Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra Music by : Deva Male Part Sempattu poovae venn mottu thaerae Sri ranga kaaviriyae…. Pon mottu maanae poonthattu thaenae Bhoomiyin devathaiyae…. Male Part Mannilae oru vennilaa Kalai vannangal intha pennilaa Kulir megam unthan kannilaa Kuyil padum Geetham sollilaa Male Part Sempattu poovae venn mottu thaerae Sri ranga kaaviriyae…. Pon mottu maanae poonthattu thaenae Bhoomiyin devathaiyae…. Male Part Kaanji pattuduththi Nadanthidum gangaiyin oorvalamo Kaala brammanavan vazhangiya pennina seedhanamo Mannilae antha devan sabai vanthu koodum Pala vaazhththu solli unnai paadum Punnagaithaan ponnagaiyo kannigai vaa vaa vaa Male Part Sempattu poovae venn mottu thaerae Sri ranga kaaviriyae…. Pon mottu maanae poonthattu thaenae Bhoomiyin devathaiyae…. Female Part Poovin nenjukkullae Pudhuvitha bodhao thulliyathae…ae… Kaadhal pulliyilae padiththida Aasai solliyathae….ae…. Female Part Ennavo idhu endrum illaatha mayakkam Imai endum ottaamal urakkam En vizhiyil un mugamthaan Vendrathu vaa vaa vaa Female Part Sempattu poovae venn mottu thaerae Sri ranganatharukkae…hoi Pon mottu maanum poonthattu thaenum Ennuyir raamanukkae…hoi Female Part Mannilae vantha vennilaa Intha kannanaik konjum penn nilaa Kulir megam unthan kannilaa Kuyil geetham kadhal sollilaa Male Part Aa….aa….aa…..Sempattu poovae Venn mottu thaerae Sri ranga kaaviriyae…. Pon mottu maanae poonthattu thaenae Bhoomiyin devathaiyae….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : தேவா ஆண் : செம்பட்டுப் பூவே வெண் மொட்டுத் தேரே ஸ்ரீரங்கக் காவிரியே.... பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே பூமியின் தேவதையே.... ஆண் : மண்ணிலே ஒரு வெண்ணிலா கலை வண்ணங்கள் இந்த பெண்ணிலா குளிர் மேகம் உந்தன் கண்ணிலா குயில் பாடும் கீதம் சொல்லிலா ஆண் : செம்பட்டுப் பூவே வெண் மொட்டுத் தேரே ஸ்ரீரங்கக் காவிரியே.... பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே பூமியின் தேவதையே.... ஆண் : காஞ்சி பட்டுடுத்தி நடந்திடும் கங்கையின் ஊர்வலமோ கால பிரம்மனவன் வழங்கிய பெண்ணினச் சீதனமோ மண்ணிலே அந்த தேவன் சபை வந்து கூடும் பல வாழ்த்துச் சொல்லி உன்னை பாடும் புன்னகைதான் பொன்னகையோ கன்னிகை வா வா வா ஆண் : செம்பட்டுப் பூவே வெண் மொட்டுத் தேரே ஸ்ரீரங்கக் காவிரியே.... பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே பூமியின் தேவதையே.... பெண் : பூவின் நெஞ்சுக்குள்ளே புதுவித போதை துள்ளியதே...ஏ..... காதல் பள்ளியிலே படித்திட ஆசை சொல்லியதே....ஏ..... பெண் : என்னவோ இது என்றும் இல்லாத மயக்கம் இமை ரெண்டும் ஒட்டாமல் உறக்கம் என் விழியில் உன் முகம்தான் வென்றது வா வா வா பெண் : செம்பட்டுப் பூவும் வெண் மொட்டுத் தேரும் ஸ்ரீரங்கனாதருக்கே...ஹோய் பொன் மொட்டு மானும் பூந்தட்டுத் தேனும் என்னுயிர் ராமனுக்கே...ஹோய் பெண் : மண்ணிலே வந்த வெண்ணிலா இந்த கண்ணனைக் கொஞ்சும் பெண் நிலா குளிர் மேகம் உந்தன் கண்ணிலா குயில் கீதம் காதல் சொல்லிலா ஆண் : ஆ.....ஆ......ஆ...செம்பட்டுப்பூவே வெண் மொட்டுத் தேரே ஸ்ரீரங்கக் காவிரியே பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே பூமியின் தேவதையே....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chitra
Music by: Deva
Release information: From Purusha Lakshanam (1993) · Lyricist: Kalidasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chitra
- Film / album: Purusha Lakshanam
- Composer: Deva