Roman script
Singers : Dhanraj Manickam, Keerthi Iyer and IniN Joe Music by : Navaneethan Male Part Ah haan haa Male Part En paarvai en viyarvai Yaedhum puriyaamal Kaalam pogudhae Idhu enna pudhu ulagam Kadal pola therigiradhae Ivanukkulla mayakkam Andha kadalukkul neendhidavae Female Part {Engae ivan paadhai thodangum Engae ivan paadham thodarum Engae ivan ennam adangum Engae engae} (2) engae… yaehae…… Female Part Thaayai thedum kuzhandhaipola Sutri sutri ivan pirigiraan Meenai thedum naaraipoala Kaaththu kaaththu ivan kidakkiraan Male Part Yehae hae hae… Yehae hae hae… Yehae hae hae…hae hae…. Male Part En nokkamae vazhiyin aakkamae Thirai ulagamae enadhu yaekkamae En thaedalum vinnai thaakkumae Sila oodalil nenjam saagudhae Aaa……..aaa… Male Part Mudiyumvarai naan mutti paarppen Mudiyaavittaal enna seiven Mudhalum mudivum theriyavillai Ellaam pudhiraai therigiradhae Male Part Mudiyumvarai naan mutti paarppen Mudiyaavittaal enna seiven Mudhalum mudivum theriyavillai Ellaam pudhiraai therigiradhae Ellaam pudhiraai therigiradhae Ellaam pudhiraai therigiradhae Ellaam pudhiraai therigiradhae Male Part En paarvai en viyarvai Yaedhum puriyaamal Kaalam pogudhae Idhu enna pudhu ulagam Kadal pola therigiradhae Ivanukkulla mayakkam Andha kadalukkul neendhidavae Male Part {Engae ivan paadhai thodangum Engae ivan paadham thodarum Engae ivan ennam adangum Engae engae} (2) engae… yaehae…… Female Part Aaa….aa….aa….aaa….aaa… Male Rap : …………………………………
தமிழ்
பாடகர்கள் : தன்ராஜ் மாணிக்கம், கீர்த்தி ஐயர் மற்றும் இனின் ஜோ இசையமைப்பாளர் : நவநீதன் ஆண் : ஆ ஹான் ஹா ஆண் : என் பார்வை என் வியர்வை ஏதும் புரியாமல் காலம் போகுதே இது என்ன புது உலகம் கடல் போல தெரிகிறதே இவனுக்குள்ள மயக்கம் அந்த கடலுக்குள் நீந்திடவே பெண் : {எங்கே இவன் பாதை தொடங்கும் எங்கே இவன் பாதம் தொடரும் எங்கே இவன் எண்ணம் அடங்கும் எங்கே எங்கே} (2) எங்கே......ஏஹே....... பெண் : தாயை தேடும் குழந்தைபோல சுற்றி சுற்றி இவன் திரிகிறான் மீனை தேடும் நாரைபோல காத்து காத்து இவன் கிடக்கிறான் ஆண் : ஏஹே ஹே ஹே..... ஏஹே ஹே ஹே..... ஏஹே ஹே ஹே.....ஹே ஹே..... ஆண் : என் நோக்கமே வழியின் ஆக்கமே திரை உலகமே எனது ஏக்கமே என் தேடலும் விண்ணை தாக்குமே சில ஊடலில் நெஞ்சம் சாகுதே ஆஅ.......ஆஅ..... ஆண் : முடியும் வரை நான் முட்டி பார்ப்பேன் முடியாவிட்டால் என்ன செய்வேன் முதலும் முடிவும் தெரியவில்லை எல்லாம் புதிராய் தெரிகிறதே ஆண் : முடியும் வரை நான் முட்டி பார்ப்பேன் முடியாவிட்டால் என்ன செய்வேன் முதலும் முடிவும் தெரியவில்லை எல்லாம் புதிராய் தெரிகிறதே எல்லாம் புதிராய் தெரிகிறதே எல்லாம் புதிராய் தெரிகிறதே எல்லாம் புதிராய் தெரிகிறதே ஆண் : என் பார்வை என் வியர்வை ஏதும் புரியாமல் காலம் போகுதே இது என்ன புது உலகம் கடல் போல தெரிகிறதே இவனுக்குள்ள மயக்கம் அந்த கடலுக்குள் நீந்திடவே ஆண் : {எங்கே இவன் பாதை தொடங்கும் எங்கே இவன் பாதம் தொடரும் எங்கே இவன் எண்ணம் அடங்கும் எங்கே எங்கே} (2) எங்கே......ஏஹே....... பெண் : ஆஅ.....ஆ.....ஆ......ஆஅ......ஆஆ..... ஆண் : ...................................
Song details
Singers: Dhanraj Manickam, Keerthi Iyer and IniN Joe
Music by: Navaneethan
Release information: From Nizhal Ulagam (2011) · Lyricist: Ravi Abraham
- Singer: Dhanraj Manickam
- Singer: Keerthi Iyer and IniN Joe
- Film / album: Nizhal Ulagam
- Composer: Navaneethan