Roman script
Singer : Anitha Karthikeyan Music by : M. Ghibran Chorus Hmmm …mmm….mmm… Hmmm …mmm….mmm… Female Part Senga soola kaara Senga soola kaara Kanja kallu venthu poochu vaada Senga soola kaara.. Senga soola kaara.. Kanja kallu venthu poochu vaada.. Megam koodi iruti poochu vaadaa.. Female Part Sutta sutta mannu kallachu Natta natta kallu veedachu Nachu nachu patta namma Pozappu thaan pacha manna poochu Female Part Vitha vitha kallu ennachu Vinna vinna thottu ninnaachu Mannu kuzhi poola namma parampara Pallam aagi poochu Female Part Aiyanaaru saamy Azuthu theerthu paarthom Sooranaketta saamy Sootha thaana kettom Female Part Kaalavaasal kangu poda Kali mulla vetti vaada Female Part Senga soola kaara.. Senga soola kaara.. Kanja kallu venthu poochu vaada.. Megam koodi iruti poochu vaadaa.. Female Part Mannu mannu mattum sooraga Makka makka vazunthu varaaga Male : Mazhai vara pogudhu Mazhai vara pogudhu Female : Mazha mazha vanthu Mannu karaigaiyil Makka enga poga Female Part Ittha kali mannu vegaathu Enga thala mura maarathu Manna kindi vazhum mannu puzuvukku Veedu vaasal yethu ….. Female Part Aiyanaaru saamy Kanna thiranthu paaru Enga sanam vazha Onna vita yaaru Female Part Ethirkaalam unakkaga Ettu ettu vachu vaada Thanthaanae nanae Thanthananae nanae Female Part Verva thanni veetukulla Velakku yethum vaada Verva thanni veetukulla Velakku yethum vaada…….
தமிழ்
பாடகி : அனிதா கார்த்திகேயன் இசையமைப்பாளர் : எம். ஜிப்ரான் குழு : ம்.....ம்.....ம்.... ம்....ம்.....ம்.... பெண் : செங்கல் சூலைக்காரா செங்கல் சூலைக்காரா காஞ்ச கல்லு வெந்துப்போச்சு வாடா செங்கல் சூலைக்காரா.. செங்கல் சூலைக்காரா.. காஞ்ச கல்லு வெந்துப்போச்சு வாடா மேகம் கூடி இருட்டிப்போச்சி வாடா பெண் : சுட்ட சுட்ட மண்ணு கல்லாச்சு நட்ட நட்ட கல்லு வீடாச்சு நச்சு நச்சுப் பட்ட நம்ம பொழப்புதான் பச்ச மண்ணா போச்சே பெண் : வித்த வித்த கல்லு என்னாச்சு வின்ன வின்ன தொட்டு நின்னாச்சு மண்ணு குழிப்போல நம்ம பரம்பரை பள்ளம் ஆகிப்போச்சே பெண் : அய்யனாரு சாமி அழுது தீர்த்து பார்த்தோம் சொரணைக்கெட்ட சாமி சோத்த தானே கேட்டோம் பெண் : கால வாச தந்துப்போட கள்ளி முள்ளு வெட்டி வாடா பெண் : செங்கல் சூலைக்காரா.. செங்கல் சூலைக்காரா.. காஞ்ச கல்லு வெந்துப்போச்சு வாடா மேகம் கூடி இருட்டிப்போச்சி வாடா பெண் : மண்ணு மண்ணு மட்டும் சோறாக மக்க மக்க வாழ்ந்து வாராக மழை வர போகுது மழை வர போகுது மழை மழை வந்து மண்ணு கரைகையில் மக்க எங்க போக பெண் : இந்த களி மண்ணு வேகாது எங்க தலைமுறை மாறாது மண்ண தீண்டி வாழும் மண்ணு புழுவுக்கு வீடு வாசல் ஏது பெண் : அய்யனாரு சாமி கண்ணு தொறந்து பாரு எங்க சனம் வாழ ஒன்ன விட்டா யாரு பெண் : எதிர்காலம் உனக்காக எட்டு எட்டு வச்சிவாடா... தந்தானே தானே தந்தன்னானே தானே பெண் : வேர்வை தண்ணி வீட்டுக்குள்ள விளக்கு ஏத்தும் வாடா வேர்வை தண்ணி வீட்டுக்குள்ள விளக்கு ஏத்தும் வாடா.....
Song information
Singer: Anitha Karthikeyan
Music by: M. Ghibran
Release information: From Vaagai Sooda Vaa (2011) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Anitha Karthikeyan
- Film / album: Vaagai Sooda Vaa
- Composer: M. Ghibran