Roman script
Singer : Pradeep Kumar Music by : D. Imman Male Part Aaaa….aaaa…..aaaa… Aaaa….aaa….aaa…. Male Part Sengathirae sengathirae Thalai thongiyathu yaaralae Sangadamo sanjalamo Athai yethividu kaalalae Male Part Sengathirae sengathirae Thalai thongiyathu yaaralae Sangadamo sanjalamo Athai yethividu kaalalae Male Part Uyir vedhanai tharum vaarthayai Uravae nee pesuvatho Kuyil veetaiyae kudai saithida Puyal kaatru veesuvatho Vidhiyin aatam oyaadhae Ethuvum vilaiyattae vadaathae Male Part Sengathirae sengathirae Thalai thongiyathu yaaralae…ae… Sangadamo sanjalamo Athai yethividu kaalalae Male Part Annai madi meethu thoongayilae Thollaigalum yethada…aa.. Thanthai naamai thaangum velayilae Kaigalilae vaanada Male Part Theru mannodu naam nadanthaalumae Azhukkillaamalae irunthomada Nilai kannadiyil siru keeral pol Pala thundaayindru udainthomada Vayadhagum pothunaamae Vazhi maari pogiromae…ae…. Male Part Sengathirae sengathirae Thalai thongiyathu yaaralae…ae Sangadamo sanjalamo Athai yethividu kaalalae ..ae…. Male Part Mottu vidum poovai kaatuvathu Eppoluthum vaasamae Ullavarai vazha thevayethu Unmayilae paasamae Male Part Ethai sonnalumae thavaragavae Porul kolvoridam nalam yethada Uravillaamalae oru jeevanum Uyir vazhaathena unarvomada Vayalodu vaazha naamae Varappaga maruvomae…ae…. Male Part Sengathirae sengathirae Thalai thongiyathu yaaralae…ae.. Sangadamo sanjalamo Athai yethividu kaalalae ..ae…
தமிழ்
பாடகர் : பிரதீப் குமார் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆண் : செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே ஆண் : செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே ஆண் : உயிர் வேதனை தரும் வார்த்தையை உறவே நீ பேசுவதோ குயில் வீட்டையே குடை சாய்த்திட புயல் காற்று வீசுவதோ விதியின் ஆட்டம் ஓயாதே எதுவும் விளையாட்டே வாடாதே ஆண் : செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே.. சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே ஆண் : அன்னை மடி மீது தூங்கையிலே தொல்லைகளும் ஏதடா ஆ தந்தை நம்மை தாங்கும் வேளையிலே கைகளிலே வானடா ஆண் : தெரு மண்ணோடு நாம் நடந்தாலுமே அழுக்கில்லாமலே இருந்தோமடா நிலை கண்ணாடியில் சிறு கீறல் போல் பல துண்டாயின்று உடைந்தோமடா வயதாகும் போது நாமே வழி மாறி போகிறோமே ஆண் : செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே.. சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே... ஆண் : மொட்டு விடும் பூவை காட்டுவது எப்பொழுதும் வாசமே உள்ளவரை வாழ தேவை எது உண்மையிலே பாசமே ஆண் : எதை சொன்னாலுமே தவறாகவே பொருள் கொள்வோரிடம் நலம் ஏதடா உறவில்லாமலே ஒரு ஜீவனும் உயிர் வாழாதென உணர்வோமடா வயலோடு வாழ நாமே வரப்பாக மாறுவோமே ... ஆண் : செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே.. சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே..
Song information
Singer: Pradeep Kumar
Music by: D. Imman
Release information: From Kadaikutty Singam (2018) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Pradeep Kumar
- Film / album: Kadaikutty Singam
- Composer: D. Imman