Roman script

Singers : Dhanraj Manickam, Keerthi Iyer and Kannan
Music by : Navaneethan
Male Part
Sendren sendren kaalgal sella
Iravum pagalum maarum mella
Mounam mounam mozhiyaai
Maarum neramoo
Female Part
Velicham velicham iravinai vellum
Vidhaigal ellam maramaai maarum
Siragugal mulaithu latchiyam nooki
Un payanamaa
Female Part
Podhum podhum vaedhanai podhum
Iraiyai thaedum paravaiyai polae
Engum suttri thirivom vaa vaa..aa…aa..
Neeyum naanum naamaai maarum
Neram neram adhigam illai
Latchiyam nichayam vellum oru naal..aa…aa…
Female Part
………………………….
Female Part
Wohaa..aa…aa..lalalal laa laa laa
Wohaa..aa…aa..lalalal laa laa laa
Lalalala lalalala lalalala aaa…
Male Part
Viyarvaigal ellam kurudhiyaai maari
Paadhaigal ellam kallum mullum endraalum
Adhan meedhu nadappen pennae…naan
Valithaalum sirippenae kaaranam
Unnai ninaippenae
Imai mooda maruthaalum
Seekiram imayam thoduvenae
Female Part
Indha payanam vegu thooram illai
Undhan muyarchi adhu thorpadhillai
Ivai yaavum vidhi mudiyum varai
Nee poraadudaa nanbanae…thozhanae…kaadhalae…
Eh eh eh eh eh hae…..
Male Part
Sendren sendren kaalgal sella
Iravum pagalum maarum mella
Mounam mounam mozhiyaai
Maarum neramoo
Male Part
Velicham velicham iravinai vellum
Vidhaigal ellam maramaai maarum
Siragugal mulaithu latchiyam nooki
En payanamoo…payanamoo..payanamoo
Aaa….aaa….aaa…ooo….aa…
Female : Hae…..eh…hae

தமிழ்

பாடகர்கள் : தன்ராஜ் மாணிக்கம், கீர்த்தி ஐயர் மற்றும் கண்ணன்
இசையமைப்பாளர் : நவநீதன்
ஆண் : சென்றேன் சென்றேன் கால்கள் செல்ல
இரவும் பகலும் மாறும் மெல்ல
மௌனம் மௌனம் மொழியாய்
மாறும் நேரமோ
பெண் : வெளிச்சம் வெளிச்சம் இரவினை வெல்லும்
விதைகள் எல்லாம் மரமாய் மாறும்
சிறகுகள் முளைத்து லட்சியம் நோக்கி
உன் பயணமா
பெண் : போதும் போதும் வேதனை பொது
இறையை தேடும் பறவையை போலே
எங்கும் சுற்றி திரிவோம் வா வா.....ஆ.....ஆ...
நீயும் நானும் நாமாய் மாறும்
நேரம் நேரம் அதிகம் இல்லை
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாள்....ஆ.....ஆ....
பெண் : ..............................
பெண் : வோஹா.....ஆ.....ஆ....லல்லல் லா லா லா
வோஹா.....ஆ.....ஆ....லல்லல் லா லா லா
லலலல லலலல லலலல ஆஅ.....
ஆண் : வியர்வைகள் எல்லாம் குருதியாய் மாறி
பாதைகள் எல்லாம் கல்லும் முள்ளும் என்றாலும்
அதன் மீது நடப்பேன் பெண்ணே....நான்
வலித்தாலும் சிரிப்பேனே காரணம்
உன்னை நினைப்பேனே
இமை மூட மறுத்தாலும்
சீக்கிரம் இமயம் தொடுவேனே
பெண் : இந்த பயணம் வெகு தூரம் இல்லை
உந்தன் முயற்சி அது தோற்பதில்லை
இவை யாவும் விதி முடியும் வரை
நீ போராடுடா நண்பனே.....தோழனே.....காதலே
ஏ ஏ ஏ ஏ ஏ ஹே
ஆண் : சென்றேன் சென்றேன் கால்கள் செல்ல
இரவும் பகலும் மாறும் மெல்ல
மௌனம் மௌனம் மொழியாய்
மாறும் நேரமோ
ஆண் : வெளிச்சம் வெளிச்சம் இரவினை வெல்லும்
விதைகள் எல்லாம் மரமாய் மாறும்
சிறகுகள் முளைத்து லட்சியம் நோக்கி
என் பயணமோ.....பயணமோ.....பயணமோ
ஆஅ.....ஆஅ.....ஆஅ....ஓஒ.....ஆ.....
பெண் : ஹே....எஹ்....ஹே

Song details

Singers: Dhanraj Manickam, Keerthi Iyer and Kannan

Music by: Navaneethan

Release information: From Nizhal Ulagam (2011) · Lyricist: Ravi Abraham