Roman script

Singers : Maria Kavitha Thomas and Vishal Dadlani

Music by : D. Imman

Chorus

…………………………

Male Part

{Semma joru joru joru

Enna nadandhuchu theriyala

Male Part

Avan yaaru yaaru yaaru

Sollu theriyattum veliyila} (2)

Male Part

Azhagaaga nee maariya

Kaaranam kooradi

Male Part

Mana maalaiyai soodidum

Maamanum yaaradi

Male Part

Unai aasaiyodu serndhu vaazha

Varum avan sugam pera….

Male Part

{Semma joru joru joru

Enna nadandhuchu theriyala

Male Part

Avan yaaru yaaru yaaru

Sollu theriyattum veliyila} (2)

Chorus

…………………………

Male Part

Ippodhu nee

Avan avan avan

Kondadidum peru naladi

Male Part

Ennalumae

Thunaivarum avan

Nenjodu nee kudiyeradi

Male Part

Yarodum pesamal

Naanam ennadi

Pesamal ponalum

Kattum kannadi

Male Part

Polladha neeyum

Aiiyodi

Kalyanam ana

Pinnadi

Male Part

Pazhagiya emmai

Theriyalai endru

Odhungi nee nadanthida

Male Part

Semma joru joru joru

Enna nadandhuchu theriyala

Male Part

Avan yaaru yaaru yaaru

Sollu theriyattum veliyila

Male Part

Pennana nee..

Valam nalam pera

Sandhoshamae kuraiyadhadi

Male Part

Ellamumae

Thara varum avan

Kannadipol therivanadi

Male Part

Kalalae kolangal

Pottal eppadi

Kannalan ketpaanae

Kaadhal solladi

Male Part

Solladha neeyo killadi

Seivayae settai ammadi

Male Part

Avanadhu ullam

Ini unadhillam

Adhai vida varam edhu

Male Part

{Semma joru joru joru

Enna nadandhuchu theriyala

Male Part

Avan yaaru yaaru yaaru

Sollu theriyattum veliyila} (2)

தமிழ்

பாடகி : மரியா கவிதா தாமஸ்

பாடகா் : விஷால் டட்லணி

இசையமைப்பாளா் : டி. இமான்

குழு : .............................................

ஆண் : { செம்ம ஜோரு

ஜோரு ஜோரு என்ன

நடந்துச்சு தெரியல

ஆண் : அவன் யாரு

யாரு யாரு சொல்லு

தெரியட்டும் வெளியில } (2)

ஆண் : அழகாக நீ

மாறிய காரணம் கூறடி

ஆண் : மண மாலையை

சூடிடும் மாமனும் யாரடி

ஆண் : உனை ஆசையோடு

சேர்ந்து வாழ வரும் அவன்

சுகம் பெற

ஆண் : { செம்ம ஜோரு

ஜோரு ஜோரு என்ன

நடந்துச்சு தெரியல

ஆண் : அவன் யாரு

யாரு யாரு சொல்லு

தெரியட்டும் வெளியில } (2)

குழு : .............................................

ஆண் : இப்போது நீ

அவன் அவன் அவன்

கொண்டாடிடும் பெரு நாளடி

ஆண் : எந்நாளுமே

துணை வரும் அவன்

நெஞ்சோடு நீ குடியேறடி

ஆண் : யாரோடும் பேசாமல்

நாணம் என்னடி பேசாமல்

போனாலும் காட்டும் கண்ணடி

ஆண் : பொல்லாத நீயும்

அய்யோடி கல்யாணம்

ஆனப்பின்னாடி

ஆண் : பழகிய எம்மை

தெரியலை என்று

ஒதுங்கி நீ நடந்திட

ஆண் : செம்ம ஜோரு

ஜோரு ஜோரு என்ன

நடந்துச்சு தெரியல

ஆண் : அவன் யாரு

யாரு யாரு சொல்லு

தெரியட்டும் வெளியில

ஆண் : பெண்ணான நீ

வளம் நலம் பெற

சந்தோஷமே குறையாதடி

ஆண் : எல்லாமுமே

தர வரும் அவன்

கண்ணாடிபோல் தெரிவானடி

ஆண் : காலாலே கோலங்கள்

போட்டால் எப்படி கண்ணாளன்

கேட்பானே காதல் சொல்லடி

ஆண் : சொல்லாத நீயோ

கில்லாடி செய்வாயே

சேட்டை அம்மாடி

ஆண் : அவனது உள்ளம்

இனி உனதில்லம்

அதைவிட வரம் எது

ஆண் : { செம்ம ஜோரு

ஜோரு ஜோரு என்ன

நடந்துச்சு தெரியல

ஆண் : அவன் யாரு

யாரு யாரு சொல்லு

தெரியட்டும் வெளியில } (2)

Song information

Singers: Maria Kavitha Thomas and Vishal Dadlani

Music by: D. Imman

Release information: From Saravanan Irukka Bayamaen (2017) · Lyricist: Yugabharathi

Explore this song