Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Sendhoora nettri pottin nalinam Adhu chiththira kolam aaa chiththira kolam Idhazh semmaantha maadhulai manikkolam Female Part Sendhoora nettri pottin nalinam Adhu chiththira kolam aaa chiththira kolam Idhazh semmaantha maadhulai manikkolam Male Part Thaen mandabam mangalam Manthiram sangamam nenjam Female : Vaan minnidum gopuram Thannidam en manam thanjam Male Part Sendhoora nettri pottin nalinam Adhu chiththira kolam aaa chiththira kolam Idhazh semmaantha maadhulai manikkolam Female Part Panneeril midhakkum venn neela vizhigal Paaraatta thudikkindrana aa….aa… Panneeril midhakkum venn neela vizhigal Paaraatta thudikkindrana aa….aa… Pollaatha ninaivum sallaaba kanavum Ullaasam ketkindrana Adhu sinthanai kolam adhil santhana vaasam Namm ullangal kaanbathu sugapogam Female Part Sendhoora nettri pottin nalinam Adhu chiththira kolam aaa chiththira kolam Idhazh semmaantha maadhulai manikkolam Male Part Ponnodam eduththu pooththoovi mudiththu Vinnodu poe varuvom Vinnodum nilavil manjangal amaiththu Vilaiyaadi vaazhnthiduvom Adhu innoru vedham antha indhira geetham Sugam thaalaattum aanantha thalirkolam… Female Part Manthaara kodiyin singaara malargal Vaanaththai paarkindrana Male : Poovodu kalakkum ponnaana meengal Bhoomiyai paarkkindrana Female Part Adhu nyaanigal kolam Male : Ilamaenigal raagam Both : Pirar kaanaatha mogana kalaikkolam Sendhoora nettri pottin nalinam Adhu chiththira kolam aaa chiththira kolam Idhazh semmaantha maadhulai manikkolam
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசிலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : செந்தூர நெற்றிப் பொட்டின் நளினம் அது சித்திரக் கோலம் ஆஆ சித்திரக் கோலம் இதழ் செம்மாந்த மாதுளை மணிக்கோலம்.... பெண் : செந்தூர நெற்றிப் பொட்டின் நளினம் அது சித்திரக் கோலம் ஆஆ சித்திரக் கோலம் இதழ் செம்மாந்த மாதுளை மணிக்கோலம்.... ஆண் : தேன் மண்டபம் மங்கலம் மந்திரம் சங்கமம் நெஞ்சம் பெண் : வான் மின்னிடும் கோபுரம் தன்னிடம் என் மனம் தஞ்சம் ஆண் : செந்தூர நெற்றிப் பொட்டின் நளினம் அது சித்திரக் கோலம் ஆஆ சித்திரக் கோலம் இதழ் செம்மாந்த மாதுளை மணிக்கோலம்... பெண் : பன்னீரில் மிதக்கும் வெண் நீல விழிகள் பாராட்டத் துடிக்கின்றன ஆ...ஆ.... பன்னீரில் மிதக்கும் வெண் நீல விழிகள் பாராட்டத் துடிக்கின்றன ஆ...ஆ.... பொல்லாத நினைவும் சல்லாபக் கனவும் உல்லாசம் கேட்கின்றன அது சிந்தனைக் கோலம் அதில் சந்தன வாசம் நம் உள்ளங்கள் காண்பது சுகபோகம் பெண் : செந்தூர நெற்றிப் பொட்டின் நளினம் அது சித்திரக் கோலம் ஆஆ சித்திரக் கோலம் இதழ் செம்மாந்த மாதுளை மணிக்கோலம்... ஆண் : பொன்னோடம் எடுத்து பூத்தூவி முடித்து விண்ணோடு போய் வருவோம் விண்ணோடும் நிலவில் மஞ்சங்கள் அமைத்து விளையாடி வாழ்ந்திடுவோம் அது இன்னொரு வேதம் அந்த இந்திர கீதம் சுகம் தாலாட்டும் ஆனந்தக் தளிர்க்கோலம்....... பெண் : மந்தாரக் கொடியின் சிங்கார மலர்கள் வானத்தைப் பார்க்கின்றன ஆண் : பூவோடு கலக்கும் பொன்னான மீன்கள் பூமியைப் பார்க்கின்றன பெண் : அது ஞானிகள் கோலம் ஆண் : இளமேனிகள் ராகம் இருவர் : பிறர் காணாத மோகனக் கலைக்கோலம் செந்தூர நெற்றிப் பொட்டின் நளினம் அது சித்திரக் கோலம் ஆஆ சித்திரக் கோலம் இதழ் செம்மாந்த மாதுளை மணிக்கோலம்......
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Chithrapournami (1976) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Chithrapournami
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan