Roman script
Singer : Al-Rufian Music by : Yuvan Shankar Raja Male Part Nilavae naan theyuren kayuren Ayyo ithu thaan kaadhalo Azhagae naan yenguren nonguren Kangal ennai paarkumo Male Part Katti anaikuren unnai manasula Mutti munaguren thoonga manasilla Solla nerunguren thooram Kuraiyala puriyalayae… Chorus : Puriyalayae…… Male Part Thikki thinaruren Pesa mozhi illa Thulli thiriyiren poga vazhi illa Mella uraiyuren neram Theerala puriyalayae…… Chorus : Puriyalayae…… Male Part Nilavae naan theyuren kayuren Ayyo ithu thaan kaadhalo Azhagae naan yenguren nonguren Kangal ennai paarkumo Male Part Neeyae enai patriya theeyae Neeraai enai sutriya theevae Engeyo kooti sellum Karam nee thaan En varam neethaan En jannal thiranthu vaithen naanae..ae…ey Male Part Nilavae naan theyuren kayuren Ayyo ithu thaan kaadhalo Azhagae naan yenguren nonguren Kangal ennai paarkumo Male Part Katti anaikuren unnai manasula Mutti munaguren thoonga manasilla Solla nerunguren thooram Kuraiyala puriyalayae… Chorus : Puriyalayae…… Male Part Thikki thinaruren Pesa mozhi illa Thulli thiriyiren poga vazhi illa Mella uraiyuren neram Theerala puriyalayae…… Chorus : Puriyalayae…… Male Part Nilavae naan theyuren kayuren Ayyo ithu thaan kaadhalo Azhagae naan yenguren nonguren Kangal ennai paarkumo
தமிழ்
பாடகர் : அல்ரூபியன் இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : நிலவே நான் தேயுறேன் காயுறேன் ஐயோ இது தான் காதலோ அழகே நான் ஏங்குறேன் நோங்குறேன் கண்கள் என்னை பார்க்குமோ ஆண் : கட்டி அணைக்குறேன் உன்னை மனசுல முட்டி முனங்குறேன் தூங்க மனசில்ல சொல்ல நெருங்குறேன் தூரம் குறையல புரியலையே.... குழு : புரியலையே..... ஆண் : திக்கி திணருறேன் பேச மொழி இல்ல துள்ளி திரியிறேன் போக வழி இல்ல மெல்ல உறையுறேன் நேரம் தீரல புரியலயே...... குழு : புரியலயே.... ஆண் : நிலவே நான் தேயுறேன் காயுறேன் ஐயோ இது தான் காதலோ அழகே நான் ஏங்குறேன் நோங்குறேன் கண்கள் எனை பார்க்குமோ ஆண் : நீயே எனை பற்றிய தீயே நீராய் எனை சுற்றிய தீவே எங்கேயோ கூட்டி செல்லும் கரம் நீ தான் என் வரம் நீதான் என் ஜன்னல் திறந்து வைத்தேன் நானே... ஆண் : நிலவே நான் ஏங்குறேன் தேயுறேன் ஐயோ இது தான் காதலோ அழகே நான் ஏங்குறேன் நோங்குறேன் கண்கள் என்னை பார்க்குமோ ஆண் : கட்டி அணைக்குறேன் உன்னை மனசுல முட்டி முனங்குறேன் தூங்க மனசில்ல சொல்ல நெருங்குறேன் தூரம் குறையல புரியலையே.... குழு : புரியலையே.... ஆண் : திக்கி திணருறேன் பேச மொழி இல்ல துள்ளி திரியிறேன் போக வழி இல்ல மெல்ல உறையுறேன் நேரம் தீரல புரியலயே...... குழு : புரியலயே..... ஆண் : நிலவே நான் தேயுறேன் காயுறேன் ஐயோ இது தான் காதலோ அழகே நான் ஏங்குறேன் நோங்குறேன் கண்கள் என்னை பார்க்குமோ
Song information
Singer: Al-Rufian
Music by: Yuvan Shankar Raja
Release information: From Pyaar Prema Kaadhal (2018) · Lyricist: Elan
Explore this song
- Singer: Al-Rufian
- Film / album: Pyaar Prema Kaadhal
- Composer: Yuvan Shankar Raja