Roman script

Singer : Neha Bhasin

Music by : D. Imman

Female Part

Hahaha ha ..hi

Ahaaa…haaa

Female Part

{Thooyavanae

En thooyavanae

Thoondil aagum

Un kangal thaanae} (2)

Female Part

Un kaigal

Pattaal podhum

Endha kallum sirpam

Ada kadavul kattil rendin

Munnae ellaam arpam

Female Part

Ooo. idhazhil idhazhil

Thoduvaai

Iravu mudindhum thodaru

Uyirae… uyirae…

Theriyum unadhu valimai

Ini naan unadhu adimai

Hoo… hoo… hooo…

Female Part

Thooyavanae

En thooyavanae

Thoondil aagum

Un kangal thaanae

Chorus

……………………..

Female Part

Orae murai orae murai

En munagalai adakividu

Orae murai orae murai

En muyarchiyai thodaravidu

Female Part

Aasanum seedan

Aagumidam

Hoo… hoo… hooo…

Appaavi vedan

Aagumidam

Female Part

Udalaal udalai

Amaidhi paduththum

Ennai naan marakkum

Inbam thaann…

Female Part

Thooyavanae

En thooyavanae

Thoondil aagum

Un kangal thaanae

Chorus

…………………………..

Female Part

Hey…aaahaaa…aaaa..

Thadai yedhum illaamalae

Un viral engum ulavattumae

Vidumurai tharaadhadhaal

Nam padukaigal alarattumae

Female Part

Neendhaamal meengal

Yedhumillai

Hoo… hoo… hooo…

Yengatha aanghal

Aavadhillai

Udalai varudu

Uyirai thirudu

Idhuvae enadhu kanavu..ooo…

Female Part

Thooyavanae

En thooyavanae

Thoondil aagum

Un kangal thaanae

Female Part

Un kaigal

Pattaal podhum

Endha kallum sirpam

Ada kadavul kattil rendin

Munnae ellaam arpam

Female Part

Ooo. idhazhil idhazhil

Thoduvaai

Iravu mudindhum thodaru

Uyirae… uyirae…

Theriyum unadhu valimai

Ini naan unadhu adimai

Hoo… hoo… hooo…

தமிழ்

பாடகி : நேஹா பாஸின்

இசையமைப்பாளர் : டி. இமான்

பெண் : ஹாஹாஹா

ஹா ஹாய் ஆஹா

ஹா

பெண் : { தூயவனே

என் தூயவனே

தூண்டில் ஆகும்

உன் கண்கள் தானே } (2)

பெண் : உன் கைகள்

பட்டால் போதும் எந்த

கல்லும் சிற்பம் அட

கடவுள் காட்டில்

ரெண்டின் முன்னே

எல்லாம் அற்பம்

பெண் : ஓ இதழில்

இதழில் தொடுவாய்

இரவு முடிந்தும் தொடரு

உயிரே உயிரே தெரியும்

உனது வலிமை இனி நான்

உனது அடிமை ஹோ ஹோ

ஹோ

பெண் : தூயவனே

என் தூயவனே

தூண்டில் ஆகும்

உன் கண்கள் தானே

குழு : ..........................

பெண் : ஒரே முறை

ஒரே முறை என்

முனகலை அடக்கிவிடு

ஒரே முறை ஒரே முறை

என் முயற்சியை தொடரவிடு

பெண் : ஆசனும் சீடன்

ஆகுமிடம் ஹோ ஹோ

ஹோ அப்பாவி வேடன்

ஆகுமிடம்

பெண் : உடலால்

உடலை அமைதி

படுத்தும் என்னை

நான் மறக்கும்

இன்பம் தான்

பெண் : தூயவனே

என் தூயவனே

தூண்டில் ஆகும்

உன் கண்கள் தானே

குழு : ..........................

பெண் : ஹே ஆஹா ஆ

தடை ஏதும் இல்லாமலே

உன் விரல் எங்கும் உலவட்டுமே

விடுமுறை தாராததால் நம்

படுக்கைகள் அலறட்டுமே

பெண் : நீந்தாமல் மீன்கள்

ஏதுமில்லை ஹோ ஹோ

ஹோ ஏங்காத ஆண்கள்

ஆவதில்லை உடலை

வருடு உயிரை திருடு

இதுவே எனது கனவு ஓ

பெண் : தூயவனே

என் தூயவனே

தூண்டில் ஆகும்

உன் கண்கள் தானே

பெண் : உன் கைகள்

பட்டால் போதும் எந்த

கல்லும் சிற்பம் அட

கடவுள் காட்டில்

ரெண்டின் முன்னே

எல்லாம் அற்பம்

பெண் : ஓ இதழில்

இதழில் தொடுவாய்

இரவு முடிந்தும் தொடரு

உயிரே உயிரே தெரியும்

உனது வலிமை இனி நான்

உனது அடிமை ஹோ ஹோ

ஹோ

Song information

Singer: Neha Bhasin

Music by: D. Imman

Release information: From Naan Avanillai 2 (2009) · Lyricist: Viveka

Explore this song