unnalae
தமிழ்
பாடகர்கள் : பிரகதி குருப்ரசாத் மற்றும் கார்த்திக் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : செவ்வந்தி பூவே செவ்வான தீவே தேனாகி வந்தாய் முன்னாலே ஆணாகி போனேன் உன்னாலே பெண் : என் வீட்டுகாரா தென்னாட்டு தீரா கண்ணாக வந்தாய் முன்னாலே பெண்ணாகி போனேன் உன்னாலே ஆண் : அடியே வங்கிகாரி முத்தம் கடனா தாடி வட்டி அசலுக்கு மேல போட்டு தாரேன் பெண் : உன்ன பிணையா தந்து உயிர எழுதி தந்தா இரவுக்கு என்ன கடனா தாரேன் ஆண் : கல்யாணச்சேலை கொஞ்சம் கசங்கட்டும் பெண் : கண்ணால இன்னும் கொஞ்சம் நசுங்கட்டும் ஆண் : தள்ளி போடாதே பெண் : தாப்பா போடாதே....ஏ.... பெண் : உன்னை பிள்ளை செய்வேன் கொஞ்சம் தொல்லை செய்வேன் கண்ணா ஆசைக்கு தோதா ஆண்மை செய்வேன் ஆண் : வீட்டில் வேலை செய்வேன் தோட்டம் தூய்மை செய்வேன் சந்தர்ப்பம் பார்த்து தாய்மை செய்வேன் பெண் : அப்பாவி பூனை பாலை குடிக்குமா... ஆண் : பூனைக்கு பானை என்ன பொறுக்குமா... பெண் : சற்று தள்ளி போ ஆண் : நேரம் சொல்லி போ.... ஆண் : செவ்வந்தி பூவே செவ்வான தீவே தேனாகி வந்தாய் முன்னாலே ஆணாகி போனேன் உன்னாலே பெண் : என் வீட்டுகாரா தென்னாட்டு தீரா கண்ணாக வந்தாய் முன்னாலே பெண்ணாகி போனேன் உன்னாலே
Song information
Singers: Pragathi Guruprasad and Karthik
Music by: Yuvan Shankar Raja
Release information: From Kanne Kalaimaane (2018) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Pragathi Guruprasad and Karthik
- Film / album: Kanne Kalaimaane
- Composer: Yuvan Shankar Raja