Roman script

Male Part
Sattam sadasada andam podipada
Thunbam payapada naiya pudaiththida
Karakara karakara karakara karavenda
Nuni mudhal adivarai aruththu vidu
Male Part
Ennam vedippura thinnam thidappada
Sattam thirunthida kuttram erinthida
Naranara naranara naranara naravena narappali
Kodu kodu kodumaiyai koluththividu
Male Part
Karpai vilai pesum arpam podipada
Ezhuvaai maname nee aanmai thavaraathe
Male Part
Sattam sadasada andam podipada
Thunbam bayappada naiya pudaiththida
Male Part
Ennam vedippura thinnam thidappada
Sattam thirunthida kuttram erinthida
Naranara naranara naranara naravena narappali
Kodu kodu kodumaiyai koluththividu
Male Part
Eesanin aayutham kondu
Sarasara sarasara sarasaravena vediththidu
Eesalin kootttinai indru
Eri eri eri eri erimalai sithaiththidu
Male Part
Aaththiram kondida seiyyum
Sirusiru siru siru sirumaiyai pudhaiththidu
Rowthiram kangalil kondu
Rana rana rana ranangalai muriththidu
Male Part
Kamam kadhal rendum devan eendra varam
Peram pesupavan thegam pilanthu vidu
Kaalanthorum dhinam pennai izhivu pannum
Koottam thedi sendru aattam mudiththu vidu oooo
Male Part
Achcham ariyaan aanmai thavaraan
Maranam unaraan malaiyaai vizhuvaan oooo
Male Part
Sattam sadasada andam podipada
Thunbam payapada naiya pudaiththida
Karakara karakara karakara karavenda
Nuni mudhal adivarai aruththu vidu
Male Part
Ennam vedippura thinnam thidappada
Sattam thirunthida kuttram erinthida
Naranara naranara naranara naravena narappali
Kodu kodu kodumaiyai koluththividu
Male Part
Neeyoru raanuvam endru
Pada pada pada pada padavena vediththidu
Yaavarum oor nilai endra
Thidathida thida thida thidamena uraiththidu
Male Part
Theemaiyin karuvarai engae
Sadu sadu sadu sadu saduthiyil arinthidu
Naaloru theemaiyum pothum
Viru viru viru viru viruttena ozhiththidu
Male Part
Oonai eriththu kondu
Urugum mezhugu endru
Pizhaigal azhiththu vittu
Nilaiyaai nilaiththu vidu
Male Part
Sudarum neruppu thundu
Uyirin naduvil undu
Sagalam thirunthum varai
Jananan unakku undu oooo
Male Part
Salanam siriyathu puvanam siriyathu
Sagalamum siriyathu anbe valiyathu….oooooo
Male Part
Sattam sadasada andam podipada
Thunbam payapada naiya pudaiththida
Karakara karakara karakara karavenda
Nuni mudhal adivarai aruththu vidu
Male Part
Ennam vedippura thinnam thidappada
Sattam thirunthida kuttram erinthida
Naranara naranara naranara naravena narappali
Kodu kodu kodumaiyai koluththividu
Male Part
Kodumai poruththaalae manithan neeyillai
Uyirai vaangaamal poril mudivilla..

தமிழ்

பாடகர்கள் : கிகார்த்திக்கேயன், நவீன்
மற்றும் வெங்கட் ரெங்கநாதன்
இசையமைப்பாளர் : மரியா மனோகர்
பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா
ஆண் : சட்டம் சடசட அண்டம் பொடிபட
துன்பம் பயப்பட நையப் புடைத்திட
கரகர கரகர கரகர கரவென
நுனி முதல் அடிவரை அறுத்து விடு
ஆண் : எண்ணம் வெடிப்புற திண்ணம் திடப்பட
சட்டம் திருந்திட குற்றம் எரிந்திட
நரநர நரநர நரநர நரவென நரப்பலி
கொடு கொடு கொடுமையை கொளுத்தி விடு
ஆண் : கற்பை விலை பேசும் அற்பம் கூடாதே
எழுவாய் மனமே நீ ஆண்மை தவறாதே......
ஆண் : சட்டம் சடசட அண்டம் பொடிபட
துன்பம் பயப்பட நையப் புடைத்திட
கரகர கரகர கரகர கரவென
நுனி முதல் அடிவரை அறுத்து விடு
ஆண் : எண்ணம் வெடிப்புற திண்ணம் திடப்பட
சட்டம் திருந்திட குற்றம் எரிந்திட
நரநர நரநர நரநர நரவென நரப்பலி
கொடு கொடு கொடுமையை கொளுத்தி விடு
ஆண் : ஈசனின் ஆயுதம் கொண்டு
சரசர சரசர சரசரவென வெடித்திடு
ஈசலின் கூட்டினை இன்று
எரி எரி எரி எரி எரிமலை சிதைத்திடு
ஆண் : ஆத்திரம் கொண்டிட செய்யும்
சிறு சிறு சிறு சிறு சிறுமையை புதைத்திடு
ரௌத்திரம் கண்களில் கொண்டு
ரண ரண ரண ரணங்களை முறித்திடு
ஆண் : காமம் காதல் ரெண்டும் தேவன் ஈன்ற வரம்
பேரம் பேசுபவன் தேகம் பிளந்து விடு
காலந்தோறும் தினம் பெண்ணை இழிவு பண்ணும்
கூட்டம் தேடிச் சென்று ஆட்டம் முடித்து விடு ஓஓஓ
ஆண் : அச்சம் அறியான் ஆண்மை தவறான்
மரணம் உணரான் மலையாய் விழுவான் ஓஓஒ
ஆண் : சட்டம் சடசட அண்டம் பொடிபட
துன்பம் பயப்பட நையப் புடைத்திட
கரகர கரகர கரகர கரவென
நுனி முதல் அடிவரை அறுத்து விடு
ஆண் : எண்ணம் வெடிப்புற திண்ணம் திடப்பட
சட்டம் திருந்திட குற்றம் எரிந்திட
நரநர நரநர நரநர நரவென நரப்பலி
கொடு கொடு கொடுமையை கொளுத்தி விடு
ஆண் : நீயொரு ராணுவம் என்று
படபட படபட படவென வெடித்திடு
யாவரும் ஓர் நிலை என்ற
திடதிட திடதிட திடமென உரைத்திடு
ஆண் : தீமையின் கருவறை எங்கே
சடு சடு சடு சடு சடுதியில் அறிந்திடு
நாளொரு தீமையும் போதும்
விறு விறு விறு விறு விருட்டென ஒழித்திடு
ஆண் : ஊனை எரித்துக் கொண்டு
உருகும் மெழுகு என்று
பிழைகள் அழித்து விட்டு
நிலையாய் நிலைத்து விடு
ஆண் : சுடரும் நெருப்பு துண்டு
உயிரின் நடுவில் உண்டு
சகலம் திருந்தும் வரை
ஜனனம் உனக்கு உண்டு ஓஓஒ
ஆண் : சலனம் சிறியது புவனம் சிறியது
சகலமும் சிறியது அன்பே வலியது...ஓஓஓஓஓஓ
ஆண் : சட்டம் சடசட அண்டம் பொடிபட
துன்பம் பயப்பட நையப் புடைத்திட
கரகர கரகர கரகர கரவென
நுனி முதல் அடிவரை அறுத்து விடு
ஆண் : எண்ணம் வெடிப்புற திண்ணம் திடப்பட
சட்டம் திருந்திட குற்றம் எரிந்திட
நரநர நரநர நரநர நரவென நரப்பலி
கொடு கொடு கொடுமையை கொளுத்தி விடு
ஆண் : கொடுமை பொறுத்தாலே மனிதன் நீயில்லை
உயிரை வாங்காமல் போரில் முடிவில்லை......

Song details

Singers: Karthikeyan, Naveen and Venkath Renganathan

Release information: From Aanmai Thavarael (2011) · Singer: Karthikeyan, Naveen and Venkat Renganathan · Lyricist: Karthik Netha · Music: Mariya Manohar

Song video

Watch on YouTube

Sattam Sada Sada Song Lyrics is the track from Aanmai Thavarael Tamil Film – 2011, Starring Dhruva, Shruti, Sampath Raj, Panchu Subbu and Others. This song was sung by Karthikeyan, Naveen and Venkath Renganathan. The music was composed by Mariya Manohar. Lyrics works penned by Karthik Netha.


Music Director : Mariya Manohar

Lyricist : Karthik Netha