Roman script

Singer : Pradeep Kumar

Music by : Pradeep Kumar

Male Part

Aaa….haa…haa….

Aaa……haaa….

Aaa….haa…haa….

Aaa……haaa….

Semmaan magalai

Thirudum thirudan

Semmaan magalai

Thirudum thirudam

Male Part

Penmaan murugan

Piravaan iravaan

Penmaan murugan

Piravaan iravaan

Male Part

Summa iru…

Summa..aa…iru….

Summa iru sol ara endralumae

Amma…aa…porul ondrum arindhilanae

Chorus

Aahaaa…ahaaa…….

Male Part

Mei marandhen

Mei unarndhen

Male Part

Aaa….haa…haa….

Aaa……haaa….

Aaa….haa…haa….

Aaa……haaa….

தமிழ்

பாடகர் : பிரதீப் குமார்

இசை அமைப்பாளர் : பிரதீப் குமார்

ஆண் : ஆ... ஹா.. ஹா...

ஆ... ஹா...

ஆ... ஹா.. ஹா...

ஆ.. ஹா...

செம்மான் மகளை

திருடும் திருடன்

செம்மான் மகளை

திருடும் திருடன்

ஆண் : பெண்மான் முருகன்

பிறவான் இறவான்

பெண்மான் முருகன்

பிறவான் இறவான்

ஆண் : சும்மா இரு...

சும்மா... ஆ... இரு..

சும்மா இரு சொல் அர என்றாலுமே

அம்மா.. ஆ.. பொருள் ஒன்றும் அறிந்திலேனே

குழு : ஆஹா.... ஆஹா......

ஆண் : மெய் மறந்தேன்

மெய் உணர்ந்தேன்

ஆண் : ஆ... ஹா... ஹா...

ஆ... ஹா...

ஆ... ஹா... ஹா...

ஆ... ஹா...

Song information

Singer: Pradeep Kumar

Music by: Pradeep Kumar

Release information: From Vaazhl (2020) · Singer: Pradeep Kumar · Lyricist: Pradeep Kumar · Music: Pradeep Kumar

Explore this song