Roman script
Seladum Vanna Odai Song Lyrics is the track from Azhagar Malai Kalvan Tamil Film – 1959, Starring K. Balaji and C. R. Vijayakumari. This song was sung by S. Janaki and the music was composed by B. Gopalam. Lyrics works are penned by Puratchi Dasan. Singer : S. Janaki Music by : B. Gopalam Lyrics by : Puratchi Dasan Female Part …………… Female Part Selaadum vanna odai Thanilaadum anna pedai Selaadum vanna odai Thanilaadum anna pedai Female Part Senthamizh suvai pol Thaen palaach sulai pol Senthamizh suvai pol Thaen palaach sulai pol Female Part Selaadum vanna odai Thanilaadum anna pedai Selaadum vanna odai Thanilaadum anna pedai Female Part Manthi kilai thaavum Malar sinthum kaavum Manthi kilai thaavum Malar sinthum kaavum Female Part Panjanai thidalil Pulli maangal nindru yaengum Panjanai thidalil Pulli maangal nindru yaengum Aa….aa…..aa….aa….aa…. Female Part Inikkum thanai marakkum Inba aasai nenjil surakkum Inikkum thanai marakkum Inba aasai nenjil surakkum Female Part Selaadum vanna odai Thanilaadum anna pedai Selaadum vanna odai Thanilaadum anna pedai Female Part Thendral vanthu mevum Vandu malar thaavum Thendral vanthu mevum Vandu malar thaavum Female Part Venn nilavoliyil Kulircholai yaavum thoongum Venn nilavoliyil Kulircholai yaavum thoongum Aaa….aaa….aa….aa…. Female Part Inikkum thanai marakkum Inba aasai nenjil surakkum Inikkum thanai marakkum Inba aasai nenjil surakkum Female Part Selaadum vanna odai Thanilaadum anna pedai Selaadum vanna odai Thanilaadum anna pedai
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : பி. கோபாலம் பாடலாசிரியர் : புரட்சிதாசன் பெண் : ...................... பெண் : சேலாடும் வண்ண ஓடை தனிலாடும் அன்னப் பேடை சேலாடும் வண்ண ஓடை தனிலாடும் அன்னப் பேடை பெண் : செந்தமிழ் சுவை போல் தேன் பலாச் சுளை போல் செந்தமிழ் சுவை போல் தேன் பலாச் சுளை போல் இளமை பொங்கும் கன்னிப்பருவம் பெண் : சேலாடும் வண்ண ஓடை தனிலாடும் அன்னப் பேடை சேலாடும் வண்ண ஓடை தனிலாடும் அன்னப் பேடை பெண் : மந்தி கிளை தாவும் மலர் சிந்தும் காவும் மந்தி கிளை தாவும் மலர் சிந்தும் காவும் பெண் : பஞ்சணை திடலில் புள்ளிமான்கள் நின்று ஏங்கும் பஞ்சணை திடலில் புள்ளிமான்கள் நின்று ஏங்கும் ஆஅ....ஆ....ஆ....ஆ..... பெண் : இனிக்கும் தனை மறக்கும் இன்ப ஆசை நெஞ்சில் சுரக்கும்... இனிக்கும் தனை மறக்கும் இன்ப ஆசை நெஞ்சில் சுரக்கும்... பெண் : சேலாடும் வண்ண ஓடை தனிலாடும் அன்னப் பேடை சேலாடும் வண்ண ஓடை தனிலாடும் அன்னப் பேடை பெண் : தென்றல் வந்து மேவும் வண்டு மலர் தாவும் தென்றல் வந்து மேவும் வண்டு மலர் தாவும் பெண் : வெண் நிலவொளியில் குளிர்சோலை யாவும் தூங்கும் வெண் நிலவொளியில் குளிர்சோலை யாவும் தூங்கும் ஆஅ....ஆஅ.....ஆ....ஆ..... பெண் : இனிக்கும் தனை மறக்கும் இன்ப ஆசை நெஞ்சில் சுரக்கும்... இனிக்கும் தனை மறக்கும் இன்ப ஆசை நெஞ்சில் சுரக்கும்... பெண் : சேலாடும் வண்ண ஓடை தனிலாடும் அன்னப் பேடை சேலாடும் வண்ண ஓடை தனிலாடும் அன்னப் பேடை
Song information
Singer: S. Janaki
Music by: B. Gopalam
Lyrics by: Puratchi Dasan
Release information: From Azhagar Malai Kalvan (1959) · Singer: S. Janaki · Lyricist: Puratchi Dasan · Music: B. Gopalam
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Azhagar Malai Kalvan
- Composer: B. Gopalam
- Lyricist: Puratchi Dasan