Roman script

Singers : Ramani Ammal and Senthil Dass

Music by : Yuvan Shankar Raja

Female Part

Sengarattan paaraiyila

Sittuthungum velaiyila

Akkurama paakuriyae

Ekka vittu thookuriyae

Female Part

Akkurama paakuriyae

Thanae nannaanae

Ennai ekka vittu thookuriyae

Thanae nannaanae

Konjamum nalla illai

Thanae nannaanae

Female Part

{Aama

Thanae nannaanae} (2)

Aama aama aama aama aama

Male Part

Maanag karukayilae

Maarappu moraikayilae

Aaru nuraikayilae

Aadu rendu verikkayilae

Nenjukkulla jinjunakka

Thanae nannaanae

Manjanathi marainjirikkum

Thanae nannaanae

Male Part

Aama

Manjanathi marainjirikkum

Thanae nannaanae

{Aama

Thanae nannaanae} (2)

Female : Aama aama aama aama aama

Female Part

Kondayila kozhi kuththa

Paakku muzhi pacha kuththa

Suththu muththum yaarum illae

Oththukitta kittae varen

Female Part

Suththu muththum yaarum illae

Thanae nannaanae

Nee oththukitta kitta varen

Thanae nannaanae

Muththam tharen muththam tharen

Thanae nannaanae

Aama aama aama aama aama

Female Part

Oda ozhunkayilae…ae….

Kaada othungayilae…ae..

Female Part

Whistle-u adichu koopputhakka

Veghu peru paapaangannu

Usura vittu koopittenae

Ullukulla kekalaya

Female Part

Usura vittu koopittenae

Thanae nannaanae

Un ullukulla kekalaya

Thanae nannaanae

Ullukulla kekalaya

Thanae nannaanae

Ullukulla kekalaya

Thanae nannaanae

Ullukulla kekalaya

Thanae nannaanae

தமிழ்

பாடகர்கள் : ரமணி அம்மாள்

மற்றும் செந்தில் தாஸ்

இசையமைப்பாளர் :

யுவன் சங்கர் ராஜா

பெண் : செங்கரட்டான் பாறையில

சிட்டு தூங்கும் வேலையில

அக்குறமா பாக்குறியே

எக்க விட்டு தூக்குறியே

பெண் : அக்குறமா பாக்குறியே

தன்னே நன்நானே

என்னை எக்க விட்டு தூக்குறியே

தன்னே நன்நானே

கொஞ்சமும் நல்லா இல்லை

தன்னே நன்நானே

பெண் : {ஆமா

தன்னே நன்நானே} (2)

ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா

ஆண் : மானங் கருக்கயிலே

மாராப்பு மொறைக்கையிலே

ஆறு நுரைக்கையிலே

ஆடு ரெண்டு வெறிக்கையிலே

நெஞ்சுக்குள்ள ஜின்ஜினுக்கா

தன்னே நன்நானே

மஞ்சணத்தி மறைஞ்சிருக்கும்

தன்னே நன்நானே

ஆண் : ஆமா

மஞ்சணத்தி மறைஞ்சிருக்கும்

தன்னே நன்நானே

{ஆமா

தன்னே நன்நானே} (2)

பெண் : ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா

பெண் : கொண்டையில கோழி குத்த

பாக்கு முழி பச்சை குத்த

சுத்து முத்தும் யாரும் இல்லே

ஒத்துக்கிட்டா கிட்டே வரேன்

பெண் : சுத்து முத்தும் யாரும் இல்லே

தன்னே நன்நானே

ஒத்துக்கிட்டா கிட்டே வரேன்

தன்னே நன்நானே

முத்தம் தரேன் முத்தம் தரேன்

தன்னே நன்நானே

ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா

பெண் : ஓட ஒழுங்கையிலே...யே ....

காட ஒதுங்காயிலே..யே...

பெண் : விசில் அடிச்சு கூப்புட்டாக்கா

வெகு பேரு பாப்பாங்கன்னு

உசுர விட்டு கூப்பிட்டேனே

உள்ளுக்குள்ள கேக்கலையா

பெண் : உசுர விட்டு கூப்பிட்டேனே

தன்னே நன்நானே

உள்ளுக்குள்ள கேக்கலையா

தன்னே நன்நானே

உள்ளுக்குள்ள கேக்கலையா

தன்னே நன்நானே

உள்ளுக்குள்ள கேக்கலையா

தன்னே நன்நானே

உள்ளுக்குள்ள கேக்கலையா

தன்னே நன்நானே

Song information

Singers: Ramani Ammal and Senthil Dass

Music by: Yuvan Shankar Raja

Release information: From Sandakozhi 2 (2018) · Lyricist: Arivumathi

Explore this song