Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Lyrics by : Kamakodiyan Male Part Sattam oru iruttarai Anna sonnaar Aringar anna sonnaar Male Part Adhai purinju nadappavan Ulagil nimirnthu nadakkiraan Summa nadungi kidappavan Puzhu pol nezhinju kidakkiraan Avan nenappula sattam iruttarai Avan nenappula sattam iruttarai…. Male Part Sattam oru iruttarai Anna sonnaar Aringar anna sonnaar Male Part Adhai purinju nadappavan u Ulagil nimirnthu nadakkiraan Summa nadungi kidappavan Puzhu pol nezhinju kidakkiraan Avan nenappula sattam iruttarai Avan nenappula sattam iruttarai…. Male Part Unakku ondru enakku ondru sattaththil illa Thanakku endru edhuvum antha needhiyil illai Aa…aa… unakku odru enakku ondru sattaththil illa Thanakku endru edhuvum antha needhiyil illai Male Part Idaiyilae kolaaru thaduththida nee yaaru Thunivudan munaerun nadapathuthaan veru Male Part Pasiyil vaadum pillikkaag apaavaththai senjaan Antha paavaththilae kulichavalo labaththai kandaa Pasiyil vaadum pillaikkaaga paavaththai senjaan Antha paavaththilae kulichavalo labaththai kandaa Male Part Yaezhaigalim illaamai ellaamae vilambaram Iruppavar vaazhkkaiyo oorARINJA RAGASIYAM Male Part Sattam oru iruttarai Anna sonnaar Aringar anna sonnaar Male Part Adhai purinju nadappavan u Ulagil nimirnthu nadakkiraan Summa nadungi kidappavan Puzhu pol nezhinju kidakkiraan Avan nenappula sattam iruttarai…. Avan nenappula sattam iruttarai…. Avan nenappula sattam iruttarai….
தமிழ்
பாடகர் : மலேசியே வாசுதேவன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : காமகொடியன் ஆண் : சட்டம் ஒரு இருட்டறை...... அண்ணா சொன்னார் அறிஞர் அண்ணா சொன்னார் ஆண் : அதை புரிஞ்சு நடப்பவன் உலகில் நிமிர்ந்து நடக்கிறான் சும்மா நடுங்கி கிடப்பவன் புழு போல் நெளிஞ்சு கிடக்கிறான் அவன் நெனப்புல சட்டம் இருட்டறை..... அவன் நெனப்புல சட்டம் இருட்டறை..... ஆண் : சட்டம் ஒரு இருட்டறை...... அண்ணா சொன்னார் அறிஞர் அண்ணா சொன்னார் ஆண் : அதை புரிஞ்சு நடப்பவன் உலகில் நிமிர்ந்து நடக்கிறான் சும்மா நடுங்கி கிடப்பவன் புழு போல் நெளிஞ்சு கிடக்கிறான் அவன் நெனப்புல சட்டம் இருட்டறை..... அவன் நெனப்புல சட்டம் இருட்டறை..... ஆண் : உனக்கு ஒன்று எனக்கு ஒன்று சட்டத்தில் இல்ல தனக்கு என்று எதுவும் அந்த நீதியில் இல்லை ஆ....ஆ....உனக்கு ஒன்று எனக்கு ஒன்று சட்டத்தில் இல்ல தனக்கு என்று எதுவும் அந்த நீதியில் இல்லை ஆண் : இடையிலே கோளாறு தடுத்திட நீ யாரு துணிவுடன் முன்னேறு நடப்பதுதான் வேறு..... ஆண் : சட்டம் ஒரு இருட்டறை...... அண்ணா சொன்னார் அறிஞர் அண்ணா சொன்னார் ஆண் : அதை புரிஞ்சு நடப்பவன் உலகில் நிமிர்ந்து நடக்கிறான் சும்மா நடுங்கி கிடப்பவன் புழு போல் நெளிஞ்சு கிடக்கிறான் அவன் நெனப்புல சட்டம் இருட்டறை..... அவன் நெனப்புல சட்டம் இருட்டறை..... ஆண் : பசியில் வாடும் பிள்ளைக்காக பாவத்தை செஞ்சான் அந்த பாவத்திலே குளிச்சவளோ லாபத்தை கண்டா பசியில் வாடும் பிள்ளைக்காக பாவத்தை செஞ்சான் அந்த பாவத்திலே குளிச்சவளோ லாபத்தை கண்டா ஆண் : ஏழைகளின் இல்லாமை எல்லாமே விளம்பரம் இருப்பவர் வாழ்க்கையோ ஊரறிஞ்ச ரகசியம்... ஆண் : சட்டம் ஒரு இருட்டறை...... அண்ணா சொன்னார் அறிஞர் அண்ணா சொன்னார் ஆண் : அதை புரிஞ்சு நடப்பவன் உலகில் நிமிர்ந்து நடக்கிறான் சும்மா நடுங்கி கிடப்பவன் புழு போல் நெளிஞ்சு கிடக்கிறான் அவன் நெனப்புல சட்டம் இருட்டறை..... அவன் நெனப்புல சட்டம் இருட்டறை..... அவன் நெனப்புல சட்டம் இருட்டறை.....
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Shankar Ganesh
Lyrics by: Kamakodiyan
Release information: From Sattam Oru Iruttarai (1981) · Singer: Malaysia Vasudevan · Lyricist: Kamakodiyan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Sattam Oru Iruttarai
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kamakodiyan