Roman script
Singer : Vani Jayaram Music by : Ilayaraja Female Part ……………….. Female Part Seettu kulunguthu seettu kulunguthu Lucky prize-su thaan Chittu sinunguthu pattu kulunguthu Lucky prize-su thaan Female Part Seettu kulunguthu seettu kulunguthu Lucky prize-su thaan Chittu sinunguthu pattu kulunguthu Lucky prize-su thaan Female Part Ennoda kairaasi ponnaagum un raasi Ennoda kairaasi ponnaagum un raasi Ippothum eppothum ullaasam…. Female Part Seettu kulunguthu seettu kulunguthu Lucky prize-su thaan Chittu sinunguthu pattu kulunguthu Lucky prize-su thaan Chorus ……………… Female Part {Ponnaa pooththava Ivalukku ponnaalaana maeni Sonnaa jaadaiyum Adhu pudhu sangeetha paani} (2) Female Part Ponnaanava poovaanava Ippothuthaan aalaanava Chorus ……………… Female Part Maanaattam poongannu Paalodu thaenodu thallaadum Sollaama kollaama manasu seara Chorus Seettu kulunguthu seettu kulunguthu Lucky prize-su thaan Chittu sinunguthu pattu kulunguthu Lucky prize-su thaan Female Part Ennoda kairaasi ponnaagum un raasi Ennoda kairaasi ponnaagum un raasi Ippothum eppothum ullaasam…. Female Part Seettu kulunguthu seettu kulunguthu Lucky prize-su thaan Chittu sinunguthu pattu kulunguthu Lucky prize-su thaan Chorus ………………. Female Part {Kannaa paarththukko Unakkippa kaalam nalla kaalam Ippa varugithu vasathiyum eppothum yogam} (2) Female Part Sonnaa edhum thappaathathu Soththu sugam paththaathathu Chorus ………………. Female Part Naalaaga naalaaga Menmaelum inbangal undaagum Needhaanae raajaaji raajaavae Chorus Seettu kulunguthu seettu kulunguthu Lucky prize-su thaan Chittu sinunguthu pattu kulunguthu Lucky prize-su thaan Female Part Ennoda kairaasi ponnaagum un raasi Ennoda kairaasi ponnaagum un raasi Ippothum eppothum ullaasam…. Chorus ………………. Female Part Seettu kulunguthu seettu kulunguthu Lucky prize-su thaan Chittu sinunguthu pattu kulunguthu Lucky prize-su thaan
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ........................ பெண் : சீட்டு குலுங்குது சீட்டு குலுங்குது லக்கி பிரைஸ்சுதான் சிட்டு சிணுங்குது பட்டு குலுங்குது லக்கி பிரைஸ்சுதான் பெண் : சீட்டு குலுங்குது சீட்டு குலுங்குது லக்கி பிரைஸ்சுதான் சிட்டு சிணுங்குது பட்டு குலுங்குது லக்கி பிரைஸ்சுதான் பெண் : என்னோட கைராசி பொன்னாகும் உன் ராசி என்னோட கைராசி பொன்னாகும் உன் ராசி இப்போதும் எப்போதும் உல்லாசம்...... பெண் : சீட்டு குலுங்குது சீட்டு குலுங்குது லக்கி பிரைஸ்சுதான் சிட்டு சிணுங்குது பட்டு குலுங்குது லக்கி பிரைஸ்சுதான் குழு : ............................ பெண் : {பொண்ணா பூத்தவ இவளுக்கு பொன்னாலான மேனி சொன்னா ஜாடையும் அது புது சங்கீத பாணி} (2) பெண் : பொன்னானவ பூவானவ இப்போதுதான் ஆளானவ குழு : ......................... பெண் : மானாட்டம் பூங்கண்ணு பாலோடு தேனோடு தள்ளாடும் சொல்லாம கொள்ளாம மனசு சேர........ குழு : சீட்டு குலுங்குது சீட்டு குலுங்குது லக்கி பிரைஸ்சுதான் சிட்டு சிணுங்குது பட்டு குலுங்குது லக்கி பிரைஸ்சுதான் பெண் : என்னோட கைராசி பொன்னாகும் உன் ராசி என்னோட கைராசி பொன்னாகும் உன் ராசி இப்போதும் எப்போதும் உல்லாசம்...... பெண் : சீட்டு குலுங்குது சீட்டு குலுங்குது லக்கி பிரைஸ்சுதான் சிட்டு சிணுங்குது பட்டு குலுங்குது லக்கி பிரைஸ்சுதான் குழு : லா லா ல லல்லா லா லா லா ல லல்லா லா பெண் : {கண்ணா பார்த்துக்கோ உனக்கிப்ப காலம் நல்ல காலம் இப்ப வருகுது வசதியும் எப்போதும் யோகம்} (2) பெண் : சொன்னா எதும் தப்பாதது சொத்து சுகம் பத்தாதது குழு : .............................. பெண் : நாளாக நாளாக மென்மேலும் இன்பங்கள் உண்டாகும் நீதானே ராஜாதி ராஜாவே........ குழு : சீட்டு குலுங்குது சீட்டு குலுங்குது லக்கி பிரைஸ்சுதான் சிட்டு சிணுங்குது பட்டு குலுங்குது லக்கி பிரைஸ்சுதான் பெண் : என்னோட கைராசி பொன்னாகும் உன் ராசி என்னோட கைராசி பொன்னாகும் உன் ராசி இப்போதும் எப்போதும் உல்லாசம்...... குழு : ...................................... பெண் : சீட்டு குலுங்குது சீட்டு குலுங்குது லக்கி பிரைஸ்சுதான் சிட்டு சிணுங்குது பட்டு குலுங்குது லக்கி பிரைஸ்சுதான்
Song details
Music by: Ilayaraja
Release information: From Naalai Unathu Naal (1984) · Lyricist: Gangai Amaran
- Singer: Vani Jayaram
- Film / album: Naalai Unathu Naal
- Composer: Ilayaraja