Roman script
Singer : Aditya RK Music by : Ved Shanker Sugavanam Male Part Sengandhal pennae selladhae vinnae Ennodu innum kadhai pesa vaa Kannodu kannae kan theenda kannae Unnodu naanum nadai poda vaa Male Part Hey iragi neethanae Nenjellaam nee paranthaayae En azhagi unnaalae Male Part Chotta chotta mazhai tharuthae Kitta kitta vaanam varuthae Undhan arugae irukkum nodiyae Ada innum minnal neezhadha Male Part Vatta vatta vazha karamae Thottu nadanthida sugamae Sol adiyae sellum vazhiyae Ada innum konjam pogadha Male Part Sengandhal pennae selladhae vinnae Ennodu innum kadhai pesa vaa Kannodu kannae kan theenda kannae Unnodu naanum nadai poda vaa Male Part Nee kadala alaiya nuraiyaa Karaiyanen naanae Nee nilava mugizha vinmeenaa Un vaanam naan Male Part Vinnai thaandi kooda Kalgal nadai podumae Unnai thaandi ennal poga mudiyadhae Male Part Sengandhal pennae selladhae vinnae Ennodu innum kadhai pesa vaa Kannodu kannae kan theenda kannae Unnodu naanum nadai poda vaa Male Part Sengandhal pennae selladhae vinnae Ennodu innum kadhai pesa vaa Kannodu kannae kan theenda kannae Unnodu naanum nadai poda vaa
தமிழ்
பாடகர் : ஆதித்யா ஆர். கே இசை அமைப்பாளர் : வேத் ஷங்கர் சுகவனம் ஆண் : செங்காந்தள் பெண்னே செல்லாதே விண்ணே என்னோடு இன்னும் கதை பேச வா கண்ணோடு கண்ணே கண் தீண்டா கண்ணே உன்னோடு நானும் நடை போடா வா ஆண் : ஹே இறகி நீதானே நெஞ்செல்லாம் நீ பறந்தாயே என் அழகி உன்னாலே ஆண் : சொட்ட சொட்ட மழை தருதே கிட்ட கிட்ட வானம் வருதே உந்தன் அருகே இருக்கும் நொடியே ஆட இன்னும் மின்னல் நீளாதா ஆண் : வட்ட வட்ட வல கரமே தொட்டு நடந்திட சுகமே சொல்ல அடியே செல்லும் வழியே அட இன்னும் கொஞ்சம் போகாதா ஆண் : செங்காந்தள் பெண்னே செல்லாதே விண்ணே என்னோடு இன்னும் கதை பேச வா கண்ணோடு கண்ணே கண் தீண்டா கண்ணே உன்னோடு நானும் நடை போடா வா ஆண் : நீ கடல் அலையா நுரையா கறையானேன் நானே நீ நிலவா முகிலா விண்மீனா உன் வானம் நான் ஆண் : விண்ணை தாண்டி கூட கால்கள் நடை போடுமே உன்னை தாண்டி என்னால் போக முடியாதே ஆண் : செங்காந்தள் பெண்னே செல்லாதே விண்ணே என்னோடு இன்னும் கதை பேச வா கண்ணோடு கண்ணே கண் தீண்டா கண்ணே உன்னோடு நானும் நடை போடா வா ஆண் : செங்காந்தள் பெண்னே செல்லாதே விண்ணே என்னோடு இன்னும் கதை பேச வா கண்ணோடு கண்ணே கண் தீண்டா கண்ணே உன்னோடு நானும் நடை போடா வா
Song information
Singer: Aditya RK
Music by: Ved Shanker Sugavanam
Release information: From Album Songs 2022 (2022) · Singer: Adithya R K · Lyricist: Mani Amuthavan · Music: Ved Shanker Sugavanam
Explore this song
- Singer: Aditya RK
- Film / album: Album Songs 2022
- Composer: Ved Shanker Sugavanam