Roman script
Singers : Mano, Bala and S. P. Balasubrahmanyam Music by : A. R. Rahman Female Part Sevvaanam chinna pen soodum Kungumam aagatho Vinmeengal kannippen soodum Malligai aagatho Male Part Kannal unnai varavetru Pon kavikkuyil padaatho Kannalan tholil idam kettu En vanna kili sayaatho Female Part Sevvanam Male : Chinna pen soodum Kungumam aagatho Female Part Vinmeengal Male : Kannippen soodum Malligai aagatho Female Part Hmm..mmm..mmm..hoohoo oo Hm hmm hmmm mm Hm hmm hmmm mm Male Part Ponudal thannai en kaiyil Yentha ennadi yosikkirai Female : Moththaththil kadhalin Edai enna agum ippadi sothikkirai Male Part Nilavai padaithu muditha kaiyil Antha brammam unnai padaithu vittaan Female : Ennnai avan padaithu muditha kaiyil Avan unnai ingu anuppi vaithaan Male Part Sevvanam chinna pen soodum Kungumam aagatho Female : Vinmeengal kannippen soodum Malligai aagatho Female Part Sembaga poovin madalgalai Thiranthu thendral theduvathenna Male : Thendral seitha velaiyai Solli ennai parppathenna Female Part Paarvaiyin jadai puriyaamal Nee pattu paadi avathenna Male : Pallavi charanam mudinthavudan Naam panguperum katchiyenna Female Part Sevvanam chinna pen soodum Kungumam aagatho Vinmeengal kannippen soodum Male : Malligai aagatho Female Part Kannal unnai varavetru Pon kavikkuyil padaatho Hey kannalan tholil idam kettu En vanna kili sayaatho Female Part Kannal unnai varavetru Pon kavikkuyil padaatho Kannalan tholil idam kettu En vanna kili sayaatho
தமிழ்
பாடகர்கள் : மனோ, பல்லவி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான் பெண் : செவ்வானம் சின்னப் பெண் சூடும் குங்குமம் ஆகாதோ விண் மீன்கள் கன்னிப் பெண் சூடும் மல்லிகை ஆகாதோ ஆண் : கண்ணால் உன்னை வரவேற்று பொன் கவிக் குயில் பாடாதோ கண்ணாளன் தோளில் இடம் கேட்டு என் வண்ணக்கிளி சாயாதோ பெண் : செவ்வானம் ஆண் : சின்னப் பெண் சூடும் குங்குமம் ஆகாதோ பெண் : விண் மீன்கள் கன்னிப் பெண் சூடும் மல்லிகை ஆகாதோ பெண் : ................................... ஆண் : பொன்னுடல் தன்னை என் கையில் ஏந்த என்னடி யோசிக்கிறாய் பெண் : மொத்தத்தில் காதலின் எடை என்னாகும் இப்படி சோதிக்கிறாய் ஆண் : நிலவை படைத்து முடித்த கையில் அந்த பிரம்மன் உன்னை படைத்து விட்டான் பெண் : என்னை படைத்து முடித்த கையில் அவன் உன்னை இங்கு அனுப்பிவைத்தான் ஆண் : செவ்வானம் சின்னப் பெண் சூடும் குங்குமம் ஆகாதோ பெண் : விண் மீன்கள் கன்னிப் பெண் சூடும் மல்லிகை ஆகாதோ பெண் : செண்பகப் பூவின் மடல்களை திறந்து தென்றல் தேடுவதென்ன ஆண் : தென்றல் செய்த வேலையை சொல்லி என்னை பார்ப்பதென்ன பெண் : பார்வையின் ஜாடை புரியாமல் நீ பாட்டு பாடி ஆவதென்ன ஆண் : பல்லவி சரணம் முடிந்தவுடன் நாம் பங்குபெறும் காட்சியென்ன பெண் : செவ்வானம் சின்னப் பெண் சூடும் குங்குமம் ஆகாதோ விண் மீன்கள் கன்னிப் பெண் சூடும் ஆண் : மல்லிகை ஆகாதோ பெண் : கண்ணால் உன்னை வரவேற்று பொன் கவிக் குயில் பாடாதோ ஹே கண்ணாளன் தோளில் இடம் கேட்டு என் வண்ணக்கிளி சாயாதோ பெண் : கண்ணால் உன்னை வரவேற்று பொன் கவிக் குயில் பாடாதோ கண்ணாளன் தோளில் இடம் கேட்டு என் வண்ணக்கிளி சாயாதோ
Song information
Singers: Mano, Bala and S. P. Balasubrahmanyam
Music by: A. R. Rahman
Release information: From Pavithra (1994) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Mano
- Singer: Bala and S. P. Balasubrahmanyam
- Film / album: Pavithra
- Composer: A. R. Rahman